Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 15/8/25

Total questions: 13

Worksheet time: 3hrs 15mins

Name
Class
Date
1.

இஸ்லாமிய சமயத்தினரின் வழிபாட்டுத் தலம் எது?

a)

பள்ளிவாசல்

b)

தேவாலயம்

c)

தோக்கோங்

d)

கோயில்

2.

கிறிஸ்துவர்கள் வழிபாட்டுத் தலம் எது?

a)

பள்ளிவாசல்

b)

தேவாலயம்

c)

தோக்கோங்

d)

கோயில்

3.

பெளத்தவர்களின் வழிபாட்டுத் தலம் எது?

a)

பள்ளிவாசல்

b)

தேவாலயம்

c)

வாட் அல்லது தெள

d)

கோயில்

4.

கன்பூசியஸ் சமயத்தின் வழிபாட்டு தலம் எது?

a)

பள்ளிவாசல்

b)

தேவாலயம்

c)

தோக்கோங்

d)

கோயில்

5.

இந்துக்களின் வழிபாட்டுத் தலம் எது?

a)

பள்ளிவாசல்

b)

தேவாலயம்

c)

தோக்கோங்

d)

கோயில்

6.

சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் எது?

a)

பள்ளிவாசல்

b)

குர்துவாரா

c)

கோயில்

d)

வாட்

7.

சீக்கிய சமயம் எந்த போதனையின் அடிப்படையில் ஆனது?

a)

இயேசு

b)

குருநானாக்

c)

புத்தர்

d)

அல்லா

8.

இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்கள் யாரை வழிபடுவர்?

a)

அல்லா

b)

இயேசு

c)

குருநானாக்

d)

புத்தர்

9.

கிறிஸ்துவ சமயத்தைக் கொண்டு வந்தவர் யார் என்று கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர்?

a)

அல்லா

b)

இயேசு

c)

குருநானாக்

d)

புத்தர்

10.

பெளத்த சமயம் போதகர் யார்?

a)

அல்லா

b)

இயேசு

c)
புத்தர்
d)

குருநானாக்

11.

கன்பூசியஸ் போதனையைத் தோற்றுவித்தவர் யார்?

a)

அல்லா

b)

குங் பூ சீ

c)

புத்தர்

d)

இயேசு

12.

தெள போதனைகளை உருவாக்கியவர் யார்?

a)

அல்லா

b)

குங் பூ சீ

c)

லவ் சூ

d)

புத்தர்

13.

புத்தரின் போதனை எத்தனை மேன்மையான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது?

a)

3

b)

2

c)

4

d)

5