wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

17,18-தாவர மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம்ஃ, மரபியல்.

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.

a)

ஒரு ஜோடி ஜீன்கள்

b)

பண்புகளை நிர்ணயிப்பது

c)

மரபணுகளை (ஜீன்) உருவாக்குவது

d)

ஒடுங்கு காரணிகள்

2.

இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்____

a)

வெங்காயம்

b)

வேம்பு

c)

இஞ்சி

d)

பிரையோபில்லம்

3.

பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம்

a)

அமீபா

b)

ஈஸ்ட்

c)

பிளாஸ்மோடியம்

d)

பாக்டீரியா

4.

சின்கேமியின் விளைவால் உருவாவது____

a)

சூஸ்போர்கள்

b)

கொனிடியா

c)

சைகோட்(கருமுட்டை)

d)

கிளாமிடோஸ்போர்கள்

5.

மலரின் இன்றியமையாத பாகங்கள்

a)

புல்லிவட்டம்,அல்லிவட்டம்

b)

புல்லிவட்டம்,மகரந்தத்தாள் வட்டம்

c)

அல்லிவட்டம்,சூலகவட்டம்

d)

மகரந்தத்தாள் வட்டம்,சூலகவட்டம்

6.

காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்

a)

காம்பற்ற சூல்முடி

b)

சிறிய மென்மையான சூல்முடி

c)

வண்ணமலர்கள்

d)

பெரிய இறகு போன்ற சூல்முடி

7.

மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண்கேமிட் எவ்வகை சொல்லிலிருந்து உருவாகிறது?

a)

உற்பத்தி செல்

b)

உடல செல்

c)

மகரந்தத்தூள் தாய் செல்

d)

மைக்ரோஸ்போர்

8.

இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?

a)

இரு மயம் கொண்டவை

b)

பாலுறுப்புகளை உருவாக்குபவை

c)

ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன

d)

இவை பால் உறுப்புகளில் இருந்து உருவாகின்றன

9.

விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

எபிடிடைமிஸ்

b)

விந்து நுண்நாளங்கள்

c)

விந்து குழல்கள்

d)

விந்துப்பை நாளங்கள்

10.

விந்து உருவாக்கத்திற்க ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்

a)

முதல்நிலைவிந்து வளர் உயிரணு

b)

செர்டோலி செல்கள்

c)

லீடிக்செல்கள்

d)

ஸ்பெர்மட்டோகோனியா

11.

ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது

a)

பிட்யூட்டரியின் முன்கதுப்பு

b)

முதன்மைபாலிக்கிள்கள்

c)

கிராஃபியன் பாலிக்கிள்கள்

d)

கார்பஸ் லூட்டியம்

12.

கீழ்க்கண்டவற்றுள் எது IUCD?

a)

காப்பர்-டி

b)

மாத்திரைகள்(oral pills)

c)

கருத்தடைதிரைச்சவ்வு

d)

அண்டநாளத் துண்டிப்பு

13.

எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது ?

a)

பிரிதல்

b)

குறுக்கே கலத்தல்

c)

சார்பின்றி ஒதுங்குதல்

d)

ஒடுங்கு தன்மை

14.

செல் பகுப்படையும் போது,ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி.

a)

குரோமோமியர்

b)

சென்ட்ரோசோம்

c)

சென்ட்ரோமியர்

d)

குரோமோனீமா

15.

சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது____வகை குரோமோசோம்

a)

டீலொ சென்ட்ரிக்

b)

மெட்டா சென்ட்ரிக்

c)

சப்-மெட்டா சென்ட்ரிக்

d)

அக்ரோ சென்ட்ரிக்

16.

டி.என்.ஏவின் முதுகெலும்பாக____ உள்ளது.

a)

டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

b)

பாஸ்பேட்

c)

நைட்ரஜன் காரங்கள்

d)

சர்க்கரை பாஸ்பேட்

17.

ஓகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது

a)

ஹெலிகேஸ்

b)

டி.என்.ஏ.பாலிமெரேஸ்

c)

ஆர்.என்.ஏ பிரைமர்

d)

டி.என்.ஏ லிகேஸ்

18.

மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை

a)

22 ஜோடி ஆட்டோ சோம்கள் மற்றும் ஒரு ஜோடி அல்லோசோம்கள்

b)

22 ஆட்டோ சோம்கள் மற்றும் 1 அல்லோசோம்

c)

46 ஆட்டோ சோம்கள்

d)

46 ஜோடி ஆட்டோ சோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

19.

பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம் களை இழத்தல்____என அழைக்கப்படுகிறது

a)

நான்மய நிலை

b)

அன்யூபிளாய்டி

c)

யூபிளாய்டி

d)

பல பன்மய நிலை