Worksheets12.வணிகவியல் அலகு 1-5 (75)
Total questions: 75
Worksheet time: 38mins
Name
Class
Date
1.
1.மேலாண்மை என்பது................ன் செயல் ஆகும்.
a)
கீழ்ப்பணியாளர்
b)
மேற்பார்வையாளர்
c)
மேலாளர்
d)
உயரதிகாரி
2.
2.மேலாண்மை என்பது ஒரு.................
a)
கலை
b)
அறிவியல்
c)
கலை மற்றும் அறிவியல்
d)
கலை அல்லது அறிவியல்
3.
3.அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்.
a)
ஃபோயல்
b)
டேலர்
c)
மேயோ
d)
ஜேக்கப்
4.
4.வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை…………….. என்பர்.
a)
ஒழுங்கு
b)
பயன்பாடு
c)
வேலைப் பகிர்வு
d)
சமத்துவம்
5.
5.பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படிநிலை மட்டங்களின் அளவு
a)
அதிகம்
b)
குறைவு
c)
பன்மடங்கு
d)
கூடுதல்
6.
6.மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?
a)
புதுமைபடுத்துதல்
b)
கட்டுப்படுத்துதல்
c)
திட்டமிடுதல்
d)
முடிவெடுத்தல்
7.
7.பின்வருவனவற்றுள் எது முக்கிய பணி அல்ல?
a)
முடிவெடுத்தல்
b)
திட்டமிடுதல்
c)
ஒழுங்கமைத்தல்
d)
பணியமர்த்துதல்
8.
8...........................ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
a)
கட்டுப்படுத்துதல்
b)
ஒருங்கிணைத்தல்
c)
பணியமர்த்துதல்
d)
ஒழுங்கமைத்தல்
9.
9.பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?
a)
திட்டமிடுதல்
b)
ஒழுங்கமைத்தல்
c)
கட்டுப்படுத்துதல்
d)
பணிக்கமர்த்துதல்
10.
10......................ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.
a)
செயலூக்கமளித்தல்
b)
கட்டுப்படுத்துதல்
c)
திட்டமிடுதல்
d)
பணியமர்த்துதல்
11.
11......................முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது.
a)
குறியிலக்கு மேலாண்மை
b)
விதிவிலக்கு மேலாண்மை
c)
முதுகலை வணிக மேலாண்மை
d)
முதுகலை வணிக நிர்வாகம்
12.
12.குறியிலக்கு மேலாண்மை செயல்முறையின் முதல் நிலை எது?
a)
முக்கிய முடிவுப் பகுதியை நிர்ணயிப்பது
b)
நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது
c)
குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது
d)
அமைப்பின் குறிக்க்கோளை வரையறுப்பது
13.
13.முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க……………. உதவுகிறது.
a)
முதுகலை வணிக நிர்வாகம்
b)
விதிவிலக்கு மேலாண்மை
c)
முதுகலை வணிக மேலாண்மை
d)
குறியிலக்கு மேலாண்மை
14.
14.………………………..உதவியால் அதிகாரப்பகிர்வு எளிதாக செய்யப்படுகிறது.
a)
குறியிலக்கு மேலாண்மை
b)
விதிவிலக்கு மேலாண்மை
c)
முதுகலை வணிக மேலாண்மை
d)
முதுகலை வணிக நிர்வாகம்
15.
15.குறியிலக்கு மேலாண்மையானது............. என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.
a)
பேராசிரியர் ரெட்டின்
b)
ஜார்ஜ் ஒடியோர்ன்
c)
ஹென்றி பயோல்
d)
F.W.டெய்லர்
16.
16.நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு……………………… உதவுகிறது.
a)
நிதிகளை திரட்டுவதற்கு
b)
பணியாட்களை தேர்வு செய்வதற்கு
c)
விற்பனையை அதிகரிப்பதற்கு
d)
நிதித் தேவையை குறைப்பதற்கு
17.
17.மூலதன சந்தை என்பது ……………………..க்கான ஒரு சந்தையாகும்.
a)
குறுகிய கால நிதி
b)
நடுத்தர கால நிதி
c)
நீண்ட கால நிதி
d)
மேற்கண்ட ஏதுமில்லை
18.
18.முதல் நிலை சந்தை……………………….எனவும் அழைக்கப்படுகிறது.
a)
இரண்டாம் நிலை சந்தை
b)
மறைமுக சந்தை
c)
பணச்சந்தை
d)
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
19.
