wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

3,4 வெப்ப இயற்பியல்,மின்னோட்டவியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொது வாயு மாறிலியின் மதிப்பு

a)

3.81 J மோல்-1‌ K-1

b)

8.03 J மோல்-1‌ ‌‌‌‌‌‌‌‌‌K-1

c)

1.38 J மோல்-1 ‌ K-1

d)

8.31 J மோல்‌-1 K-1

2.

ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

a)

நேர்க்குறி

b)

எதிர்க்குறி

c)

சுழி

d)

இவற்றில் எதுவுமில்லை

3.

ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது எற்படும்‌ நீள்வெப்ப‌‌ விரிவு எந்த ‌‌‌‌‌‌அச்சு வழியாக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நடைபெறும்?

a)

‌‌அ) X அல்லது -X

b)

ஆ) Y அல்லது -Y

c)

அ மற்றும் ஆ

d)

அ அல்லது ஆ

4.

மூலக்கூறுகளின் சராசரி______வெப்பநிலை ஆகும்.

a)

இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

b)

இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

c)

மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

d)

இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

5.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப

ஆற்றல் பரவும் திசைகள்.

a)

A \leftarrow B,A \leftarrow C ,B \leftarrow C

b)

A \rightarrow B,A \rightarrow C,B \rightarrow C

c)

A \rightarrow B,B \leftarrow C,B \rightarrow C

d)

A \leftarrow B,B \rightarrow C,B \leftarrow C

6.

கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

a)

மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன்

b)

மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

c)

மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

d)

மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

7.

மின்தடையின் SI அலகு

a)

மோ

b)

ஜீல்

c)

ஓம்

d)

ஓம் மீட்டர்

8.

ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

a)

சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

b)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுபாதையை மூடி விடுகிறது

c)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுபாதை திறக்கிறது

d)

மின்விளக்கு மின்னேற்றமடையும்

9.

கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?

a)

மின்தடை எண்

b)

மின் கடத்து திறன்

c)

மின் ஆற்றல்

d)

மின் திறன்

10.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

a)

A \leftarrow B,A \leftarrow C ,B \leftarrow C

b)

A \rightarrow B,A \rightarrow C,B \rightarrow C

c)

A \rightarrow B,B \leftarrow C,B \rightarrow C

d)

A \leftarrow B,B \rightarrow C,B \leftarrow C