Font size
Worksheetsஇந்து தர்மம் இளநிலை 1 - கோயில் வழிப்பாடு & சரஸ்வதி
Total questions: 9
Worksheet time: 5mins
இது என்ன?
தேவாலயம்
மசூதி
கோயில்
கோயிலில் இருக்கும் பகுதிகள் யாவை?
எது கோயிலின் பகுதி அல்ல?
கருவறை
கோயில் மணி
வாசல்
கோபுரம்
இவர் துர்கை.
பிழை
சரி.
சரஸ்வதியை எவ்வாறு அழைப்போம்?
துர்கை
கலைமகள்
லட்சுமி
அம்பாள்
சரஸ்வதியின் வாகனம் எது?
அன்னம்
சிங்கம்
நந்தி
கருடர்
சரஸ்வதியின் அடையாளங்களைக் கூறுக.
வெள்ளைத் தாமரையில் இருப்பார்.
வீணை கொண்டிருப்பார்.
அன்னம் அவரது வாகனம்.
சிவப்பு புடவை அணிந்திருப்பார்
பாரதியார் எழுதிய பாடலைப் பூர்த்திச் செய்க.
----------------------------------------------------
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
பாரதியார் எழுதிய பாடலைப் பூர்த்திச் செய்க.
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தி னுண்னின் றொளிர்வாள்
-----------------------------------------------------------------
கருணை வாசகத்துப் பொருளாவாள்!
கொள்ளை இன்பம் குலவு கவிதை
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
