NEW
Font size
Worksheetsகாலாண்டு 10 வகுப்பு கணிதம் 2025
Total questions: 75
Worksheet time: 38mins
n(A×B) = 6 மறறும் A = {1, 3} எனில், n(B) ஆனது
1
2
3
6
A = {a,b, p}, B = {2, 3}, C = {p,q,r,s} எனில், n[(A ∪ C)×B] ஆனது
8
20
12
16
A = {1,2}, B = { 1,2,3,4}C = {5,6}மறறும் D = {5, 6, 7, 8}எனில் எது சரியான கூற்று?
(A×C) ⊂ (B×D)
(B×D) ⊂ (A×C)
(A×B) ⊂ (A×D)
(D×A) ⊂ (B×A)
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல்
உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R = {(x, x2 )/x ஆனது 13-ஐ விடக் குறைவான பக எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
(a+2, 4) மறறும் (5,2a+b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில், (a,b) என்பது
(2, –2)
(5,1)
(2,3)
(3, –2)
n(A) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B-க்கு வறையறுக்கப்பட்ட வெற்று
கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn -1
2mn
{(a, 8),(6,b)}ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மறறும் b மதிப்புகள் முறையே
(8,6)
(8,8)
(6,8)
(6,6)
A = {1,2, 3, 4} B = {4, 8,9,10}என்க. சார்பு f : A → B ஆனது
f = {(1, 4),(2, 8),(3,9),(4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f -என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
f (x) = 2x2 மற்றும் g(x )= 3x1 எனில் fOg ஆனது
2x23
3x22
9x22
6x21
f : A → B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும் f = {(0,1),(2, 0),(3,−4),(4,2),(5,7)}
g = {(0,2),(1, 0),(2, 4),(−4,2),(7, 0)} எனக் கொடுக்கப்பட்டால் f O g -ன் வீச்சகமானது
{0,2,3,4,5}
{–4,1,0,2,7}
{1,2,3,4,5}
{0,1,2}
f(x)=1+x2 எனில்
f (xy) = f (x).f (y)
f (xy) ≥ f (x).f (y)
f (xy) ≤ f (x).f (y)
இவற்றில் ஒன்றுமில்லை
g = {(1,1),(2, 3),(3,5),(4,7)}என்ற சார்பானது g(x) = αx+β எனக் கொடுக்கப்பட்டால் α
மற்றும் β -வின் மதிப்பானது
(–1,2)
(2, –1)
(–1, –2)
(1,2)
f(x)=(x+1)3−(x−1)3 குறிப்பிடும் சார்பானது
நேரிய சார்பு
ஒரு கனச்சார்பு
தலை கீழ்ச் சார்பு
இருபடிச் சார்பு
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு,
தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a=bq+r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது
1<r<b
0<r<b
0≤r<b
0<r≤b
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும்
9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு
4
2
1
3
1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும்
மிகச்சிறிய எண்
2025
5220
5025
2520
(மட்டு 100) 74k≡−−−(மட்டு100)
1
2
3
4
F1=1,F2=3 மற்றும் Fn=Fn−1+Fn−2 எனக் கொக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்,
பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம்
எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு
0
6
7
13
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.
16m
62m
31m
231m
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத்
தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
6
7
8
9
A=265 மற்றும் B=264+263+262+. . .+20
எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B–ஐ விட 1 அதிகம்
163,81,121,181, . . . என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
t1,t2,t3, . . . என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6,t12,t18, . . . என்பது
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
(13+23+33+. . .+153)−(1+2+3+. . .+15) யின் மதிப்பு
14400
14200
14280
14520
மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தாெகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தாெகுப்பில் உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு காேட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றை ஒன்று வெட்டாது
x +y −3z= −6 , −7y + 7z = 7 , 3z = 9 என்ற தாெகுப்பின் தீர்வு
x = 1, y = 2, z = 3
x = −1, y = 2, z = 3
x = − y z =− 1, 2, = 3
x = 1, y = -2, z = 3
x2 -2x -24 மற்றும் x2 -kx -6 -யின் மீ.பாெ.வ. (x -6) எனில், k -யின் மதிப்பு
3
5
6
8
y3y−3÷3y27y−7 என்பது
79y
21y−219y2
3y221y2−42y+21
y27(y2−2y+1)
கீழ்கண்டவற்றுள் எது y2 + y21 -க்குச் சமம் இல்லை
y2y4 + 1
(y + y1)2
(y − y1)2 +2
undefined - 2
x2−25x − x2+6x+58 ன் சுருங்கிய வடிவம்
(x−5)(x+5)x2−7x+40
(x−5)(x+5)(x+1)x2+ 7x+40
(x2−25)(x+1)x2−7x+40
(x2−25)(x+1)x2+10
25x6 y6 z6256x8 y4 z10
1516∥ y2x2z4∥
16 ∥x2z4y2∥
516∥ xz2 y ∥
516 ∥ y xz2 ∥
x 4 + 64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவறறுள் எதைக் கூட்ட வேண்டும்?
4x2
16x2
8x2
-8x2
(2x −1)2 = 9 -யின் தீர்வு
-1
2
-1 , 2
இதில் எதுவும் இல்லை
4x 4 −24x 3 + 76x2 +ax +b ஒரு முழு வர்க்க ம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு
100,120
10,12
-120,100
12,10
x2+ 4x + 4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
0
1
0 அல்லது 1
2
q2x2 + p2x +r 2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள் , qx2 + px +r = 0
என்ற சமன்பா ட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன
கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத்
தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன
இதில் எதுவும் இல்லை .
ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரை படம் ஒரு
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளை யம்
(−5,0) , (0,−5) மறறும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமமக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
0 ச,அலகுகள்
25 ச,அலகுகள்
5 ச,அலகுகள்
ஏதுமில்லை
ஒரு சுவரின் அருகே நடந் து சென் று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள் . சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செ ல்லும் பாதை
என்பது
x = 10
y = 10
x = 0
y = 0
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட் டின் சமன்பாடா னது
X - அச்சுக்கு இணையானது
Y - அச்சுக்கு இணையானது
ஆதிப் புள்ளி வழிச் செ ல்லும்
(0,11) என்ற புள்ளி வழிச் செ ல்லும்
(5,7), (3,p) மற்றும் (6,6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில், p–யின் மதிப்பு
3
6
9
12
3x −y = 4 மற்றும் x +y = 8ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(5,3)
(2,4)
(3,5)
(4,4)
(12, 3) , (4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட் டின் சாய்வு 81 எனில், ‘a’ –யின் மதிப்பு.
1
4
-5
2
(0,0) மற்றும் (–8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட் டிற்குச் செங்குத்தான கோட் டின் சாய்வு
-1
1
31
-8
கோட் டுத்துண்டு PQ -யின் சாய்வுஎனில், PQ–க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு
3
- 3
undefined
0
Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும்
புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட் டின் சமன்பாடு
8x + 5y = 40
8x −5y = 40
x = 8
y = 5
8y = 4x +21 என்ற நேர்கோட் டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
சாய்வு 5 மற்றும் y வெட் டுத்துண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும் y வெட் டுத்துண்டு 1.6
சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை
இரு பக்கங்கள் இணை.
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை .
எதிரெதிர் பக்கங்கள் இணை.
அனை த்துப் பக்கங்களும் சமம்.
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண
வேண்டியவை
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
ஒரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
(2, 1) ஐ வெட் டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோ டுகள்
x −y −3 = 0 ; 3x −y −7 = 0
x +y = 3 ; 3x +y = 7
3x +y = 3 ; x +y = 7
x + 3y −3 = 0 ; x −y −7 = 0
DEAB = FDBC
எனில், ABC மறறும் EDF எப்பொழுது வடிவொத்தவையொக அவமையும்.
undefinedB = undefinedE
undefinedA = undefinedD
undefinedB = undefinedD
undefinedA = undefinedF
Δ LMN -யில் ∠L = 60°, ∠M = 50° யமலும், DLMN ∼ DPQR எனில், ∠R -யின் மதிபு
40°
70°
30°
110°
கொடுக்கபபட்ட படத்தில் ST ∥ QR,
PS = 2 செ.மீ மற்றும்
SQ = 3 செ.மீ. எனில், Δ PQR -யின் பரப்பளவுக்கும்
Δ PST -யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்
25 : 4
25 : 7
25 : 11
25 : 13
இருசமபக்க முக்கோணம் Δ ABC -யில் ∠C = 90° மறறும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது
2.5செ.மீ
5செ.மீ
10செ.மீ
5 2 செ.மீ
இரு வடிவொத்த முக்கோணங்கள் Δ ABC மற்றும் Δ PQR -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம்
632 செ.மீ
3106 செ.மீ
6632 செ.மீ
15செ.மீ
Δ ABC -யில் DE ∥ BC .
AB = 3.6 செ.மீ,
AC = 2.4 செ.மீ மறறும் AD = 2.1 செ.மீ
எனில், AE -யின் நீளம்
1.4 செ.மீ
1.8 செ.மீ
1.2செ.மீ
1.05 செ.மீ
Δ ABC -யில் AD ஆனது, ∠ BAC -யின் இருசமவெட்டி. AB = 8 செ.மீ,
BD = 6 செ.மீ
மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC -யின் நீளம்
6செ.மீ
4செ.மீ
3செ.மீ
8செ.மீ
கொடுக்கப்பட்ட படத்தில் ∠ BAC = 90° மற்றும்
AD ⊥ BC எனில்,
BC⋅CD = BD2
AB⋅AC=BC2
BD⋅CD=AD2
AB⋅AC=AD2
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பஙகள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு
12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
13 மீ
14 மீ
15 மீ
12.8 மீ
கொடுக்கப்பட்ட படத்தில் PR = 26 செ .மீ, QR = 24 செ .மீ, ∠ PAQ = 90° , PA=6 செ .மீ மற்றும் QA = 8 செ .மீ எனில் ∠PQR _ஐ காண்க
80°
75°
85°
90°
sin2θ + 1 + tan2θ1
tan2θ
1
cot2θ
0
tan θ cosec2θ - tan θ - ன் மதிப்பு
sec θ
cot2θ
sin θ
cot θ
(sinα+cosecα)2 + (cosα+secα)2 = k + tan2α + cot2α எனில் k- மதிப்பு
9
7
5
3
sinθ + cosθ = a மற்றும் secθ + cosecθ =b எனில் b( a2 -1) -ன் மதிப்பு
2a
3a
0
2ab
5x=sec θ மற்றும் x5 = tan θ எனில் x2−x21 - ன் மதிப்ப
25
251
5
1
sin θ = cos θ எனில் 2 tan2θ + sin2θ−1 - ன் மதிப்பு
2−3
23
32
3−2
x = a tan θ மற்றும் y = b sec θ எனில்
b2y2− a2 x2 =1
a2x2 − b2y2 = 1
a2x2 + b2y2 = 1
a2x2 − b2y2 = 0
(1 + tanθ + secθ)(1 + cotθ − cosecθ) -ன் மதிப்பு
0
1
2
-1
a cotθ + b cosecθ = p , b cotθ + a cosecθ = q எனில் p2 - q2 -ன் மதிப்ப
a2 − b2
b2 − a2
a2 + b2
b - a
