wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 32

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

கல்

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

2.

விமானம்

a)

காரணப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்

3.

சுட்டெழுத்து என்றால் என்ன ?

a)

ஒரு சொல்லில் இறுதி எழுத்தாக இருந்து ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது

b)

ஒரு சொல்லில் இரண்டாம் எழுத்தாக இருந்து ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது

c)

ஒரு சொல்லில் முதலெழுத்தாக இருந்து ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது

d)

ஒரு சொல்லில் இருந்து ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது

4.

இங்கு, இவன், இது

a)

சேய்மைச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு

c)

உண்மைச்சுட்டு

d)

போலிச்சுட்டு

5.

அமுதனின் திருமணம் ________________________யின்றி சிறப்பாக நடந்தது.

a)

அகமும் புறமும்

b)

கள்ளங் கபடு

c)

தங்கு தடை

6.

'தன் கையே தனக்கு உதவி', எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.

a)


பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்.


b)

தன்னம்பிக்கை இல்லாமல் வாழ வேண்டும்.

c)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

d)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்

7.

பள்ளிக்கட்டணம் கட்ட இயலாத பரதனுக்குப் பாலு _____________________ உதவினான்.

a)

கை கொடுத்து

b)

தோள் கொடுத்து

c)


ஏட்டிக்குப் போட்டி

d)

வாழையடி வாழை

8.

சக்தி ___________________ படித்திருந்ததால் நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறான்

a)

வெட்டிப் பேச்சு

b)

ஏட்டிக்குப் போட்டி

c)

அரைப்படிப்பு

d)

முழுப்படிப்பு

9.

பாட வேளையின்போது குகனும் சிவாவும் பாடத்தில் கவனம் செலுத்தாது ________________________ பேசிக் கொண்டிருந்தனர்.

a)


ஏட்டிக்குப் போட்டி

b)

வெட்டிப் பேச்சு

c)

தோள் கொடுத்தல்

d)

வீண்பேச்சு

10.

கோகுலன் பணக்காரராக இருந்தாலும் மனிதர்களிடத்து ____________________ பார்க்காதவர்.

a)

அகமும் புறமும்

b)

கள்ளங் கபடு

c)

உயர்வு தாழ்வு

11.

__________________யின்றி வாழ்வதே சிறந்த செல்வ வாழ்வாகும்.

a)

தங்கு தடை

b)

நோய் நொடி

c)

கள்ளங் கபடு

12.

கோபி தன் இல்லத்திற்கு வந்த அனைத்து விருந்தினர்களையும் _______________________ மலர வரவேற்றான்.

a)

அகமும் புறமும்

b)

நோய் நொடி

c)

உயர்வு தாழ்வு

d)

தங்கு தடை

13.

திருக்குறளின் விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க.

குணமும்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

a)


இழுக்கா இயன்றது அறம்

b)


சான்றோன் எனக்கேட்ட தாய்

c)

மிகைநாடி மிக்க கொளல்

14.

திருக்குறளின் விடுப்பட்ட முதல் அடியைத் தேர்ந்தெடுக.

——————————————————

இழுக்கா இயன்றது அறம்.

a)

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

b)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

c)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

15.

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)


தீயும் நெய்யும் பாலில் விறகும் மறைந்திருப்பது போல

b)

பாலில் நெய்யும் விறகில் தீயும் மறைந்திருப்பது போல

c)

விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல

16.

கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் -மன்னற்குத்

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

சென்ற இடமெல்லாம்.

a)


தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

b)

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

c)

கற்றோன் மன்னனின் சிறப்புடையன் மன்னற்குத்

17.

அகிலனின் பல் உடைந்தது.இந்த வாக்கியம் எந்த வேற்றுமை உருபை ஏற்றுள்ளது? *

a)


முதலாம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

18.

  கனத்த மழையில் நனைந்ததால் பாரதி குளிரால்  _______________ வென

      நடுங்கினாள்.     

a)


வெட வெட

b)


நச நச

c)

கிடு கிடு

d)

கடகட

19.

