wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

History of Kanyakumari

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

Name the first ruler of Aye Kingdom

ஆ ய் வம்சத்தின் முதல் அரசர் பெயர் கூறுக

a)

Aye Anthran

ஆய் ஆந்திரன்

b)

Ayyan

அய்யன்

c)

Thithiyan

திதியன்

d)

Athiyan

ஆதியன்

2.

Who was the ruler of Travancore during the Colachel war?

குளச்சல் போரின்போது திருவிதாங்கூரின் அரசராக இருந்தவர் யார்?

a)

Ravi varma

ரவி வர்மா

b)

Maranda Varma

மார்த்தாண்டவர்மா

c)

Bala Ramavarma

பலராமா வர்மா

d)

Raja Kesavdas

ராஜா கேசவ தாஸ்

3.

Choose the Dutch war captive of Colachel war

குளச்சல் போரில் பிணைக்கைதிகளாக பிடித்த டச்சுக்காரரை கண்டுபிடி

a)

Colonal Mead

கொலோனல் மீட்

b)

Francis ll

பிரான்சிஸ் ll

c)

Christopher Cholambas

கிறிஸ்டோபர் கொலம்பஸ்

d)

Denlenoy

திலனாய்

4.

The Battle of Colachel (1741) was fought between Travancore and:

குளச்சல் போர் (1741) எந்நாட்டு படைகளுக்கும் திருவிதாங்கூர் இராச்சியத்துக்கும் இடையே நடைபெற்றது

a)

BritishEast India Company

பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனி

b)

Dutch East India COmpany

டச்சு கிழக்கு இந்தியா கம்பெனி

c)

Portuguese

போர்த்துகீசியர்

d)

French East India Company

பிரெஞ்சு கிழக்கு இந்தியா கம்பெனி

5.

Travancore Tamil Nadu Congress was formed in 1945 with the primary aim of:

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கம் என்ன?

a)

Achieving complete independence from British rule

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரம் பெறுதல்

b)

Uniting Travancore with the Madras Presidency

திருவிதாங்கூரை மதராஸ் மாகாணத்துடன் இணைத்தல்

c)

Merging Tamil-speaking regions of Travancore with Madras

திருவிதாங்கூரில் உள்ள தமிழ் பேசும் பகுதிகளை மதராஸ் மாநிலத்து

d)

Establishing a separate Tamil nation

திருவிதாங்கூரை மதராஸ் மாகாணத்துடன் இணைத்தல்

6.

Kanyakumari district was formed in 1956 by merging Tamil-speaking regions of Travancore with:

1956ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் உள்ள தமிழ் பேசும் பகுதிகளை இணைத்து எந்த மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது?

a)

Kerala

கேரளா

b)

Tamilnadu

தமிழ்நாடு

c)

Andhra Pradesh

ஆந்திரப் பிரதேசம்

d)

Pondicherry

புதுச்சேரி

7.

Which were the four Tamil-speaking taluks merged to form Kanyakumari district in 1956?

1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க இணைக்கப்பட்ட நான்கு தமிழ் பேசும் தாலூக்கள் எவை?

a)

Agasteeswaram, Thovalai, Kalkulam, Vilavancode

அகஸ்தீசுவரம், தோவளை, கற்குலம், விளவன்கோடு

b)

Nagercoil, Marthandam, Kuzhithurai, Padmanabhapuram

நாகர்கோவில், மார்தாண்டம், குளித்துறை, பத்மநாபபுரம்

c)

Thiruvattar, Colachel, Eraniel, Boothapandi

திருவட்டார், கொளச்சல், ஏரணியல், பூதபாண்டி

d)

Agasteeswaram, Eraniel, Thovalai, Marthandam

அகஸ்தீசுவரம், ஏரணியல், தோவளை, மார்தாண்டம்

8.

The Upper Cloth Movement in Travancore was mainly fought by which community to gain the right to wear upper garments?

திருவிதாங்கூரில் மேலுடை இயக்கம் (Upper Cloth Movement) எது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலுடை அணியும் உரிமைக்காக நடத்திய போராட்டமாகும்?

a)

Nadar women

நாடார் பெண்கள்

b)

Ezhava women

ஈழவ

c)

Paraiyar women

பறையர்

d)

Pulayar women

புலையர்

9.

Who was called as the father of of Kanyakumari?

கன்யாகுமரியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

Marshal nesamany

மார்ஷல் நேசமணி

b)

D.S.Moni

D.S.mani

c)

s.Nathaniyel

நதானியேல்

d)

Raman pillai

ராமன் பிள்ளை

10.

When was Vaikkam satyagraha held?

வைக்கம் சத்தியாகிரகம் எப்போது நடைபெற்றது ?

a)

1924

b)

1934

c)

1926

d)

1927

11.

Aye Anthiran was the first ruler of Aye kingdom

ஆயி ஆந்திரன் ஆயி வம்சத்தின் முதல் அரசர்

a)

True

b)

False