19.உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும்……………. நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
a)
உடனடியாக
b)
எதிர்காலத்தில்
c)
நிலையானது
d)
ஒரு மாதத்திற்கு பின்னர்
20.
20.ஒரு இரண்டாம்நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்.
a)
ஒரே ஒரு முறை
b)
இரண்டு முறை
c)
மூன்று முறை
d)
பலமுறை
21.
21.மூலதனச் சந்தை...................ஐ வழங்குவதில்லை.
a)
நீண்டகால நிதி
b)
குறுகிய கால நிதி
c)
கடனுறுதி பத்திரங்கள்
d)
சமநிலை நிதி
22.
22.NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு...............
a)
1990
b)
1992
c)
1997
d)
1998
23.
23.முதல்நிலைச் சந்தை என்பது பத்திரங்களை/பிணையங்களை..............முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
a)
முதல் முறை
b)
இரண்டாம் முறை
c)
மூன்றாம் முறை
d)
பல முறை
24.
24.மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள்.........ஆவர்
a)
தனி நபர்
b)
நிறுமங்கள்
c)
நிதி நிறுவனங்கள்
d)
மேலே உள்ள அனைத்தும்
25.
25.பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே...........................................ஆகும்.
a)
ஏட்டுக்கடன்
b)
பரஸ்பர நிதி
c)
துணிகர முதல்
d)
இந்திய உடனடி பங்கு மாற்றகம்
26.
26.அழைப்பு பண சந்தையின் முதலீடு செய்யும் பணத்திற்கு……………. உடன் அதிக நீர்மத் தன்மையை வழங்குகிறது.
a)
உயர் இலாபத் தன்மை
b)
வரையறுக்கப்பட்ட இலாபத் தன்மை
c)
குறைந்த இலாபத் தன்மை
d)
நடுத்தர இலாபத் தன்மை
27.
27.பணச்சந்தயில் முக்கிய பங்காற்றும் அமைப்பு................
a)
வணிக வங்கி
b)
இந்திய ரிசர்வ் வங்கி
c)
பாரத ஸ்டேட் வங்கி
d)
மைய வங்கி
28.
28.குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச் சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள்……………………………என்று அழைக்கப்படுகிறது.
a)
கருவூல இரசீதுகள்
b)
வைப்புச் சான்றிதழ்
c)
வணிகத் தாள்
d)
அரசுப் பத்திரங்கள்
29.
29.வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை ………………………. என்று அழைக்கலாம்.
a)
வணிகத்தாள் சந்தை
b)
வணிக இரசீது சந்தை
c)
கருவூல இரசீது சந்தை
d)
மூலதனச் சந்தை
30.
30.சந்தைப்படுத்தக் கூடிய உரிமையிலான ஆவணம் காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடும் ஆவணத்தை .......................என்று குறிப்பிடுகிறோம்.
a)
கருவூல இரசீது
b)
வணிக இரசீது
c)
அரசுப் பத்திரங்கள்
d)
வைப்புச் சான்றிதழ்
31.
31............................ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
a)
பம்பாய் பங்குச் சந்தை
b)
இலண்டன் பங்குச் சந்தை
c)
தேசிய பங்குச் சந்தை
d)
ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை
32.
32.நாட்டில் ............ பங்குச் சந்தைகள் உள்ளன.
a)
24
b)
21
c)
20
d)
25
33.
33.தன் வணிகர் பங்குச் சந்தையில் ஈடுபடுவது.
a)
தனது சொந்த நடவடிக்கைகளுக்காக
b)
அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக
c)
மற்ற தரகர்களுக்காக
d)
மற்ற உறுப்பினர்களுக்காக
34.
34.நம்பிக்கையற்ற ஊக வணிகர்கள் என்பவர்
a)
மான்
b)
காளை
c)
வாத்து
d)
கரடி
35.
35.நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்
a)
கரடி
b)
காளை
c)
மான்
d)
வாத்து
36.
36. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம்(SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
a)
1988
b)
1992
c)
1995
d)
1998
37.
37. செபியின் தலைமையகம் ………….. ஆகும்
a)
கல்கத்தா
b)
மும்பை
c)
சென்னை
d)
தில்லி
38.
38. கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்......................... எனப்படுகிறது.
a)
பரஸ்பர நிதிகள்
b)
பட்டியல்
c)
மறுபுறத்தோற்ற மற்ற பத்திரங்கள்
d)
புறத்தோற்ற மற்ற பத்திரங்கள்
39.
39. ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் …………. உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது
a)
5
b)
3
c)
6
d)
7
40.
