wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 119 (Verse: 126-144 KJV)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

How much does the Psalmist love the Lord's commandments?

சங்கீதக்காரன் கர்த்தருடைய கற்பனைகளை எந்தளவு நேசிக்கிறார்?


a)

More than pure gold

பசும்பொன்னிலும்

அதிகம்

b)

More than a silver crown

வெள்ளி கிரீடத்தை விட அதிகம்


c)

More than rubies

மாணிக்கங்களை விட

2.

What gives light?

எது வெளிச்சம் தருகிறது?


a)

Meditating on God's laws

கர்த்தரின் சட்டங்களைப் பற்றி தியானித்தல்

b)

Entrance of God's words

கர்த்தருடைய வசனத்தின் பிரசித்தம்

c)

Teaching God's commandments

கர்த்தரின் கட்டளைகளைக் கற்பித்தல்


3.

To whom does unfolding God's words give understanding?

தேவனுடைய வார்த்தைகளை வெளிப்படுத்துவது யாருக்குப் புரிதலைத் தரும் ?


a)

The wise

புத்திசாலி

b)

The simple

பேதை

c)

The righteous

நீதிமான்கள்

4.

What does the Psalmist ask God to direct according to his word ?

சங்கீதக்காரன் கர்த்தரிடம் அவருடைய வார்த்தையின்படி எதை நிலைப்படுத்த சொல்கிறார்?

a)

His Journey

அவரது பயணம்


b)

His ways

அவரது வழிகள்


c)

His (foot) steps

அவரது காலடிகள்

5.

From what does the Psalmist want to be redeemed?

சங்கீதக்காரன் எதிலிருந்து விலக்கி விடுவிக்கப்பட விரும்புகிறார்?

a)

Injustice

அநியாயம்

b)

Oppression of man

மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு

c)

A rebellious heart

ஒரு கலக இதயம்


6.

What does the Psalmist say the Lord's laws are ?

கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் என்னவென்று சங்கீதக்காரன் கூறுகிறார்?

a)

Holy

பரிசுத்தமானவைகள்

b)

Just

நேரிய

c)

Upright

செம்மையானவைகள்

7.

What wears the Psalmist out?

சங்கீதக்காரனை சோர்வடையச் செய்வது எது ?


a)

His zeal

பக்திவைராக்கியம்

b)

Obeying God's commandments

கட்டளைக்குக் கீழ்ப்படிதல்

c)

Seeking God's face

கடவுளின் முகத்தைத் தேடுதல்


8.

How does the Psalmist see himself?

சங்கீதக்காரன் தன்னை எப்படிப் பார்க்கிறார் ?


a)

Faithful and True

விசுவாசமும் மற்றும் உண்மையுள்ள

b)

Obedient and loyal

கீழ்ப்படிதல் மற்றும் விசுவாசம்


c)

Small and despised

சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவன்

9.

What is true?

எது சத்தியம்?

a)

God's promises

கர்த்தரின் வாக்குறுதிகள்

b)

God's law

கர்த்தரின் வேதம்

c)

God's decrees

கர்த்தரின் ஆணை

10.

What does the Psalmist want so that he may live?

சங்கீதக்காரன் வாழ்வதற்கு என்ன தேவை?



a)

Faithfulness

விசுவாசம்

b)

Understanding

உணர்வு

c)

Wisdom

ஞானம்