wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS 7SS KANDANGAL

Total questions: 150

Worksheet time: 2hrs 47mins

Name
Class
Date
1.

1. ‘புது உலகு’ என அழைக்கப்படுவது--------------

a)

1. ஐரோப்பா - ஆப்பிரிக்கா

b)

2. ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா

c)

3. வட அமெரிக்கா - தென் அமெரிக்கா     

d)

4. ஐரோப்பா - ஆஸ்திரேலியா

2.

2. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் ------------------

a)

1. வாஸ்கோடகாமா

b)

  2. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 

c)

3. அமெரிக்கோ வெஸ்புகி

d)

4. மார்கோபோலோ

3.

3. ‘அமெரிக்கா’ என பெயர் வர காரணம்--------------------

a)

1. கொலம்பஸ் பெயரிட்டார்     

b)

2. அமெரிக்கா என்ற நதி ஓடுவதால்

c)

3. அமெரிக்கோ வெஸ்புகி ஆய்வுப் பணி செய்ததால்

d)

  4. ஏதுமில்லை

4.

4. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு மற்றும் அமெரிக்கோ வெஸ்புகி ஆய்வுப் பணிக்கு சென்ற ஆண்டு முறையே ------------------  -----------------

a)

1. கிபி. 1492,  கிபி. 1507

b)

2. கிபி. 1592, கிபி. 1517

c)

3. கிபி. 1500, கிபி. 1584

d)

 4. கிபி. 1492, கிபி. 1517

5.

5. இரண்டு பெரும் நிலப்பரப்பை இணைக்கும் சிறிய நிலப்பகுதி ----------------என்று அழைக்கப்படுகிறது.

a)

1. நிலச்சந்தி

b)

2. நீர் சந்தி

c)

3. தீவு   

d)

4. கால்வாய்

6.

6. இரண்டு பெரும் நீர் பரப்புகளை இணைக்கும் மிகச் சிறிய நீர்ப்பகுதி ------------------ என அழைக்கப்படுகிறது.

a)

1. நிலச்சந்தி 

b)

2. நீர் சந்தி

c)

3. தீவு

d)

4. கால்வாய்

7.

7. வட அமெரிக்கா கொண்டுள்ள நேர மண்டலங்கள் எத்தனை?

a)

1). 6   

b)

2). 7 

c)

3).  8 

d)

4). 5

8.

8. உலக மொத்த நிலப்பரப்பில் வட அமெரிக்காவின் நிலப்பரப்பு --------------- சதவீதம் ஆகும்.

a)

1).  15.5 % 

b)

2). 16.5%

c)

3). 16.2%

d)

4). 17.5%

9.

9. வட அமெரிக்காவின் வடக்கு, தெற்கு எல்லைகள் முறையே -----------------    ----------------

a)

1.  ஆர்டிக் பெருங்கடல் - தென் அமெரிக்கா

b)

2. தென் அமெரிக்கா -  ஆர்டிக் பெருங்கடல்

c)

3. அட்லாண்டிக் பெருங்கடல் - தென் அமெரிக்கா  

d)

4. தென் அமெரிக்கா - அட்லாண்டிக் பெருங்கடல்

10.

10. வட அமெரிக்காவின் கிழக்கு மேற்கு எல்லைகளாக இல்லாதது எவை?

1.  அட்லாண்டிக் பெருங்கடல் 2. பசுபிக் பெருங்கடல் 3. ஆர்டிக் பெருங்கடல் 4. தென் அமெரிக்கா

a)

1) 1, 2     

b)

2). 3, 4   

c)

3). 2, 3    

d)

4). 1, 4

11.

11. வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைப்பது------------

a)

1. பேரிங் நீர்ச்சந்தி

b)

2. பனாமா கால்வாய்

c)

3. பனாமா நிலச்சந்தி

d)

4. ஏதுமில்லை

12.

12. அமெரிக்காவையும் ஆசியாவையும் பிரிப்பது ----------------

a)

1. பேரிங் நீர்சந்தி

b)

2. பனாமா கால்வாய்   

c)

  3. பனாமா நிலச்சந்தி

d)

   4. ஏதுமில்லை

13.

13. உலகில் உள்ள கண்டங்களுள் 3-வது பெரிய கண்டம் எது?

a)

1. வட அமெரிக்கா

b)

2. தென் அமெரிக்கா

c)

3. ஆஸ்திரேலியா

d)

4. ஆசியா

14.

14. கீழ்க்கண்டவற்றுள் எது வட அமெரிக்காவின் முக்கிய நாடுகளில் இல்லை?

a)

1. கனடா  

b)

2. ஐக்கிய அமெரிக்க நாடுகள்    

c)

3. பிரேசில்

d)

4. மெக்ஸிகோ

15.

15. கீழ்க்கண்டவற்றுள் மத்திய அமெரிக்க நாடு எது?

a)

1. கனடா  

b)

2. கோஸ்டாரிக்கா   

c)

3. பெரு

d)

4. சிலி

16.

16. பொருந்தாததை தேர்ந்தெடு.

 

a)

1. நிகாராகுவா

b)

2. ஹாண்டுராஸ்

c)

3. பனாமா  

d)

4. உருகுவே 

17.

17. பெலிஸ் நாடு எங்கு அமைந்துள்ளது ?

a)

1. வட அமெரிக்கா

b)

2. மத்திய அமெரிக்கா

c)

3. தென் அமெரிக்கா

d)

4. ஐரோப்பா

18.

18. வட அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரம்-------------

a)

1. அகான்காகுவா

b)

2. மெக்கான்லி  

c)

3. கிளிமாஞ்சாரோ  

d)

4. வின்சன் மாசிப்

19.

19. வட அமெரிக்காவில் உள்ள மிக ஆழமான பகுதி -------------என்று அழைக்கப்படுகிறது.

a)

1.  லாப்ரடார்

b)

2. கிராண்ட் கேன்யான்      

c)

3. மரண பள்ளத்தாக்குகள்

d)

 4. அப்பலேசியன் பகுதி

20.

20. ராக்கி மலைத்தொடரின் பரவல்------------------

a)

1. கனடாவில் இருந்து மெக்சிகோ வரை

b)

2. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வரை

c)

3. அலாஸ்காவில் இருந்து பனாமா நிலசந்தி வரை

d)

4. கனடாவில் இருந்து பனாமா நிலசந்தி வரை

21.

21. ‘இணை மலைத்தொடர்கள்’ என்று அழைக்கப்படுவது---------------

a)

1.  ராக்கி மலைத்தொடர்   

b)

  2. ஆண்டஸ் மலை தொடர்        

c)

3. சியார் நிவாரா மலைத்தொடர்

d)

4. அப்பலேசியன் உயர் நிலங்கள்

22.

22. ‘சியார் நிவாரா’ மலைத்தொடர் மெக்சிகோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

1. கார்டில்லெராஸ்

b)

2. சியாரர் மாட்ரே 

c)

3. கிராண்ட் கேன்யான்

d)

4. லாப்ரடார்

23.

