wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11 CS Lesson 10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?
a)
கூற்று அல்லா
b)
காலிக் கூற்று
c)
void கூற்று
d)
சுழியக் கூற்று
2.
c++ ல் குறிமுறைத் தொகுதிகள் இந்த நிறுத்தக்குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்?
a)
{}
b)
[]
c)
()
d)
<>
3.
சுழற்சியில் , மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
நிபந்தனை
b)
மடக்கு
c)
கூற்று
d)
மடக்கின் உடற்பகுதி
4.
பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று
a)
if
b)
if..else
c)
switch
d)
for
5.
சுழற்சிக் கூற்றுகள் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
6.
for (int i=0;i<10;i++) என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்?
a)
0
b)
10
c)
9
d)
11
7.
பின்வருவன்வற்றில் எது வெளியேறல் சோதிப்பு மடக்கு?
a)
for
b)
while
c)
do…while
d)
if..else
8.
தாவுதல் கூற்றுகளின் சிறப்புச் சொற்களில் பொருந்தா ஒன்றை கண்டுபிடி
a)
break
b)
switch
c)
goto
d)
continue
9.
பின்வருவனவற்றில் எது நுழைவு சோதிப்பு மடக்கு?
a)
for`
b)
while
c)
do…while
d)
if..else
10.
ஒரு மடக்கு அதன் உடற்பகுதியில் மற்றொரு மடக்கை பெற்றிருப்பது
a)
பின்னலான மடக்கு
b)
உள் மடக்கு
c)
உள்ளிணைந்த மடக்கு
d)
மடக்குகளின் பின்னல்

Similar Resources on Wayground