wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாழ் வகைகள்

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

யாழின் வகை - முந்தி யாழ், வில் யாழ், பேரி யாழ், சுறவி யாழ், நற்சகோட்டி யாழ், முண்டக யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சுரை யாழ்.

4 lines
2.

யாழ்த் தண்டின் விளிம்பில் யாளித் தலை உருவம்

4 lines
3.

யாளி என்பது அரிமா உடம்பும் யானைத் தும்பிக்கை போன்ற நீண்ட மூக்கைக் கொண்ட விலங்கினம்.

4 lines
4.

செங்கோட்டி யாழ் - 7 நரம்புகளை உடையது.

4 lines
5.

இந்த யாழ் கருவிதான் இக்காலத்தில் பலா மரக்கட்டையில் செய்யப்பட்டு வீணை என்று அழைக்கப்படுகிறது.

4 lines
6.

யாழின் இனிய ஓசைக்கேற்பத் திருக்குறளில் கூறப்பட்ட திருக்க

4 lines
7.

செங்கோட்டி யாழ் - 7 நரம்புகளை உடையது.

4 lines
8.

இந்த யாழ் கருவிதான் இக்காலத்தில் பலா மரக்கட்டையில் செய்யப்பட்டு வீணை என்று அழைக்கப்படுகிறது.

4 lines
9.

யாழின் இனிய ஓசைக்கேற்பத் திருக்குறளில் கூறப்பட்ட திருக்குறளும் உண்டு.

4 lines
10.

ஒவ்வொரு யாழ் வகையும் வெவ்வேறு நரம்புகளின் எண்ணிக்கையை உடையவையாகவே இருக்கும்.

4 lines