23. ‘கார்டில்லெராஸ்’ என்று அழைக்கப்படும் மலைத்தொடர்கள்--------------

a)

1. சியார் நிவாரா மலைத்தொடர்  

b)

2. ஆண்டஸ் மலை தொடர்

c)

3. கடற்கரை மற்றும் ராக்கி மலைத்தொடர்  

d)

4. ஏதுமில்லை

24.

24. ‘கார்டில்லெராஸ்’ மலைத்தொடரில் ----------------- அதிகம் இருப்பதால் அது பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

a)

1. செயல்படும் எரிமலைகள்  

b)

2. தணிந்த எரிமலைகள்    

c)

3. பீடபூமிகள்

d)

4. பள்ளத்தாக்குகள்

25.

25. ராக்கி மலைத்தொடரின் நீளம்------------

      

a)

  1.  4788 கிலோ மீட்டர்

b)

2. 4800 கிலோமீட்டர்

c)

3. 5800 கிலோமீட்டர் 

d)

4. 6194 கிலோ மீட்டர்

26.

26. கீழ்க்கண்டவற்றுள் எது இணை மலைத்தொடருக்கு இடையில் இல்லை?

a)

1. மெக்சிகன் பீடபூமி     

b)

2. கொலராடோ பீடபூமி

c)

3. கொலம்பியா பீடபூமி    

d)

4. அப்பலேசியன் உயர்நில பீடபூமி

27.

27. வட அமெரிக்காவில் ஐந்தில் மூன்று பகுதி --------------- ஆக உள்ளது.

a)

1. மலைகள்  

b)

 2. பீடபூமிகள்

c)

3. பெரும் சமவெளிகள்

d)

4. பள்ளத்தாக்குகள்

28.

28. கீழ்க்கண்டவற்றுள் எவை பெரும் சமவெளியில் ஓடும் ஆறுகள் அல்ல?

a)

1. மெக்கன்ஸி       

b)

2.  மிசிசிபி

c)

3.  மிசௌரி

d)

4.  அமேசான்

29.

29. கீழ்க்கண்டவற்றுள் அப்பலேசியன் உயர்நிலத்தில் இல்லாத பகுதிகள் எவை ?

a)

1. கிரீன்லாந்தின் உயர் பீடபூமி      

b)

2. கனடாவின் லாப்ரடார்

c)

3.  ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அப்பலேசியன் மலைகள்  

d)

4. கொலராடோ பிட பூமி

30.

30. வட அமெரிக்காவின் கனிம வளங்கள் நிறைந்த பகுதி -----------------

a)

1. கார்டில்லெராஸ்          

b)

2. கொலம்பியா பீடபூமி

c)

3. பெரும் சமவெளி பகுதி  

d)

4. அப்பலேசியன் உயர் நிலப்பகுதி

31.

31. கூற்று -அட்லாண்டிக் கடற்கரை சமவெளியில் விவசாயம் செய்ய முடிவதில்லை.

அது சதுப்பு நிலப் பகுதிகளாகவும், ஆற்று முக துவாரங்கள் முக்கிய துறைமுகங்களாகவும் மட்டுமே பயன்படுகின்றன.

   காரணம் - அட்லாண்டிக் கடற்கரை சமவெளி நீருக்கடியில் மூழ்கி உள்ளது.

a)

1. கூற்றும் காரணமும் சரி  கூற்றை காரணம் விளக்குகிறது.

b)

2. கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

32.

32. வட அமெரிக்காவில் உள்ள மிக நீளமான ஆறு----------

a)

1. மிசிசிபி – மிசௌரி

b)

2. அமேசான்  

c)

3. மெக்கன்சி

d)

4. ஒரினாகோ

33.

33. கொலம்பியா பீடபூமியில் கொலரோட ஆறு உருவாக்கி உள்ள ஆழமான செங்குத்து பக்கங்கள்

      கொண்ட உலகப் புகழ்பெற்ற பள்ளத்தாக்கு-----------------

a)

1. மரண பள்ளத்தாக்கு    

b)

2.   கிராண்ட் கேன்யான்       

c)

3. லாப்ரடார்

d)

4. ஏதுமில்லை

34.

34. ஆண்டில் 8 மாதம் உறைந்த நிலையில் காணப்படும் ஆறு -----------

a)

1. புனித லாரன்ஸ் ஆறு

b)

2. யுகான் ஆறு     

c)

3. ரியோ கிராண்டி ஆறு 

d)

4. மிசௌரி

35.

35. அமெரிக்காவிற்கும் மெக்சிகோ விற்கும் இடையில் எல்லையாக உள்ளது-------------

a)

1.   சுப்பீரியர் ஏரி  

b)

2. புனித லாரன்ஸ் ஏரி       

c)

3. கொலராடோ அறு

d)

4. ரியோ கிராண்டி ஆறு

36.

36. கீழ்க்கண்டவற்றுள் எது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி ஆகும்.

a)

1. சுப்பீரியர் ஏரி   

b)

2. வின்னி பெக் ஏரி     

c)

3. கிரேட் பேர் ஏரி

d)

  4. அதபாஸ்கா ஏரி

37.

37. ‘பெரிய சேற்று ஆறு’ என சிறப்பு பெயரிட்டு அழைக்கப்படும் ஆறு-------

a)

1. மிசிசிபி  

b)

2. மிசௌரி 

c)

3. யுகான் நதி  

d)

4. கொலரடோ ஆறு

38.

38. சரியான கூற்றை தேர்ந்தெடு.

1. கொலராடோ ஆறு கொலம்பியா பீடபூமியில் உருவாக்கியுள்ள பள்ளத்தாக்குகள் ‘கிராண்ட் கேன்யான்’ என்று அழைக்கப்படுகிறது. இது அரிசோனா மாகாணத்தில் உள்ளது.

2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களின் பெயர்கள் அங்கு ஓடும் மிசிசிபி, மிசௌரிஆறுகளின் துணை ஆறுகளின் பெயர்கள் ஆகும்.

a)

1). 1 சரி 2 தவறு

b)

2). 1 தவறு 2  சரி

c)

3). இரண்டும் சரி

d)

4). இரண்டும் தவறு

39.

39. வட அமெரிக்காவில் மிக நீண்ட கடுங்குளிர் காலமும் குறுகிய கோடைகாலமும் உருவாக

   காரணமாக அமைந்தது.

a)

1. வட அமெரிக்காவின் மூன்று பக்கமும் எல்லைகளாக பெருங்கடல்கள் உள்ளன.

b)

2. ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்கு ஆர்டிக் பெருங்கடலில் இருந்து வரும் கடும் குளிர்

  காற்றை   தடுக்கவில்லை.

c)

3. வட அமெரிக்காவின் நிலப்பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவாக உள்ளது.

d)

4. வட அமெரிக்கா 7 டிகிரி முதல் 84 டிகிரி அச்சக்கோடுகளில் பரவி இருக்கிறது.

40.

