wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CBE_Project 4_Poshan maah 2025 Golden 1000 days

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

“Golden 1000 Days” எந்த காலத்தில் தொடங்குகிறது?

----->கர்ப்பம் தொடங்கியது முதல் குழந்தை 2 வயது வரை.

a)
True
b)
False
2.

“Golden 1000 Days” திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

----->குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவது.

a)

True

b)

False

3.

“Golden 1000 Days” திட்டத்தில் எந்த உணவுகள் முக்கியமாக சேர்க்கப்பட வேண்டும்?

----->Pizza like fast food

a)

False

b)

True

4.

“Golden 1000 Days” திட்டம் எந்த வகை சுகாதாரத்தை மேம்படுத்துகிறது?

----->மருத்துவ சுகாதாரம்.

a)

False

b)

True

5.

கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தச்சோகையைத் தடுப்பதற்கு என்ன மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன?
A4. இரும்பு + போலிக் அமில மாத்திரைகள் (IFA).

a)
True
b)
False
6.

தாயார் முதலில் தரும் பாலை என்ன என்கிறார்கள்?

a)

கொலஸ்ட்ரம் (திரவத் தங்கம்).

b)

Lலஸ்ட்ரம்

7.

மொத்தம் எத்தனை நாட்கள் “Golden 1000 Days” ஆகும்?

a)


270 நாட்கள் (கர்ப்பம்) + 730 நாட்கள் (0–2 வயது) = 1000 நாட்கள்

b)

200 நாட்கள் (கர்ப்பம்) + 800 நாட்கள் (0–2 வயது) = 1000 நாட்கள்

c)

300 நாட்கள் (கர்ப்பம்) + 700 நாட்கள் (0–2 வயது) = 1000 நாட்கள்

8.

“Golden 1000 Days” திட்டத்தில் குழந்தைக்கு எந்த வகை உணவுகள் வழங்கப்பட வேண்டும்?

----->முட்டை மற்றும் பால்.

a)

False

b)

True

9.

“Golden 1000 Days” திட்டத்தின் போது தாயாரின் உணவுப் பழக்கங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

----->சரியான மற்றும் சத்தான உணவுகள்.

a)

False

b)

True

10.

“Golden 1000 Days” திட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்துகள் என்ன?

----->விட்டமின் A மற்றும் இரும்பு.

a)

False

b)

True

11.

குழந்தையின் குறைந்தபட்ச பிறந்த எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

a)

2.5 கிலோ அல்லது அதற்கு மேல்.

b)

1.5 கிலோ

c)

10 கிலோ

d)

5 கிலோ

12.

குழந்தை வளர்ச்சி எதன் மூலம் கண்காணிக்கப்படுகிறது?
வளர்ச்சி அட்டவணை & எடை பரிசோதனை.

a)
True
b)
False
13.

குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி எப்போது கொடுக்கப்படுகிறது?


----> 9 மாதத்தில்.

a)
True
b)
False
14.

ஊட்டச்சத்து குறைபாட்டின் ஆபத்து அறிகுறி எது?


----->மிகவும் ஒல்லியாக இருப்பது, பாதங்களில் வீக்கம், சோர்வு.

a)
True
b)
False
15.

எந்த வைட்டமின் இரவு குருட்டுத்தனத்தைத் தடுக்கும்?

* வைட்டமின் A.

a)
True
b)
False
16.

குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் எப்போது கொடுக்க வேண்டும்?

a)


குழந்தை பிறந்த 1/2 மணி நேரத்திற்குள்.

b)

குழந்தை பிறந்த 1 மணி பிறகு

17.

“Golden 1000 Days” திட்டத்தில் குழந்தையின் உணவுக்கூட்டத்தில் எது முக்கியமாக இருக்க வேண்டும்?

a)

சரியான அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்கள்.

b)

மட்டுமே பால் மற்றும் முட்டை.

c)

மிகவும் அதிகமான சர்க்கரை உணவுகள்.

18.

“Golden 1000 Days” திட்டத்தின் போது தாயாரின் உடல் எடை எவ்வாறு இருக்க வேண்டும்?

----->சரியான மற்றும் ஆரோக்கியமான அளவில்.

a)

True

b)

False

19.

“Golden 1000 Days” திட்டத்தில் குழந்தைக்கு எந்த வகை சத்துக்கள் முக்கியமாக தேவை?

----->விட்டமின் D மற்றும் கால்சியம்.

a)

True

b)

False

20.

6 மாதங்களுக்கு பின் எந்த உணவு அறிமுகப்படுத்த வேண்டும்?

a)

கூடுதல் உணவு (மென்மையான, அரைத்த, வீட்டிலேயே தயாரிக்கும் சத்தான உணவு).

b)

கடை உணவு (கொழுப்பு, துரித உணவு, பேக்கரியில் தயாரிக்கப்பட்ட உணவு).