40.தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்ற மற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு …………… ஆகும்.
a)
ஜனவரி 1996
b)
ஜூன்1998
c)
டிசம்பர் 1996
d)
டிசம்பர் 1998
41.
41.மனித வளம் என்பது ஒரு……………… சொத்து
a)
கண்ணுக்கு புலனாகும்
b)
கண்ணுக்கு புலனாகா
c)
நிலையான
d)
நடப்பு
42.
42.மனித வள மேலாண்மை என்பது ……………… மற்றும்……………… ஆகும்.
a)
அறிவியல் மற்றும் கலை
b)
கோட்பாடு மற்றும் நடைமுறை
c)
வரலாறு மற்றும் புவியியல்
d)
மேலே குறிப்பிட்ட எதுவும் இல்லை
43.
43.திட்டமிடல் என்பது………………….. செயல்பாடு ஆகும்.
a)
(அ) தேர்ந்தெடுக்கப்பட்ட
b)
(ஆ)பரவலான /ஊடுருவலான
c)
(இ)அ மற்றும் ஆ இரண்டும்
d)
(ஈ)மேலே உள்ள எதுவும் இல்லை
44.
44.மனித வள மேலாண்மை ……………………… உறவினை நிர்ணயிக்கிறது.
a)
அக புற
b)
முதலாளி தொழிலாளி
c)
உரிமையாளர் வேலைக்காரன்
d)
முதல்வர் முகவர்
45.
45.பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை ………………… பொழுது ஏற்படுகிறது.
a)
நிறுவனத்திற்கு உள்ளே வரும்
b)
நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்
c)
சம்பளம் பிரச்சனையின்
d)
மேலே குறிப்பிட்ட எதுவும் இல்லை
46.
46.ஆட்சேர்ப்பு என்பது …………….. அடையாளம் காண்பதற்கான செயல்முறையாகும்.
a)
சரியான வேலைக்கு சரியான நபர்
b)
நன்கு செயலாற்றுபவர்
c)
சரியான நபர்
d)
மேலே குறிப்பிட்ட எதுவும் இல்லை
47.
47.ஆட்சேர்ப்பு என்பது …………… மற்றும் ………… க்கு இடையே பாலமாக இருக்கிறது.
a)
வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர்
b)
வேலை தேடுபவர் மற்றும் முகவர்
c)
வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர்
d)
உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்
48.
48.விளம்பரம் என்பது ஒரு …………… ஆட்சேர்ப்பு வளமாகும்.
a)
அக வளங்கள்
b)
புற வளங்கள்
c)
முகவர்
d)
புறத்திறனீட்டல்
49.
49. பணி மாற்றம் என்பது ஒரு ……………………… ஆட்சேர்ப்பு வளமாகும்.
a)
அக வள
b)
புற வள
c)
புறத்திறனீட்டல்
d)
மேலே குறிப்பிட்ட எதுவும் இல்லை
50.
50.இணையவழி ஆட்சேர்ப்பு என்பது …………………….. மூலமே சாத்தியம்.
a)
கணினி
b)
இணையம்
c)
அகன்ற வரிசை
d)
4ஜி
51.
51.ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு………..
a)
சரியான நபர்கள்
b)
சரியான நேரத்தில்
c)
சரியான செயல்களை செய்வதற்கு
d)
மேலே உள்ள அனைத்தும்
52.
52.தேர்வு பொதுவாக ஒரு............................. செயலாக கருதப்படுகிறது .
a)
நேர்மறை
b)
எதிர்மறை
c)
இயற்கை
d)
இவை ஒன்றும் இல்லை
53.
53.பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றுள் எவை பல்வேறு பண்புகளை அளவிடப் பயன்படுகிறது.
a)
உடல் பரிசோதனை
b)
உளவியல் சோதனை
c)
திறனாய்வு சோதனை
d)
நிபுணத்துவம் சோதனை
54.
54.பொருத்தமற்ற விண்ணப்பதாரர் நீக்குவதற்கான செயல்முறை …………………………அழைக்கப்படுகிறது.
a)
தேர்வு
b)
ஆட்சேர்ப்பு
c)
நேர்காணல்
d)
தூண்டுதல்
55.
55.முதலில் வேலை அடுத்தது மனிதர் என்பது ஒரு…………. கோட்பாடு
a)
சோதனை
b)
நேர்காணல்
c)
பயிற்சி
d)
பணியமர்த்தல்
56.
56.பணி வழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?
a)
தொழிற்சாலைக்கு வெளியே
b)
வகுப்பறையில்
c)
வேலை இல்லா நாட்களில்
d)
விளையாட்டு மைதானத்தில்
57.
57. சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை எது மேம்படுத்துகிறது?
a)
பயிற்சி
b)
தேர்ந்தெடுப்பு
c)
ஆட்சேர்ப்பு
d)
செயல்திறன் மதிப்பீடு
58.
58. பயிற்சி பெறுபவர் உயரதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் முறை
a)
தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை
b)
புதுப்பிக்கும் பயிற்சிமுறை
c)
பங்கேற்று நடித்தல் முறை
d)
தொழிற் பயிற்சி முறை
59.
59…………..ஊழியர்களின் திறமை குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.
a)
பயிற்சி
b)
வேலை பகுப்பு
c)
ஆட்சேர்ப்பு
d)
தேர்வு
60.
60.பயிற்சி முறைகளை……………………மற்றும்............ பயிற்சி என வகைப்படுத்தலாம்.
a)
வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல்
b)
பணி வழி மற்றும் பணி வழியற்ற பயிற்சி
c)
வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு
d)
உடல் மற்றும் மனம்
61.
61.பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
a)
சந்தையிடுகையாளர்
b)
விற்பனையாளர்
c)
வாடிக்கையாளர்
d)
மேலாளர்
62.
62. சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது.
a)
வாடிக்கையாளரின் தகுதி
b)
வாடிக்கையாளரின் பின்புலம்
c)
வாடிக்கையாளரின் தேவைகள்
d)
பொருளின் தரம்
63.
63.உடனடி சந்தை என்பது எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
a)
பொருட்கள்
b)
பரிவர்த்தனை
c)
ஒழுங்குமுறை
d)
காலம்
64.
64.கீழ்க்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.
a)
பங்குச் சந்தை
b)
தயாரிப்பு பொருள் சந்தை
c)
உள்ளூர் சந்தை
d)
குடும்ப சந்தை
65.
65.பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது .
a)
கள்ளச்சந்தை
b)
பத்திரங்களின் சந்தை
c)
உள்ளூர் சந்தை
d)
தேசிய சந்தை
66.
66 சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை
a)
முற்றுரிமை முறை
b)
பணத்திற்கு மாற்றுதல்
c)
பண்டமாற்று முறை
d)
தற்சார்பு உற்பத்தி
67.
67.சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?
a)
வாடிக்கையாளர்
b)
விற்பனையாளர்
c)
மொத்த விற்பனையாளர்
d)
சில்லறை விற்பனையாளர்
68.
68.கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது?
a)
திட்டக்கூறு
b)
பொருள் கூறு
c)
விலை கூறு
d)
இடக்கூறு
69.
69.சந்டையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள்...............தேவை மற்றும் மன நிறைவு மூலம் இலாபம் பெறுகிறது.
a)
விற்பனையாளர்
b)
நுகர்வோர்
c)
மொதத விற்பனையாளர்
d)
சில்லறை விற்பனையாளர்
70.
70.கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?
a)
கைபேசி
b)
கல்வி
c)
ஆடைகள்
d)
வாகனங்கள்
71.
71.இணையம் மூலம் பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்யும் முறையை…………….என்கிறோம்.
a)
பசுமை சந்தையிடுதல்
b)
மின் சந்தையிடுதல்
c)
சமூக சந்தையிடுதல்
d)
மெட்டா சந்தையிடுதல்
72.
72.இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது
a)
போர்டல்
b)
சிபியு
c)
மோடம்
d)
வெப்நராங்
73.
73.சமூக சந்தைப்படுத்தல் என்பது…………….யுடன் தொடர்புடையது.
a)
சமூகம்
b)
சமூக தீமை
c)
சமூக மாற்றம்
d)
சமூக வகுப்பு
74.
74.சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது……………….. மாற்று விகிதத்தை அதிகரிக்கும்.
a)
வாடிக்கையாளரிடமிருந்து வாங்குபவராக
b)
சில்லறை வியாபாரியிடமிருந்து வாடிக்கையாளராக
c)
வாடிக்கையாளரிடமிருந்து மற்றும் ஒரு வாங்குபவராக
d)
சந்தையாளருக்கு நேரடி தொடர்பு
75.
75.தூய சில்லரை விற்பனையாளர்………………………..என அழைக்கப்படுபவர்.
a)
சந்தை உருவாக்குநர்கள்
b)
நடவடிக்கை தரகர்கள்
c)
வியாபாரிகள்
d)
முகவர்கள்
100 %