40. வட அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரையில் நீர் உறையாமல் இருப்பதற்கான காரணம்----------------

a)

1.  ‘அலாஸ்கா’ வெப்ப நீரோட்டம்

b)

2. ‘லாப்ரடார்’ குளிர் நீரோட்டம்

c)

3. ஏதுமில்லை

d)

4.ராக்கி மலை

41.

41. மத்திய தரைக் கடல் காலநிலை என்பது---------------

a)

1. மிதமான கோடை கடும் குளிர்காலம்  

b)

 2. வெப்பமான கோடை குளிர்ந்த குளிர்காலம்

c)

3. அதிக வெப்ப கோடை காலம் அதிக கடுங்குளிர் காலம்  

d)

4. குறுகிய கோடை நீண்ட குளிர்காலம்

42.

42. கீழ்க்கண்டவற்றுள் தூந்திர காடுகளில் வாழாத விலங்குகள் எவை ?

1. ஆர்டிக் நரி         2. விரியன் பாம்பு     3.நீலநரி      4. குரங்குகள்

a)

1). 1, 2   

b)

2).  3, 4 

c)

3) 3, 4    

d)

  4). 2, 4

43.

43. ‘டைகா’ எனப்படுவது ------------------

a)

1. தூந்திர காடுகள்

b)

2. ஊசி இலை காடுகள்

c)

3. பிரெய்ரி புல்வெளிகள்

d)

4. பாலைவனக் காடுகள்

44.

44. நீண்ட கடுங்குளிர் காலம் குறுகிய கோடை காலம் கொண்ட காலநிலையில் எக்காடுகள் வளர்வதில்லை.?

1. தூந்திர காடுகள்    2. பிரெய்ரி புல்வெளி 3. டைகா     4.  ராக்கி மழைகாடுகள்

a)

1). 1, 2   

b)

2).  3, 4 

c)

  3) 2, 3, 4

d)

4). 2, 4

45.

45. பிரெய்ரி புல்வெளி பரவி உள்ள பகுதிகள்-------------

a)

1. ஐக்கிய அமெரிக்க நாடுகள் -கனடா   

b)

2. மெக்ஸிகோ - கலிபோர்னியா

c)

3. பிரேசில் - அர்ஜென்டினா   

d)

4. மெக்ஸிகோ - ப்ளோரிடா

46.

46. வட அமெரிக்காவின் காடுகளின் பரப்பு --------------

a)

1. 31 சதவீதம்

b)

2. 30 சதவீதம்

c)

3. 22 சதவீதம்    

d)

4. 16.5 சதவீதம்

47.

47. வட அமெரிக்காவில் கோதுமையை அறிமுகப்படுத்தியவர்கள் ----------------

a)

1. ஐரோப்பியர்கள்

b)

2. போர்ச்சுகீசியர்கள்

c)

3. ஆப்பிரிக்கர்கள்

d)

4. யாவரும் இல்லை

48.

48. வட அமெரிக்காவின் ‘கோதுமை பிரதேசம்’ என்று அழைக்கப்படுவது------------

a)

1. கனடா  

b)

2. பிரெய்ரி புல்வெளி 

c)

3. அப்பலேசியன் உயர்நிலம்

d)

4. மெக்சிகோ

49.

49. வட அமெரிக்காவின் பூர்வ குடி மக்களின் முக்கிய உணவுப் பயிர் -------------

a)

1. கோதுமை

b)

2. சோளம்

c)

3. பார்லி

d)

4. ஓட்ஸ்

50.

50. வட அமெரிக்காவில் கால்நடை தீவனமாக பயன்படுவது--------------------

1. கோதுமை ,சோளம்        2. பார்லி, ஓட்ஸ்    3. உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு

4. ஆல்ஃபால் ஃபா புற்கள்

a)

1). 1, 2 

b)

2).  3, 4 

c)

3) 3, 4

d)

4). 2, 3,4

51.

51. வளமான மண் மற்றும் மழையுடன் கூடிய வெப்பமான கோடை கொண்ட காலநிலையில் சிறப்பாக   வளரும் பயிர்-----------

a)

1. பருத்தி

b)

2. கரும்பு

c)

3. சோளம் 

d)

4. பார்லி

52.

52. உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுவது------------------

a)

1. கனடா  

b)

2. மெக்ஸிகோ வளைகுடா

c)

3. கியூபா

d)

4. பனாமா

53.

53. சர்க்கரைவள்ளி கிழங்கு-------------------தயாரிக்க பயிரிடப்படுகிறது.

1. சர்க்கரை 2. ஸ்டார்ட்ஸ் 3. மருந்து 4. கால்நடை தீவனம்

a)

1). 1, 2 

b)

2).  3, 4 

c)

3) 1, 4   

d)

  4). 2, 3

54.

54. வட அமெரிக்காவின் கலிபோர்னியா, கிரேட் ஏரி பகுதிகளில் மற்றும் லாரன்ஸ் பள்ளத்தாக்குகளில் விளையும் பழ வகைகள் ------------------------

a)

1. சிட்ரஸ் வகை பழங்கள்

b)

2. கிரான்பெரிஸ்

c)

3. கான்கார்ட் திராட்சை 

d)

4. அனைத்தும்

55.

55. வட அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கிய பண்ணை தொழில்----------------------

a)

1. கால்நடை பண்ணை

b)

2. பால்பண்ணை

c)

3. 1, 2 -ம்

d)

4. ஏதுமில்லை

56.

56. உலகின் முக்கிய மீன்பிடித் தளமாக விளங்குவது--------------

a)

1. கிராண்ட் பேங்க்  

b)

2. கிராண்ட் கேன்யான்  

c)

3. மெக்சிகோ வளைகுடா

d)

4. அலாஸ்கா வளைகுடா

57.

57. கிராண்ட் பேங்க் மீன் பிடித்தளம் அமைந்துள்ள இடம்---------------

a)

1.  மிசிசிபி வடிநிலம்

b)

2.   அமேசான் வடிநிலம்

c)

3. நியூ பவுண்ட்லாந்து

d)

4.  மெக்சிகோ வளைகுடா

58.

58. ‘கல்ப்’ வெப்ப நீரோட்டமும் ‘லாப்ரடார்’ குளிர் நீரோட்டமும் சந்திக்கும் இடம்---------------------

a)

1. கிராண்ட் பேங்க்

b)

2. கிரான்ட் கேன்யான்

c)

3. அலாஸ்கா கடற்கரை

d)

4. பனாமா கால்வாய்

59.

59. மீன்களுக்கு தேவையான பிளாங்டைனை கிராண்ட் பேங்கிற்கு கொண்டு வருவது-------------------

a)

1. யுகான் ஆறு                      2. கல்ப் வெப்ப நீரோட்டம்

3. லாப்ரடார் குளிர் நீரோ

b)

2. கல்ப் வெப்ப நீரோட்டம்

c)

3. லாப்ரடார் குளிர் நீரோட்டம்

d)

4. அலாஸ்கா வெப்ப நீரோட்டம்

60.

