Worksheets15,16- நரம்பு மண்டலம்,தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
கண் விழித்திரை
பெருமூளைப் புறனி
வளர் கரு
சுவாச எபிதீலியம்
பார்த்தல், கேட்டல்,நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
சிறுநீரகம்
காது
மூளை
நுரையீரல்
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
மூளை, தண்டு வடம், தசைகள்
உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்
தசைகள், உணர்வேற்பி, மூளை
உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
டென்ரான்கள் செல் உடலத்தை ------- தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து ------- தூண்டலையும் கடத்துகின்றன.
வெளியே/ வெளியே
நோக்கி/ வெளியே
நோக்கி/ நோக்கி
வெளியே/ நோக்கி
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உரையின் பெயர்
அரக்னாய்டு சவ்வு
பையாமேட்டர்
டியூராமேட்டர்
மையலின் உறை
----- இணை மூளை நரம்புகளும் ----- இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
12,31
31, 12
12,13
12,21
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
உட்செல் நியூட்ரான்கள்
கடத்து நரம்பு செல்கள்
வெளிச்செல் நரம்பு செல்கள்
ஒரு முனை நியூரான்கள்
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
தலாமஸ்
ஹைபோதலாமஸ்
பான்ஸ்
கார்பஸ் கலோசம்
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
தசைகள்
ஆக்சான்கள்
டெண்ட்ரைட்டுகள்
சைட்டான்
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
முகுளம்
வயிறு
மூளை
ஹைப்போதலாமஸ்
கீழுள்ளவற்றுள் நரம்புப் செல்களில் காணப்படாதது
நியூரிலெம்மா
சார்கோலெம்மா
ஆக்ஸான்
டெண்டிரான்கள்
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
முகுளம்
பெருருமூளை
பான்ஸ்
ஹைபோதலாமஸ்
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு --------
மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது.
குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
வேர் உருவாதலை ஊக்குவிப்பது
இளம் இலைகள் மஞ்சளாவது
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
சைட்டோகைனின்
ஆக்சின்
ஜிப்ரல்லின்
எத்திலின்
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
2,4 D
GA 3
ஜிப்ரல்லின்
IAA
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு----- என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
டார்வின்
N. ஸ்மித்
பால்
F.W வெண்ட்
LH ஐ சுரப்பது --------
அட்ரினல் சுரப்பி
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஹைபோதலாமஸ்
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
பிட்யூட்டரி சுரப்பி
அட்ரினல் சுரப்பி
உமிழ்நீர் சுரப்பி
தைராய்டு சுரப்பி
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
கணையம்
சிறுநீரகம்
கல்லிரல்
நுரையீரல்
கீழுள்ளவற்றுள் தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?
பினியல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
அட்ரினல் சுரப்பி
