wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 25

Worksheet time: 19mins

Name
Class
Date
1.
  1. 1.நம் நாட்டிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?

a)

A.

b)

B. 31 ஆகஸ்ட் 1957

c)

C. 31 ஆகஸ்ட் 1963

d)

D. 31 அக்டோபர் 1957

2.

2. நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?

a)

A. துங்கு அன்வார் இப்ராயிம்

b)

B. துன் மகாதீர்

முகமாட்

c)

C. துங்கு அப்துல் ரஹ்மான்

d)

D. துன் உசேன் ஓன்

3.

3. நம் நாட்டின் தேசிய மலர் எது?

a)

A. ரெப்லேசியா

b)

B. தாமரை

c)

C. ரோஜா

d)

D. செம்பருத்தி

4.

4. நம் நாட்டின் தேசிய விலங்கு எது?

a)

A. புலி

b)

B. மாடு

c)

C. மயில்

d)

D. மான்

5.

5. நம் நாட்டின் தலைநகரம் எது?

a)

A. மலேசியா

b)

B. சைபர் ஜெயா

c)

C. கோலாலம்பூர்

d)

D. புத்ரா ஜெயா

6.

6. மலேசியாவின் மிக நீளமான நதி எது?

a)

A. பகாங் நதி

b)

B. ரெஜாங் நதி

c)

C. ஜெரண்டுட் நதி

d)

D. நைல் நதி

7.

7. நம் நாட்டின் நவீன தந்தை யார்?

a)

A. துன் அப்துல் ராசாக்

b)

B. துன் மகாதீர்

c)

C. துங்கு அப்துல் ரஹ்மான்

d)

D. துன் உசேன் ஓன

8.

8. நம் நாட்டின் 10வது பிரதமர் யார்?

a)

A. துன் அப்துல் ராசாக்

b)

B. துன் மகாதீர்

c)

C. டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

d)

D. துன் உசேன் ஓன

9.

9. நம் நாட்டில் இருமுறை பிரதமர் ஆனவர் யார்?

a)

A. துன் அப்துல் ராசாக்

b)

B. துன் மகாதீர்

c)

C. டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

d)

D. துன் உசேன் ஓன்

10.

10. நம் நாட்டிற்குப் புரோட்டோன் சாகா மகிழுந்தை அறிமுகப்படுத்திய பிரதமர் யார்?

a)

A. துன் அப்துல் ராசாக்

b)

B. துன் மகாதீர்

c)

C. டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ராசாக்

d)

D. துன் உசேன் ஓன்

11.

11. மலேசியாவின் மிகப் பெரிய மாநிலம் எது?

a)

A. பேராக்

b)

B. பகாங்

c)

C. சபா

d)

D. சரவாக

12.

12. பத்துமலை எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

A. பேராக்

b)

B. பகாங்

c)

C. சிலாங்கூர்

d)

D. சரவாக்

13.

13. சிலாங்கூர் டாருல்

a)

A. ஏசான்

b)

B. ரிட்சுவான்

c)

C. மக்மூர்

d)

D. ஆமான்

14.

14. நம் நாட்டின் மிக உயரமான மலை எது?

a)

A. எவரெஸ்ட் மலை

b)

B. கினபாலு மலை

c)

C. தாஹான் மலை

d)

D. கெந்திங் மலை

15.
  1. 15. நம் நாட்டின் மிக நீளமான பாலம் எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

A. சிலாங்கூர்

b)

B. பகாங்

c)

C. பினாங்கு

d)

D. கெடா

16.
  1. 16. தேசியக் கோட்பாடு மொத்தம் எத்தனை?

a)

A. 1

b)

B. 3

c)

C. 5

d)

D. 15

17.
  1. 17. நம் நாட்டுக் கொடியில் உள்ள நிறங்கள் மொத்தம் எத்தனை?

a)

A. 1

b)

B. 3

c)

C. 4

d)

D. 14

18.
  1. 18. சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரம் எது?

a)

A. குவாந்தான்

b)

B. ஈப்போ

c)

C. ஜோர்ஜ் டவுன்

d)

D. ஷா அலாம்

19.
  1. 19. நம் நாட்டின் தேசிய மொழி எது?

a)

A. தமிழ் மொழி

b)

B. சீன மொழி

c)

C. மலாய் மொழி

d)

D. ஆங்கில மொழி

20.
  1. 20. மலேசிய நாள் என்று கொண்டாடப்படும்?

a)

A. 31 ஆகஸ்ட்

b)

B. 16 ஆகஸ்ட்

c)

C. 30 ஆகஸ்ட்

d)

D. 16 செப்டம்பர்

21.

21. கீழ்க்காண்பனவற்றுள் எது மலேசிய வாகனம்?

a)

A. மைவி

b)

B. ஹோண்டா

c)

C. வீயோஸ்

d)

D. அல்மேரா

22.
  1. 22. கெந்திங் மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

a)

A. பகாங்

b)

B. சிலாங்கூர்

c)

C. ரவுப்

d)

D. பெந்தோங்

23.
  1. 23. நாட்டிற்காகப் பாடுபட்ட வீரர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது?

a)

A. செம்பருத்தி

b)

B. தூகு நெகாரா

c)

C. ஜாலுர் கெமிலாங

d)

D. இரட்டைக் கோபுரம்

24.
  1. 24. துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா என்று முழங்கினார்?

a)

A. 3

b)

B. 5

c)

C. 7

d)

D. 9

25.
  1. 25. தேசியக் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதைக் குறிக்கின்றது ?

a)

A. ஒற்றுமை

b)

B. அமைதி

c)

C. வேகம்

d)

D. வீரம்