wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திரப் போராளிகள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. 1949ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில மசீச தலைவராக இருந்தவர் யார்?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துன் டாக்டர் இஸ்மாயில்

c)

துன் எச்.எஸ். லீ

d)

துன் வீ.தி. சம்பந்தன்

2.

2. அம்னோ-மசீச ஒத்துழைப்பை முன்னெடுத்தவர் யார்?

a)

துன் அப்துல் ரஹ்மான்

b)

துன் எச்.எஸ். லீ

c)

துன் டாக்டர் இஸ்மாயில்

d)

துன் வீ.தி. சம்பந்தன்

3.

3. 1955ஆம் ஆண்டு மலாயன் இந்தியர் காங்கிரஸின் (மஇகா) 5ஆவது தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

a)

துன் எச்.எஸ். லீ

b)

துன் வீ.தி. சம்பந்தன்

c)

துன் அப்துல் ரஹ்மான்

d)

துன் டாக்டர் இஸ்மாயில்

4.

4. 1951ஆம் ஆண்டு அம்னோவின் துணைத் தலைவராக இருந்தவர் யார்?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துன் டாக்டர் இஸ்மாயில்

c)

துன் எச்.எஸ். லீ

d)

துன் வீ.தி. சம்பந்தன்

5.

5. 1951-1952ஆம் ஆண்டில் கூட்டணிக் கட்சி உருவாக்கம் தொடர்பாக மசீசவுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் யார்?

a)

துன் டாக்டர் இஸ்மாயில்

b)

துன் எச்.எஸ். லீ

c)

துன் அப்துல் ரஹ்மான்

d)

துன் வீ.தி. சம்பந்தன்

6.
  1. 6. அம்னோ-மசீச ஒத்துழைப்பை முன்னெடுத்தவர் யார்?

a)

துன் அப்துல் ரஹ்மான்

b)

துன் வீ.தி. சம்பந்தன்

c)

துன் எச்.எஸ். லீ

d)

துன் டாக்டர் இஸ்மாயில்