wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

libreOffice Writer

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

LibreOffice Writer இவற்றின் தமிழ் பெயர் என்ன?

a)

எழுத்து

b)

அலுவலகம்

c)

சொற்செயலி

2.

சொற்செயலியின் பயன் என்ன?

a)

படம் வரைய

b)

தட்டச்சுச் செய்ய

c)

பாடல் கேட்க

3.

எழுத்தின் அளவு என்ன?

a)

20

b)

30

c)

40

4.

இப்பணிக் கருவியின் பெயர் என்ன?

a)

கோப்பு

b)

அச்சுப்பொறி

c)

பெரிய எழுத்து

5.

விசைப்பலகையில் ஒரு வாக்கியம் முடித்து அடுத்த வாக்கியம் தட்டச்சுச் செய்ய எந்த விசையை பயன்படுத்த வேண்டும்

a)

ENTER KEY

b)

SPACE KEY

c)

SHIFT KEY

6.

படத்தில் உள்ள் B எழுத்தின் பெயர் என்ன?

a)

பெரிய எழுத்து

b)

சாய்வெழுத்து

c)

தடித்த எழுத்து

7.

இவற்றின் தெமிழ் பெயர் என்ன?

a)

எழுத்துரு செயல்

b)

எழுத்து வேலை

c)

ஆங்கில எழுத்து

8.

படத்தில் உள்ள படமும் எழுதும் சரியா? தவறா?

a)

b)

தவறு

9.

இவற்றின் பெயர் என்ன?

a)

விசைப்பலகை

b)

கம்பியில்லா விசைப்பலகை

c)

கணினி

10.

இவற்றின் தமிழ் பெயர் என்ன?

a)

செவிப்பொறி

b)

ஒலி வாங்கி

c)

அச்சுப்பொறி

Similar Resources on Wayground