wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P2 Quiz

Total questions: 7

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

    இது ஒரு குளம். இங்கே ​ (a)   சிறுவர்கள் இருக்கிறார்கள். ரவியின் பின்னால் ஒரு (b)   இருக்கிறது. பாலு என்ற சிறுவன் கையில் ​ (c)   வைத்து இருக்கிறான். அவன் மீன் ​ (d)   சிறுவர்கள் ​ (e)   இருக்கிறார்கள்.

Choose from the below words
மூன்று
வாளி
தூண்டில்
பிடிக்கிறான்.
மகிழ்ச்சியாக
2.

இவன் கதிர். இவன் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். கதிருக்குக் காற்பந்தாட்டம் மிகவும் பிடிக்கும். இவன் பள்ளி இடைவேளையில் திடலுக்குச் செல்வான். அங்குத் தினமும் அவன் நண்பர்களுடன் பந்து விளையாடுவான். இவன் பள்ளி காற்பந்தாட்டக் குழுவிலும் இருக்கிறான்.

கதிரின் பெற்றோர் அவனுடைய பிறந்தநாளுக்கு ஒரு பந்தைப் பரிசாகத் தந்தார்கள். கதிர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

4 lines
3.

Reorder the following

a)

அக்கா

b)

அம்மாவுக்கு

c)

உதவி 

d)

செய்தார் 

1)
2)
3)
4)
4.

Reorder the following

a)

மாணிக்கம்

b)

தென்னை

c)

மரத்தில்

d)

ஏறினான்

1)
2)
3)
4)
5.

Reorder the following

a)

நான்

b)

ஒட்டகத்தில்

c)

சவாரி

d)

செய்தேன்

1)
2)
3)
4)
6.

Reorder the following

a)

பள்ளியில்

b)

ஓவியப்

c)

போட்டி

d)

நடைப்பெற்றது

1)
2)
3)
4)
7.

Reorder the following

a)

வண்ணத்துப்பூச்சி

b)

மலரை

c)

சுற்றி

d)

பறந்தது

1)
2)
3)
4)