wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 119 (Vs 76-125 KJV)

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

What is the Psalmist's delight?

சங்கீதக்காரனின் மனமகிழ்ச்சி என்ன?

a)

God's unfailing love

கர்த்தரின் மாறாத அன்பு


b)

God's law

கர்த்தரின் வேதம்

c)

God's salvation

கர்த்தரின் இரட்சிப்பு

2.

Why does the Psalmist want to follow God's statutes?

சங்கீதக்காரன் ஏன் கர்த்தரின் பிரமாணங்களில் உத்தமமாயிருக்க விரும்புகிறார்?

a)

So he will rejoice

அதனால் அவர் மகிழ்ச்சி அடைவார்


b)


So that he will be blameless

அதனால் அவர் குற்றமற்றவராக இருப்பார்


c)

So he will not be put to shame

அதனால் அவர் வெட்கப்பட மாட்டார்

3.

How does the Psalmist see himself ?

சங்கீதக்காரன் தன்னை எப்படிப் பார்க்கிறார் ?


a)

Like a bottle in the smoke

புகையிலுள்ள துருத்தியைப் போல


b)

Like a rain in the desert

பாலைவனத்தில் பெய்யும் மழையைப் போல


c)

Like a dried brush in a fire

நெருப்பில் காய்ந்த தூரிகை போல


4.

How are all God's commandments?

கர்த்தரின் கற்பனைகளெல்லாம் எப்படியிருக்கிறது?

a)

Faithful

உண்மையாயிருக்கிறது

b)

Reliable

நம்பகமானது

c)

Easy

எளிதாகயிருக்கிறது

5.

Where does the word of the Lord stand settled?

கர்த்தருடைய வார்த்தை எங்கே நிலைநிறுத்தப்படுகிறது?


a)

At the foundation of the earth

பூமியின் அஸ்திவாரத்தில்


b)

In the sanctuary

சரணாலயத்தில்

c)

In the heavens

வானங்களில்

6.

How does the Psalmist see God's commandments?

சங்கீதக்காரன் கர்த்தரின் கற்பனைகளை எவ்வாறு பார்க்கிறார்?

a)

As truth

உண்மையாக

b)

As exceeding broad (boundless)

மகா விஸ்தாரம்

c)

As righteous

நீதிமான் போல


7.

Who does the Psalmist have more understanding than?

யாரை விட சங்கீதக்காரனுக்கு அதிக ஞானம் உள்ளது?

a)

His foes

அவரது எதிரிகள்


b)

His teachers

அவருக்கு போதித்தவர்கள்

c)

The ancient

முதியோர்கள்

8.

From what has the Psalmist kept his feet ?

சங்கீதக்காரன் எதிலிருந்து தன் கால்களைத் விலக்கி வைத்துக் கொண்டார் ?

a)

From every evil way

சகல பொல்லாத வழிகளுக்கும்

b)

From the counsel of the enemy


எதிரியின் ஆலோசனையிலிருந்து


c)

From the gates of the unfaithful

விசுவாசமற்றவர்களின் வாசல்களிலிருந்து


9.

Who has taught the Psalmist?

சங்கீதக்காரனுக்கு யார் போதித்தது?

a)

Wise men

அறிவாளிகள்

b)

His father

அவரது தந்தை


c)

God himself

கர்த்தர் தாமே

10.

What does the Psalmist ask God to give him as his servant ?

சங்கீதக்காரன் கர்த்தரிடம் அடியான தனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் ?

a)

Wisdom

ஞானமுள்ளவனாக்கும்

b)

Understanding

உணர்வுள்ளவனாக்கும்

c)

Knowledge

அறிவுள்ளவனாக்கும்