60. தானியங்கி வாகன உற்பத்தியில் முதன்மையான நாடு----------------

a)

1. கனடா

b)

2. மெக்ஸிகோ

c)

3. ஐக்கிய அமெரிக்க நாடுகள்   

d)

4. கலிபோர்னியா

61.

61. காகிதஉற்பத்தியில் உலகின் முதன்மையான நாடு---------------

a)

1. கனடா

b)

2. மெக்ஸிகோ

c)

3. கலிபோர்னியா

d)

4. பிரேசில்

62.

62. செயற்கை இழை எனப்படும் ரேயான் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்----------------

a)

1.  செல்வாஸ்

b)

2. செல்லுலோஸ்

c)

3. பாம்பாஸ்

d)

4. ஏதுமில்லை

63.

63. கூற்று காரணம் ஆராய்க.

கூற்று - கனடாவில் உள்ள டொரான்டோ, கான்வெஸ், கிங்ஸ்டன் ஆகிய இடங்களில் ஆடை உற்பத்தி   தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

காரணம் - இப்பகுதியில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம் மிக்க காலநிலை நூல் அறுந்து போகாமல் காக்கிறது.

a)

1. கூற்றும் காரணமும் சரி  கூற்றை காரணம் விளக்குகிறது.

b)

2. கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

64.

64. வட அமெரிக்காவில் அதிகம் கால்நடை வளர்ப்பு பண்ணைகள் உள்ள பகுதியாக அறியப்படுவது----------

a)

1.  கனடா

b)

2. பிரெய்ரி புல்வெளி

c)

3. மெக்சிகோ

d)

4. கலிபோர்னியா

65.

65. வட அமெரிக்காவில் பூர்வகுடி மக்களை தவிர ஏனைய மக்கள் எங்கிருந்து வந்து குடியேறியவர்கள்?

a)

1. ஆப்பிரிக்கா

b)

2. ஐரோப்பா

c)

3. பிரான்ஸ்

d)

4. ஆஸ்திரேலியா

66.

66. வட அமெரிக்காவின் நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப்பெரிய நாடு-------------

a)

1. கனடா

b)

2. மெக்ஸிகோ

c)

3. கலிபோர்னியா

d)

4. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

67.

67. வட அமெரிக்கா கண்டத்தில் மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள நாடு------------

a)

1. கனடா   

b)

2. மெக்ஸிகோ  

c)

3. கலிபோர்னியா  

d)

4. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

68.

68. வட அமெரிக்கா கண்டத்தில் மக்கள் அடர்த்தி அதிகம் வாழும் நாடு-----------

a)

1. கனடா  

b)

2. மெக்ஸிகோ

c)

3. கலிபோர்னியா  

d)

4. புளோரிடா

69.

69. வட அமெரிக்காவின் பெரும் பகுதி பின்பற்றும் சமயம்----------

a)

1.  கிறிஸ்துவம்

b)

2. முஸ்லிம்

c)

3. பௌத்தம்   

d)

4. இந்து

70.

70. ‘உருகும் பானை’ என்று அழைக்கப்படும் நாடு-----------

a)

1. கனடா

b)

2. மெக்ஸிகோ

c)

3. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

d)

4. கலிபோர்னியா

71.

71. கூற்று  

ஐக்கிய அமெரிக்க நாடுகள் ‘உருகும் பானை’ என்று அழைக்கப்படுகிறது.

   காரணம்  

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன. கூற்று காரணம் சரி கூற்றை காரணம் சரியாக விளங்குகிறது.

a)

1. கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

b)

2. கூற்றும் காரணமும் சரி  கூற்றை காரணம் விளக்குகிறது.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

72.

72. ஆர்டிக் பகுதியில் கடும் குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள்----------------- என்று அழைக்கப்படுகின்றனர்.

a)

1. எஸ்கிமோக்கள்

b)

2. செவ்விந்தியர்கள்

c)

3. ஏதுமில்லை 

d)

4. பூர்வ குடி மக்கள்

73.

73. உலகின் மிகப்பெரிய ரயில்வே முனையம் உள்ள இடம் ----------------

a)

1. நியூயார்க்

b)

2. வாஷிங்டன்   

c)

3. சிக்காகோ

d)

4. கலிபோர்னியா

74.

74. உலகின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் என அழைக்கப்படுவது----------------

a)

1. நியூயார்க்  

b)

2. வாஷிங்டன்

c)

3. சிக்காகோ 

d)

4. ப்ளோரிடா

75.

75. பனாமா கால்வாய் வெட்டப்பட்ட ஆண்டு -----------

a)

1. கிபி. 1915

b)

2. கிபி. 1914

c)

3. கிபி. 1916

d)

4. கிபி. 1913

76.

76. பனாமா கால்வாய் இணைக்கும் பெருங்கடல்கள் --------------- -----------------

a)

1.  அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல்

b)

2. அட்லாண்டிக் பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடல்

c)

3. பசிபிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல்

d)

4. அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல்

77.

77. வட அமெரிக்காவின் முக்கிய துறைமுகங்களில் பொருந்தாதது தேர்ந்தெடு.

a)

1. நியூயார்க்

b)

2. வான் கூவர்

c)

3. அலாஸ்கா

d)

4. சான்பிரான்சிஸ்கோ

78.

78. வட அமெரிக்கா காடுகள் தொடர்பான தவறான இணை அல்லது இணைகளை தேர்ந்தெடுக்கவும்.

1. டைகா காடுகள் – தேவதாரு, காட்டுமான்.

2. வெப்ப மண்டல மழை காடுகள் – அத்தி, கோயோடோ நாய்

3. தூந்திர காடுகள் - குள்ளமான வில்லோ மரங்கள், வால்வரின்

4. குளிர்ந்த மித வெப்ப இலையுதிர் காடுகள் - யூக்கா கரடி

a)

1). 1, 2 

b)

2).  2, 4 

c)

3) 1, 4   

d)

4). 2, 3

79.

79. ‘தலைகீழ் முக்கோண வடிவ கண்டம்’ என்று அழைக்கப்படுவது------------------

a)

1. வட அமெரிக்கா

b)

2. தென் அமெரிக்கா

c)

3. ஆஸ்திரேலியா

d)

4. ஆப்ரிக்கா

80.

80. தென் அமெரிக்கா இவ்வாறும் அழைக்கப்படுகிறது?

a)

1. தென்கண்டம்

b)

2. லத்தீன் அமெரிக்கா

c)

3. 1, 2 - ம்

d)

4. ஏதுமில்லை

81.

81. அமேசான் முகத்துவாரப் பகுதியின் மீது செல்லும் அச்சகோடு-------------

a)

1. பூமத்திய ரேகை

b)

  2. கடக ரேகை

c)

3. மகர ரேகை

d)

  4. ஏதுமில்லை

82.

82. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ  வின் மீது ---------------- அட்சரேகை செல்கிறது.

a)

1. 0° பூமத்திய ரேகை

b)

2. 23 1/2° மகர ரேகை

c)

3. 35° தீர்க்கக்கோடு 

d)

4.  81° தீர்க்கக்கோடு

83.

