Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசிய தேசிய தின புதிர்ப்போட்டி

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மலேசியாவின் தேசிய தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

31 ஆகஸ்ட் 1963

b)

31 ஆகஸ்ட் 1957

c)

15 ஆகஸ்ட் 1957

d)

16 செப்டம்பர் 1963

2.

மலேசிய தேசிய கொடியின் நிறங்கள் என்ன?

a)

வெள்ளை, கருப்பு, ஆரஞ்சு, பச்சை

b)

சிவப்பு, வெள்ளை, நீலம், கருப்பு

c)

மஞ்சள், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு

d)

சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள்

3.

“மெர்டேக்கா” என்ற கோஷம் எத்தனை முறை முழங்கப்பட்டது?

a)

3

b)

5

c)

7

d)

10

4.

மலேசிய தேசிய கீதத்தின் பெயர் என்ன?

a)

அல்லா செலாமாட்கான் சுல்தான் மாக்கோத்தா

b)

மாஜூ டான் செஜாத்தெரா

c)

நெகாராக்கூ

d)

உன்தோ நெகெரி கீத்தா

5.

மலேசியாவின் கலாச்சார அடையாளம் என்ன?

a)

மலேசியாவின் கலாச்சார அடையாளம் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களை உள்ளடக்கியது.

b)

மலேசியாவின் கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

c)

மலேசியாவின் கலாச்சார அடையாளம் வெறும் பாரம்பரியங்கள் மட்டுமே.

d)

மலேசியாவின் கலாச்சாரம் ஒரே இனத்தை கொண்டுள்ளது.

6.

நம் நாட்டின் தேசிய மலர் எது?

a)
b)
c)
d)
7.

தேசியக் கொடியை இவ்வாறும் அழைக்கலாம்.

a)

ஜாலோர்

b)

ஜாலோர் மேரா

c)

ஜாலோர் கெமிலாங்

d)

ஜாலோர் ஜெபாட்

8.

நம் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?

a)
b)
c)
d)
9.

சுதந்திர தந்தை என போற்றப்படுபவர் யார்?

a)

துன் உசின் ஓன்

b)

துன் அப்துல் ரசாக்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

d)

துன் ஜபார்

10.

நாட்டின் முதல் மகிழுந்து எப்பொழுது வெளியாக்கப்பட்டது?

a)

1986

b)

1989

c)

1985

d)

1987

11.

இவ்வருடம் நாம் கொண்டாடும் சுதந்திர தினம் ___________வது சுதந்திர தினமாகும்.

a)

67

b)

66

c)

69

d)

68

12.

இவ்வாண்டின் தேசிய தினத்தின் கருப்பொருள் என்ன?

a)

செஹாத்தி, செஜீவா

b)

மலேசிய மடானி : ராக்யாட் டிசந்தோனி

c)

மலேசிய மடானி : தெகாட் பெர்பாடுவான், பெனொஹி ஹராப்பான்

d)

மலேசியா ப்ரிஹாத்தின்

13.

16 செப்டம்பர் 1963-இல் நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு யாது?

a)

சிங்கப்பூர் உருவாக்கம்

b)

சபா உருவாக்கம்

c)

சரவாக் உருவாக்கம்

d)

மலேசிய உருவாக்கம்

14.

நம் நாட்டின் தேசியக் கொடியை உருவாக்கியவர் யார்?

a)

முகமட் பின் ஹம்சா

b)

முகமட் சப்ரி

c)

பரமேஸ்வரா

d)

தோக் ஜங்கூட்

15.

மலேசியக் கொடியில் உள்ள பிறை எதனைக் குறிக்கின்றது?

a)

மக்கள் வீரத்தோடு இருக்க வேண்டும்.

b)

மக்கள் நிதானமாக இருக்க வேண்டும்

c)

அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும்

d)

இஸ்லாம் நாட்டின் தேசிய மதமாகும்

16.

நம் நாட்டின் தேசியப் பறவை எது?

a)
b)
c)
d)
17.

மலேசியாவின் தேசிய சின்னம் எது?

a)

b)

c)

d)

18.

ஈபான் மக்களின் பண்டிகை எது?

a)

கிறிஸ்மஸ் பண்டிகை

b)

திபாவளி

c)

சீன பெருநாள்

d)

காவாய் பண்டிகை

19.

மலேசியா உருவாக்கத்திற்கு முன்னர் நம் நாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?

a)

வட போர்னியோ

b)

மலாயா

c)

வட கிளந்தான்

d)

வட மலேசியா

20.

மலேசியா எந்த கண்டத்தில் உள்ளது?

a)

ஐரோப்பா கண்டம்

b)

அமெரிக்கா கண்டம்

c)

ஆசிய கண்டம்

d)

ஆப்ரிக்கா கண்டம்