wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வேற்றுமை உருபு


வேற்றுமை _______ வகைப்படும்.

a)

ஒன்பது

b)

பத்து

c)

எட்டு

2.

நேற்று தம்பி அம்மாவோடு கடைக்குச் சென்றான்.

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

3.

அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

4.

கீழ்க்காண்பனவற்றுள் வேற்றுமை உருபு ‘கு’ வை ஏற்றுள்ள சரியான சொல் யாது?

a)

பாக்கு

b)

கொக்கு

c)

பசுவுக்கு

d)

பாசங்கு

5.

கவிதா முகிலனைப் பாராட்டினாள்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

6.

மாறன் தேர்வு எழுதினான்.

a)

எட்டாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

முதலாம் வேற்றுமை உருபு

7.

என் தாத்தாவின் வீடு அழகாக இருக்கும்.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

8.

தேவகியிடம் நற்பண்புகள் பல உள்ளன .

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

9.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாகச் சேர்ந்ததைக் கண்டறிக.


முல்லை + ஐ =

a)

முல்லைஐ

b)

முல்யை

c)

முல்லையை

10.

கபிலனுடைய புத்தகம் கிழிந்து விட்டது.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

11.

அமுதா! உள்ளே வா.

a)

எட்டாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

12.

குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

இரண்டாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

13.

சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க


ஆசிரியர் கனகாவை வெகுவாகப் பாராட்டினார்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

14.

சூரியா கல்வியில் சிறந்து விளங்கினான்.

a)

ஆறாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

எட்டாம் வேற்றுமை உருபு

15.

அவண்கண் நட்பு கொண்டான், பாலன்.

a)

முதலாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

16.

கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


மாலையில் வீசிய தென்றல் காற்று.

a)

5ஆம் வேற்றுமை உருபு

b)

3ஆம் வேற்றுமை உருபு

c)

6ஆம் வேற்றுமை உருபு

d)

4ஆம் வேற்றுமை உருபு

17.

உடைய என்பது ____________ ஆம் வேற்றுமை உருபு ஆகும்.

a)

2

b)

4

c)

6

d)

7

18.

கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது?


பிறந்தநாளன்று பள்ளிக்குச் சென்ற வேலன் அனைவருக்கும் இனிப்பு தந்தான்.

a)

ஐந்தாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

d)

இரண்டாம் வேற்றுமை உருபு

19.

மாறன் தன் ____________ பூங்காவிற்குச் சென்று மிதிவண்டி ஓட்டினான்.

a)

தங்கையுடன்

b)

தங்கையை

c)

தங்கையின்

d)

தங்கையிடம்

20.

மூன்றாம் உருபுகள் யாவை?

a)

உருபு இல்லை

b)

c)

கு

d)

ஆல், ஆன், உடன், ஓடு, ஒடு