சீனப் பண்டிகைக் காலத்தின் போது ,அத்தியாவசியப் பொருள்களின் விலை

______________வென உயர்வு கண்டது.

a)


கட கட 

b)

வெட வெட  

c)


கிடு கிடு

d)


நச நச

20.

கீழ்க்காணும் செய்திக்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

மக்கள் முறையான உணவு,உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

a)

அகமும் புறமும்

b)

நோய் நொடி

c)

கள்ளங் கபடு

d)


தங்கு தடை

21.

நம் நாட்டின் பிரதமர்  மூவின மக்களிடையே பாகுபாடின்றி_________ பாராமல் அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

a)

தங்கு தடை

b)


நோய் நொடி

c)

உயர்வு தாழ்வு

d)

அகமும் புறமும்

22.

தமிழ்மொழிக் கழகத்தின் பொங்கல் விழா எவ்வித ___________யின்றி சிறப்பாக

நடைப்பெற்றது

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)


நோய் நொடி

d)


அகமும் புறமும்

23.

ஐந்து ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை முடித்து இல்லம் திரும்பபிய மலர் ,தன் பெற்றோரைப் பார்த்ததும்

_______________________அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்

a)


பசுமரத்தாணி போல

b)

இலைமறை காய் போல 

c)

தாயைக் கண்ட சேயைப் போல

d)

பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல

24.

அர்வின் தன்  நண்பர்களுடன்  நீண்ட நேரம்  _________________ தேவையற்ற பேசிக் கொண்டிருந்தான்.

a)


வாழையடி வாழை

b)

ஏட்டிக்குப் போட்டி

c)


தோள் கொடுத்தல்

d)

வெட்டிப் பேச்சு

25.

----------------இல்லாமல் பழகும் மதியழகி அனைவராலும் பாராட்டப்பட்டாள்

a)


உயர்வு தாழ்வு

b)

நோய் நொடி

c)


தங்கு தடை

d)

சீரும் சிறப்பும்

26.

வஞ்சக எண்ணத்துடன் நடமாடிக் கொண்டிருக்கும் கும்பலிடமிருந்து நாம் எப்போதும் விழிப்பாக இருப்பது அவசியம்.

a)


கள்ளங் கபடு

b)


உயர்வு தாழ்வு

c)


நோய் நொடி

d)


தங்கு தடை

27.

   வெளித்தோற்றத்தை நம்பி ஒருவருடன் பழகுவது எப்பொழுதுமே துன்பத்தைத் தரும் என்பதால் ஒருவரோடு பழகும்போது மன உணர்வுகளைப் புரிந்து பழகுவது நன்று.

a)


அகமும் புறமும்

b)


தங்கு தடை

c)


நோய் நொடி

d)


நோய் நொடி

28.

செந்தமிழ் விழா பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள்  ___________வென கருத்துகளை முன்வைத்துப் பேசிய பேச்சு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

a)


கிடுகிடு

b)


கடகட

c)


வெடவெட

d)


நசநச

29.

அறமா’ இச்சொல் எவ்வகை வினாச்சொல்?

a)

அகச்சுட்டு  

b)

அகவினா

c)

புறச்சுட்டு

d)


புறவினா

30.

புறவினாச் சொற்களைத் தெரிவு செய்க.

a)


யார், ஏன்   

b)

யாது, அவளா

c)


எப்படி, எது 

d)


எப்பையன், சரிதானே

31.

கீழ்க்காணும் கோடிடப்படுள்ள சொற்களுள் எஃது அகவினா ஆகும்?

a)


சுனாமி பேரலை ஏற்படக் காரணம் என்ன?

b)

கண்ணகியின் கணவன் கள்வனா?

c)


அவனா
அப்படிச் செய்தான்?

32.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது அகவினா அல்ல?

a)


எவன்

b)

எவனோ

c)


எவர் 

d)

எப்படி