83. ஆண்டஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம்------------------

a)

1. வட அமெரிக்கா

b)

2. தென் அமெரிக்கா

c)

3. ஐரோப்பா

d)

 4. ஆப்ரிக்கா

84.

84. உலகின் மிக நீளமான மலைத்தொடர் -------------

a)

1. ராக்கி மலைத் தொடர்  

b)

2. ஆண்டஸ் மலைத் தொடர்

c)

3. ஆல்ப்ஸ்மலைத் தொடர்

d)

4. இமயமலை மலைத் தொடர்

85.

85. விலை உயர்ந்த பச்சை மரகத கற்கள் அதிக அளவில் கிடைக்கும் மலைத் தொடர்-----------------

a)

1. ராக்கி மலைத்தொடர்  

b)

2. அப்பலேசியன் மலைத் தொடர்

c)

3. ஆண்டஸ் மலைத் தொடர்     

d)

4. ஏதுமில்லை

86.

86. தென் அமெரிக்கா கண்டத்தின் மிகப்பெரிய, அகன்ற ஆறு----------

a)

1. அமேசான்

b)

2. ஒரீனாகோ

c)

3. பரானா

d)

4. பராகுவே

87.

87. உலகின் மிக அடர்த்தியான மரங்களைக் கொண்ட காடுகளைக் கொண்ட பகுதி----------

a)

1. அமேசான் ஆற்று படுகை

b)

2.  ஒரினாகோ ஆற்றுப்படுகை

c)

3. பரானா ஆற்றுப்படுகை   

d)

4.  பராகுவே ஆற்றுப்படுகை

88.

88. தென் அமெரிக்கா கண்டத்தின் ‘உற்பத்தி பகுதி’ என அழைக்கப்படும் ஆற்றுப்படுகை----------

a)

1. அமேசான் ஆற்று படுகை  

b)

2. ஒரீனாகோ ஆற்று படுகை

c)

3. பரானா ஆற்று படுகை  

d)

4. பராகுவே ஆற்றுப்படுகை

89.

89. கீழ்க்கண்டவற்றுள் வண்டல் படிவுகளால் மூடிய பாறை பிரதேசம் எது ?

a)

1.  பரானா ஆற்று படுகை  

b)

2. ஒரீனாகோ ஆற்றப்படுகை

c)

3. பராகுவே ஆற்றுப்படுகை  

d)

4. 1, 3 ம்

90.

90. உலகின் உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி-----------

a)

1. அப்பலேசியன் உயர்நிலம்

b)

2. கயானா உயர்நிலம்

c)

3. கொலம்பியா பீடபூமி

d)

4. மெக்சிகன் பீடபூமி

91.

91. அதிக வெப்பநிலை காணப்படும் அமேசான் வடிநிலப் பகுதியில் பூமத்திய ரேகைக்கு ஒத்த அதே

அட்ச ரேகையில் அமைந்திருக்கும் ‘குவிடோ’ நிரந்தர வசந்த காலத்தை அனுபவிக்கிறது. ஏனெனில்…

a)

1. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் அமைந்துள்ளதால்  

b)

2. அப்பகுதியின் வழியே பூமத்திய ரேகை செல்வதால்

c)

3. காடுகள் சூழ்ந்துள்ளதால்

d)

4. கடலுக்கு மிக அருகில் இருப்பதால்

92.

92. தென் அமெரிக்காவின் கோடை காலம் தொடங்கும் மாதம்--------------

a)

1. ஜனவரி

b)

2. டிசம்பர்

c)

3. நவம்பர்

d)

4. அக்டோபர்

93.

93. கூற்று  

பிரேசிலில் வெப்ப காலநிலை நிலவுகிறது அதே சமயத்தில் அர்ஜென்டினாவில் குளிர்ந்த கால நிலை நிலவுகிறது.

   காரணம்

கீழ் தென் அச்சரேகையில் அர்ஜென்டினா அமைந்துள்ளது.

a)

1. கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

b)

2. கூற்றும் காரணமும் சரி  கூற்றை காரணம் விளக்குகிறது.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

94.

94. தென் அமெரிக்கா கண்டத்திற்கு மழை பொழிவை தரும் பருவக்காற்றுகள் --------------

a)

1. வியாபார காற்று எனும் கிழக்கத்திய காற்றுகள்

b)

2. மேற்கத்திய காற்றுகள்

c)

3. 1, 2 - ம்

d)

4. ஏதுமில்லை

95.

95. ‘கடிகார மழை’ என அழைக்கப்படுவது-----------------

a)

1. தினந்தோறும் பிற்பகல் 4 மணிக்கு மழை பொழிவு

b)

2. அடிக்கடி பிற்பகல் 4 மணிக்கு மழைப்பொழிவு

c)

3. தினந்தோறும் பிற்பகல் 2 மணிக்கு மழை பொழிவு

d)

4. அடிக்கடி பிற்பகல் 2 மணிக்கு மழைப்பொழிவு

96.

96. ‘கடிகார மழை’ பெறும் பகுதி ---------------

a)

1. குவிடோ ஆண்டிஸ் மலை     

b)

 2. அமேசான் வடிநிலப் பகுதி

c)

3 கயானா உயர்நில பகுதி

d)

4.  அப்பலேசியன் உயர்நிலப்பகுதி

97.

97. ஆயிரத்திற்கும் அதிகமான கிளை ஆறுகளைக் கொண்ட ஆறு-------------

a)

1. அமேசான்

b)

2. ஒரீனாகோ

c)

3. பராகுவே, பரானா

d)

4. ஏதும் இல்லை

98.

98. அமேசான் கிளை நதிகளின் பெயர்களில் பொருந்தாததை தேர்ந்தெடு.

a)

1. ரியோ

b)

2. நீக்ரோ

c)

3. மதிரா  

d)

4. பரானா

99.

99. தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மீன் வகைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்-------------

a)

1. அர்ஜென்டினா   

b)

2. பிரேசில்

c)

3. சிலி

d)

4. பெரு

100.

100. பெரு நாட்டிற்கு பிளாங்டன்களை எடுத்துச் செல்லும் நீரோட்டம்-----------------

      

a)

  1. கல்ப் வெப்ப நீரோட்டம்   

b)

2. அலாஸ்கா வெப்ப நீரோட்டம்

c)

3. லாப்ரடார் குளிர் நீரோட்டம்  

d)

4. ஹம்போல்ட்குளிர் நீரோட்டம்

101.

101. மீன்களின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எனப்படுவது-------------

a)

1. பெருநாடு

b)

2. அமேசான்

c)

3. மெக்சிகோ வளைகுடா

d)

4. அட்லாண்டிக் பெருங்கடல்

102.

102. உலகில் உரம் தயாரிக்க பயன்படும் ‘சோடியம் நைட்ரேட்’ படிவுகள் இயற்கையாக காணப்படும் ஒரே இடம்-----------------------

a)

1. வட அமெரிக்கா

b)

2. தென் அமெரிக்கா

c)

3. ஆப்பிரிக்கா  

d)

  4. ஆஸ்திரேலியா

103.

103. உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு------------------

a)

1. தென் அமெரிக்கா

b)

2. பிரேசில்

c)

3. பெரு  

d)

4. வெனிசுலா

104.

104.  உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கம் உள்ள நாடு------------------

a)

1.  பிரேசில் 

b)

2. பெரு

c)

3. சிலி 

d)

4. வெனிசுலா

105.

105. தென் அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கான காரணமாக அமையாதது எது ?

a)

1. தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்கள் கிடைக்கும் நிலப்பகுதி கரடு முரடான நிலப்பகுதியாக உள்ளது.

b)

2. தென் அமெரிக்கா நாடுகளில் பொதுவாக போக்குவரத்து வசதிகள் குறைவாகவே உள்ளது.

c)

3. அமேசான்,  லாபிளாட்டா நதிகள் குறைந்த செலவில் போக்குவரத்து ஆதாரங்களாக உள்ளன.

d)

4. ஏதுமில்லை

106.

106. தென் அமெரிக்காவின் தொழிற்சாலைகளும் நாடுகளையும் பொருத்துக.

1. இரும்பு எஃகு தொழிற்சாலை -  சிலி (a)

2. இறைச்சி பதனிடுதல் - உருகுவே (b)

3. ரசாயன உரம் - பிரேசில் (c)

4. என்னை சுத்திகரிப்பு - அர்ஜென்டினா (d)

5 பால் பொருட்கள் – வெனிசுலா (e)

a)

1). (1-b) (2-c) (3-e) (4-a) (5-d)  

b)

2). (1-a) (2-d) (3-e) (4-b) (5-c)

c)

3). (1-b) (2-d) (3-a) (4-e) (5-c) 

d)

4). (1-c) (2-d) (3-a) (4-e) (5-b)

107.

107. கூற்று

அமேசான் கிளை நதிகள் அட்லாண்டிக் கடலில் கலக்கும் இடத்தில் 80 கிலோமீட்டர் அட்லாண்டிக் கடலில் நன்னீர் கிடைக்கிறது.

   காரணம்

அமேசான் கிளை நதிகளான ரியோ, நீக்ரோ, மதிரா, தாபா ஜோஸ் போன்ற பல நூறு கிளை ஆறுகள் மிக அகலமாகவும் வேகமாகவும் கடலில் கலக்கின்றன.

a)

1. கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை.

b)

2. கூற்றும் காரணமும் சரி  கூற்றை காரணம் விளக்குகிறது.

c)

3. கூற்று சரி காரணம் தவறு

d)

4. கூற்று தவறு காரணம் சரி

108.

108. அமேசான் காடுகள் ----------------------என்றும் அழைக்கப்படுகிறது.

a)

1. செல்வாஸ்

b)

2. பாம்பாஸ்

c)

3. செல்லுலோஸ்

d)

4. ஏதுமில்லை

109.

109. ‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுவது-----------

a)

1. ஆண்டஸ் மலை

b)

2. அமேசான் காடுகள்

c)

3. கயானா உயர் நிலம் 

d)

4. ஒரினாகோ ஆற்றுப்படுகை

110.

110. மலேரியாவுக்கான மருந்து ‘கியூனைன்’ எந்த மரப்பட்டையில் இருந்து எடுக்கப்படுகிறது---------

a)

1. தேவதாரு மரப்பட்டை

b)

2. கொய்னா மரப்பட்டை

c)

3. ஈட்டி மரப்பட்டை

d)

4. கருங்காலி

111.

111. கீழ்க்கண்டவற்றுள் ‘டீ’ தயாரிக்க பயன்படும் இலைகளைக் கொண்ட மரம் எது?

a)

1. கொய்னா

b)

2. தேவதாரு

c)

3. எர்பாமேட்

d)

4. க்யூப்ரோகோ

112.

112. தோல் பதனிட பயன்படும் ‘டானின்’ எனும் பொருள் ----------------மரத்திலிருந்து பெறப்படுகிறது.

a)

1. எர்பாமேட்

b)

2. கியூப்ரேகோ

c)

3. தேவதாரு

d)

4. கொய்னா

113.

113. காகிதம் தயாரிக்க பயன்படும் மென் மரங்களான பைன்,தேவதாரு, ஸ்புரூஸ் மரங்கள் அதிகம் வளரும் ஆண்டஸ் மலைச்சரிவு காடுகளை------------------ என்று அழைக்கிறோம்.

a)

1. ஊசி இலை காடுகள்

b)

2. பசுமை மாறா காடுகள்

c)

3. மோன்டாணா

d)

4. 1, 3 ம்

114.

114. தவறான இணையைத் தேர்ந்தெடு.

a)

1. பூமத்திய ரேகை காடுகள்   - அமேசான் நதி படுகை, கருங்காலி, அனகோண்டா

b)

2. மத்திய தரை கடல் காடுகள் – சிலி, பைன், வெள்ளை வால்மான்

c)

3. சவானா புல்வெளி           - கயானா உயர்நிலம், உயரமான புற்கள், வெள்ளை வயிறு சிலந்தி

d)

4. பாம்பஸ் புல்வெளி          - பிரேசிலின் தென்பகுதி, குட்டை புற்கள், லாமாக்கள்

115.

115. கீழ்வருவனவற்றுள் பூமத்திய ரேகை காடுகளில் வளராத மரத்தை தேர்ந்தெடு.

a)

1. சீமை தேக்கு

b)

2. கருவேலம்  

c)

3. லாக்வுட்  

d)

4. கருங்காலி

116.

116. உலகின் மிகப்பெரிய பறவை----------------

a)

1. நெருப்புக்கோழி

b)

2. ஈமு கோழி  

c)

3. கான்டோர்

d)

4. ரியா

117.

117. ‘ஆர்மாடில்லோஸ்’ என்பது---------------

a)

1. கவசமுள்ள சிறு விலங்கு

b)

2. ஒருவகை பல்லி

c)

3. பாலைவன ஓனான்  

d)

4.  முள்ளம்பன்றி

118.

118. தென் அமெரிக்காவின் சிறப்பு பெற்ற விலங்கு-----------

a)

1. செம்மறி ஆடுகள்

b)

2. லாமாக்கள்

c)

3. ஆர்மாடில்லோஸ்

d)

4. ஜாகுவார்

119.

119. ஜாகுவார் எனப்படும் பெரிய பூனை வகை விலங்கு வாழும் தென் அமெரிக்கா பகுதி-----------------  

a)

1. சவானா புல்வெளி

b)

2. பாம்பாஸ் புல்வெளி

c)

3. பாலைவனம்

d)

4. மிதவெப்பக் காடுகள்

120.

120. அமேசான் நதியில் காணப்படும் 750 வகையான மீன்களில் அதி தீவிர மாமிச உண்ணி எனப்படும் மீன் வகை-------------

a)

1. சால்மன்

b)

2. வால்மீன்

c)

3. யல்லோ பின்

d)

4. பிரன்ஹா

121.

121. தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் வேளாண்மையில் முன்னேறிய நாடாக திகழ்வது-----------

a)

1. பிரேசில்  

b)

2. அர்ஜென்டினா

c)

3. சிலி  

d)

4. பெரு

122.

122. ஆண்டிஸ் மலைத் தொடரில் உள்ள பியட்மான் பள்ளத்தாக்குகளில் ----------- வகைப்பயிர்கள் விளைகின்றன.

a)

1. ஆப்பிள்

b)

2. கோதுமை

c)

3. கரும்பு

d)

4. சிட்ரஸ் பல வகைகள்

123.

123. தென் அமெரிக்காவில் கோதுமை, சோளம் அதிகம் விளையும் பகுதி---------------

a)

1. சவானா புல்வெளி பகுதி

b)

2. பாம்பாஸ் புல்வெளி பகுதி

c)

3. கயானா உயர்நிலம்

d)

4. பெரு நாடு

124.

124. கரும்பை தென் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர்கள்---------------

a)

1. போர்த்துக்கீசியர்கள்   

b)

2. ஸ்பானியர்கள்  

c)

3. 1,2 -ம்

d)

4. ஏதுமில்லை

125.

125. உலகின் சோள உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள தென்அமெரிக்கா நாடு---------

a)

1. கனடா 

b)

2. மெக்ஸிகோ

c)

3. அர்ஜென்டினா

d)

4. பிரேசில்

126.

126. உலகின் காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு-----------------

a)

1. கனடா

b)

2. பிரேசில்

c)

3. மெக்சிகோ  

d)

4. அர்ஜென்டினா

127.

127. ‘காபி பானை’ என்று அழைக்கப்படும் நாடு-----------------

a)

1. கனடா

b)

2. மெக்ஸிகோ   

c)

3. அர்ஜென்டினா

d)

4. பிரேசில்

128.

128. சரியான இணையை தேர்ந்தெடு.

1. பனாமா கால்வாய்                -  நிலசந்தி (80 கிமீ)

2. ஆண்டஸ் மலைத் தொடர்        -  மடிப்பு மலைகள்

3. அகான்காகுவா                    -   சீரும் எரிமலை

4. கடோபாக்ஸி                     -  தணிந்த எரிமலை

5. குவிடோ                         -  ஆண்டு முழுவதும் வசந்த காலம்

a)

1). 1, 2

b)

2).  1, 2, 5 

c)

3) 1, 4

d)

4). 2, 3

129.

129. பொருத்துக.

1. ஒரினாகோ நதி            - உலகின் மிகப்பெரிய நதி அமைப்பு (a)

2. அமேசான் ஆறு           - கயானா உயர்நிலங்கள் (b)

3. லானோஸ், காம்போஸ்    - வட அமெரிக்கா (c)

4. சுப்பீரியர் ஏரி              - தென் அமெரிக்கா (d)

5. மராகாய்டோ ஏரி          - வெப்ப மண்டல புல்வெளி (e)

a)

1). (1-b) (2-a) (3-e) (4-c) (5-d)

b)

2). (1-a) (2-d) (3-e) (4-b) (5-c)

c)

3). (1-b) (2-d) (3-a) (4-e) (5-c)

d)

4). (1-c) (2-d) (3-a) (4-e) (5-b)

130.

130. பொருத்துக.

1. க்ரயல்லோ        -  மேச்சல் நிலங்களை பராமரிப்பவர் (a)

2. அல்ஃபால்ஃபா      -  பசு இனம் (b)

3. எஸ்டான்சியா      –  வேலையாட்கள் (c)

4. எஸ்டான்சியாரே   -  புல் இனம் (d)

5. கவ்சேர்            -  பெரும் மேய்ச்சல் நிலங்கள் (e)

a)

1). (1-b) (2-a) (3-e) (4-c) (5-d)

b)

2). (1-a) (2-d) (3-e) (4-b) (5-c)

c)

3). (1-b) (2-d) (3-e) (4-a) (5-c) 

d)

4). (1-c) (2-d) (3-a) (4-e) (5-b)

131.

131. கண்டங்களையும் சிகரங்களையும் பொருத்துக.

1. தென் அமெரிக்கா - எல்பரஸ் 5642 மீட்டர்

2. வட அமெரிக்கா    - கிளிமாஞ்சாரோ 5895 மீட்டர்

3. ஆப்பிரிக்கா        – அகான்காக்குவா 6961 மீட்டர்

4. ஐரோப்பா          - மெக்கன்லி 6194 மீட்டர்

5. அண்டார்டிகா      – காங்கியூஸ்கோ 2228 மீட்டர்

6. ஆஸ்திரேலியா     - வின்சன் மாசிப் 4892 மீட்டர்

a)

1). (1-b) (2- f) (3-e) (4-c) (5-d) (6-a)    

b)

2). (1-a) (2-d) (3- f) (4-b) (5-c) (6-e)

c)

3). (1-b) (2- f) (3-e) (4-a) (5-c) (6-d)  

d)

  4). (1-c) (2-d) (3-b) (4-a) (5-f) (6-e)

132.

132. பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை அமைப்போடு இணைந்து மிகப்பெரிய போக்குவரத்து வலை பின்னலை கொண்டுள்ள தென் அமெரிக்கா நாடு--------------

a)

1. அர்ஜென்டினா   

b)

2. பெரு  

c)

3. வெனிசுலா

d)

4. பிரேசில்

133.

133. ‘மெஸ்டிஜோ’ என்பது-------------------------

a)

1. பூர்வ குடிகளும் ஐரோப்பியர்களும் கலந்த கலப்பினம்

b)

2. ஐரோப்பியர்களும் கருப்பர்களும் கலந்த கலப்பினம்

c)

3. பூர்வ குடிகளும் கருப்பர்களும் கலந்த கலப்பினம்

d)

4. போர்ச்சுகீசியர்களும் ஆப்பிரிக்கர்களும் கலந்த கலப்பினம்

134.

134. ‘முலாடோ’ என்பது-----------------------

a)

1. பூர்வ குடிகளும் ஐரோப்பியர்களும் கலந்த கலப்பினம்

b)

2. ஐரோப்பியர்களும் கருப்பர்களும் கலந்த கலப்பினம்

c)

3. பூர்வ குடிகளும் கருப்பர்களும் கலந்த கலப்பினம்

d)

4. போர்ச்சுகீசியர்களும் ஆப்பிரிக்கர்களும் கலந்த கலப்பினம்

135.

135. ‘ஸாம்போ’ என்பது-----------------------------

a)

1. பூர்வ குடிகளும் ஐரோப்பியர்களும் கலந்த கலப்பினம்

b)

2. ஐரோப்பியர்களும் கருப்பர்களும் கலந்த கலப்பினம்

c)

3. பூர்வ குடிகளும் கருப்பர்களும் கலந்த கலப்பினம்

d)

4. போர்ச்சுகீசியர்களும் ஆப்பிரிக்கர்களும் கலந்த கலப்பினம்

136.

