Worksheetsபழமொழி
Total questions: 7
Worksheet time: 4mins
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
பழமொழிக்குப் பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
சூரியனைக் கண்ட பனி போல
பசுத் தோல் போர்த்திய புலி போல
குடத்திலிட்ட விளக்குப் போல
ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தர வேண்டியதில்லை.
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக வேண்டுமா?
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அமுதன் தனக்கு வியாபாரம் செய்ய பணவுதவி செய்த உறவினர்களை ஏமாற்றி வெளிநாட்டிற்குச் சென்றான்.
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சதுரங்க விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்ற நகுலன், தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து முதல் பரிசைப் பெற்றான்.
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால்
அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
முன் வைத்த காலை பின் வைக்காதே
தனித்து வாழ முடிவு செய்த அகிலன்,பல சிரமங்களை எதிர்நோக்கி மகிழ்ச்சியின்றி வாழ்கிறார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
பதறாத காரியம் சிதறாது
தனிமரம் தோப்பாகாது
கண்டிப்புமிகுந்த தன் பெற்றோரிடம் நயமாகப் பேசி சுற்றுலா செல்ல அனுமதி பெற்றான் முகுந்தன்.
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பதறாத காரியம் சிதறாது
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
