Font size
Worksheetsகவிதை மற்றும் கவிஞர்கள்
Total questions: 10
Worksheet time: 8mins
வித்தாய் மடியில் வைத்தாய்; மாதம்
பத்தாய்ச் சுமந்தெனைப் பெற்றெடுத்தாய்
மேற்காணும் கருமையாக்கப்பட்டுள்ள சொற்கள், சீர்களில் முதல் எழுத்து மட்டும் வேறுபட்டிருக்க, மற்றவை எல்லாம் அதே எழுத்துகளாக ஒன்றி வருவதை விளக்குகின்றது. இக்கூற்று எவ்வகை அணிநயத்தைப் பிரதிபலிக்கிறது?
பின்வருநிலை அணி
மடக்கு அணி
உருவக அணி
திரிபு அணி
வாழ்க்கையே திருவிழா என்ற கவிதையை எழுதிய கவிஞர் கோவேந்தனைப்
பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
I வேலூர், தமிழ்நாட்டில் பிறந்தவர்.
II 2001இல் கம்பன் கழக விருது பெற்றவர்.
III இவர் சமுதாயச் சிந்தனைக் கொண்டவர்.
IV இவர் சுரதா என்ற புனைப்பெயர் கொண்டவர்.
வேலூர், தமிழ்நாட்டில் பிறந்தவர்.
2001இல் கம்பன் கழக விருது பெற்றவர்.
இவர் சமுதாயச் சிந்தனைக் கொண்டவர்.
இவர் சுரதா என்ற புனைப்பெயர் கொண்டவர்.
கும்மி யடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோம் என்று கும்மியடி! (கும்மி) - பெண்கள் விடுதலை கும்மி
மேற்காணும் கவிதைக் கண்ணி, கவிஞர் சி.சுப்ரமணியன் இயற்றிய பெண்கள் விடுதலை கும்மியைக் காட்டுகிறது. கருமையாப்பட்ட சொல்லின் பொருள் யாது?
பேய்கள்
பெண்கள்
கோழைகள்
தீய சக்திகள்
காடு எனும் கவிதையை எழுதிய கவிஞர் பாதாசன் பெற்ற விருது என்ன?
டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு
செந்தமிழ்ச் செல்வம் விருது
குழந்தை எழுத்தாளர் விருது
பத்ம பூஷண் விருது
- இயற்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது.
- சில வனவிலங்குகளின் தன்மைகள் மனிதனுக்கு எடுத்துக்காட்டாக
அமைகின்றன.
மேற்காண்பவை கவிதை Xஇன் புதைநிலைக் கருத்துகளாகும். இக்கருத்துகளுக்கு உரிய கவிதை யாது?
மடமை மூடிய இருட்டு
காலம் பறக்குதடா
மயில்
காடு
ஓர் அஃறிணைப் பொருளை உயர்திணையாக உருவகம் செய்து தன் குறிப்பினையும் கருத்தையும் அதன்மேல் ஏற்றிக் கூறுவதேயாகும்.
மேற்காணும் கூற்று ஓர் அணிநயத்தின் விளக்கமாகும். அஃது எந்த அணிவகையைக் குறிக்கின்றது?
திரிபு அணி
மடக்கு அணி
தற்குறிப்பேற்ற அணி
தன்மை நவிற்சி அணி
கீழ்க்காணும் கூற்றுகளில் சஞ்சிக்கூலி கவிதையின் படிப்பினைகளைத் தெரிவு செய்க.
I அன்பு வாழ்வு நெறிப்படுத்தும்.
II இந்தியர்கள் முன்னேற சிந்தனை மாற்றம் தேவை.
III இந்தியர்களிடம் சேமிப்புப் பழக்கம் கட்டாயம் இருத்தல் அவசியம்.
IV இயற்கையைப் போற்றுவதோடு அதனை அழியாமல் காப்பது அவசியம்.
A I, II
B I, IV
C II, III
D I, II, IV
சூரியன் வருவது யாராலே என்ற கவிதையை இயற்றிய கவிஞரின் புனைப்பெயர் யாது?
த.கோவேந்தன்
கெ.சுப்ரமணியம்
தி.இராசகோபாலன்
வெ.இராமலிங்கம் பிள்ளை
காவியமும் ஓவியமும் என்ற கவிதையின் பாடுபொருள் யாது?
அன்பு
தமிழர் முன்னேற்றம்
உயர்ந்தோர் வழி நிற்றல்
குழந்தையின் கலை உணர்வைப் போற்றுவோம்.
பெண்கள் விடுதலை கவிதையில் பெண்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தெரிவு செய்க.
I கல்வி பெறக்கூடாது.
II கட்டாயத் திருமணம்.
III மத மாற்றம் செய்யக் கூடாது.
IV வெளி உலகம் அறியக் கூடாது.
A I, II, III, IV
B I, II, IV
C I, II, III
D I, II