136.  பாரம்பரிய இசையை நாடுகளோடு இணைத்து பொருத்துக.

1. சம்பா       - ஐரோப்பா (a)

2. டேங்கோ   - பிரேசில் (b)

3. கும்பியா    - அர்ஜென்டினா (c)

4. செவ்வியல் – கொலம்பியா, உருகுவே (d)

a)

1). (1-b) (2- a) (3-d) (4-c) 

b)

2). (1-a) (2-d) (3- c) (4-b)

c)

3). (1-b) (2- c) (3-d) (4-a) 

d)

4). (1-c) (2-d) (3-b) (4-a)

137.

137. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடு-------------

a)

1. மெக்சிகோ

b)

2. சிலி

c)

3. பெரு

d)

4. கிரெனடா

138.

138. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடு------------

a)

1. சிலி  

b)

2. வெனிசுலா

c)

3. பெரு 

d)

4. சுரிநாம்

139.

139. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. மரண பள்ளத்தாக்கு       - பழமையான இளமைப் பாறைகள்

2. ராக்கி மலை தொடர்      - இளம் மடிப்பு மலைகள்

3. அப்பலேசியன் பீடபூமி மலைகள்  - சிதைந்த மடிப்பு மலைகள்

4. இமயமலை        - மடிப்பு மலைகள்

    

a)

1).  3, 4 

b)

   2).  2, 4   

c)

3) 1, 4  

d)

4). 1, 2, 3, 4

140.

140. பொருத்துக

1. மிசிசிபி மிசௌரி          - கொலம்பியா பீடபூமி (a)

2. மெக்கன்சி ஆறு           - கார்டில்லெராஸ் மலைத்தொடர் (b)

3. புனித லாரன்ஸ் ஆறு      - கிரேட் ஸ்லேவ் ஏரி (c)

4. கொலரடோ ஆறு          - .ஒன்டேரியோ ஏரி (d)

5. யுகான் ஆறு              - நோண்பேனா (e)

 

a)

1). (1-b) (2-a) (3-e) (4-c) (5-d)

b)

2). (1-e) (2-c) (3-d) (4-a) (5-b)

c)

3). (1-b) (2-d) (3-e) (4-a) (5-c)

d)

4). (1-c) (2-d) (3-a) (4-e) (5-b)

141.

141. பொருத்துக.

1. கல்ப் நீரோட்டம்           - கடற்பாசி மீன் உணவு (a)

2. லாபரடார் நீரோட்டம்      - ஒருவகை மீன் (b)

3. பிளாங்டைன்              - பனி வீடுகள் (c)

4. சால்மன்                  - வெப்ப நீரோட்டம் (d)

5. இக்லூ                    - குளிர் நீரோட்டம் (e)

a)

1). (1-d) (2-e) (3-a) (4-b) (5-c)

b)

2). (1-e) (2-c) (3-d) (4-a) (5-b)

c)

3). (1-b) (2-d) (3-e) (4-a) (5-c)

d)

  4). (1-c) (2-d) (3-a) (4-e) (5-b)

142.

142. தாதுக்களையும் அது கிடைக்கும் இடங்களையும் பொருத்துக.

1. இரும்புத்தாது – ஒண்டாரியோ (a)

2. தாமிரம் – மினசோட்டா (b)

3. வெள்ளி -அரிசோனா பகுதி (c)

4. தங்கம் - பிரிட்டிஷ் கொலம்பியா (d)

5. நிலக்கரி -அப்பலேசியன் உயர்நிலம் (e)

a)

1). (1-d) (2-e) (3-a) (4-b) (5-c)

b)

2). (1-e) (2-c) (3-d) (4-a) (5-b)

c)

3). (1-b) (2-c) (3-d) (4-a) (5-e) 

d)

4). (1-c) (2-d) (3-a) (4-e) (5-b)

143.

143. பொருத்துக.

1. ஃபிரிவேஸ்                       - மேம்படுத்தப்பட்ட சாலைகள் (a)

2. சூப்பர் வேஸ் – அலாஸ்கா        - பனாமா இணைப்பு சாலை (b)

3. பான் அமெரிக்க நெடுஞ்சாலை    - தடையில்லா சாலைகள் (c)

4. ட்ரான்ஸ் கான்டினென்டல்        - கிழக்கு கடற்கரை (d)

5. ட்ரான்ஸ் கனடியன்               - மேற்கு கடற்கரை (e)

a)

1). (1-d) (2-e) (3-a) (4-b) (5-c)    

b)

2). (1-e) (2-c) (3-d) (4-a) (5-b)

c)

3). (1-b) (2-c) (3-d) (4-a) (5-e)   

d)

4). (1-c) (2-a) (3-b) (4-e) (5-d)

144.

144. உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சியான வெனிசுலாவின் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள கண்டம்-------

a)

1. தென் அமெரிக்கா

b)

2. வட அமெரிக்கா

c)

3. ஐரோப்பா

d)

4. ஆப்பிரிக்கா

145.

145. உலகின் ஆழமான மற்றும் அதிக நீளமான நன்னீர் ஏரி------------

a)

1. துர்கானா

b)

2. சுப்பீரியர்

c)

3. டாங்கானிக்கா

d)

4. விக்டோரியா

146.

146. உலகின் ‘காபி பானை’ என அழைக்கப்படுவது----------------- மற்றும்------------------ ஆகும்.

a)

1. கொலம்பியா மற்றும் வெனிசுலா

b)

2. ஈக்குவாடர் மற்றும் கொலம்பியா

c)

3. மனாஸ் கிராய்ஸ் மற்றும் சாவோ பாலோ

d)

4. டைராடெல் பியூகோ மற்றும் பாக்லாந்துதீவுகள்

147.

147. ‘கோடாரி உடைப்பான்’ என்று அழைக்கப்படும் மரம்----------------

a)

1. தேவதாரு

b)

2. கொய்னா

c)

3. எர்பாமேட்

d)

4. கியூபிரோகோ

148.

148. அமேசான் ஆற்றின் நீளம்---------------

a)

1). 6350 கிலோமீட்டர்

b)

2). 6450 கிலோமீட்டர்

c)

3). 6250 கிலோமீட்டர்

d)

4). 6425 கிலோமீட்டர்

149.

149. மிசிசிபி மற்றும் மிசௌரி ஆகிய ஆறுகள் எத்தனை கிலோமீட்டர் இணைந்தே பயணிக்கின்றன?

a)

1.  3700 கிலோ மீட்டர்

b)

2. 3600 கிலோமீட்டர்

c)

3. 3800 கிலோமீட்டர்

d)

4. 3500 கிலோமீட்டர்

150.

150. தென் அமெரிக்காவில் உள்ள முக்கிய பாலைவனம்----------

 

a)

1. கிரேட் பேஸின்

b)

2. மோஜாவே

c)

3.  படகோனியா 

d)

4. சொனோரான்