NEW
Font size
Worksheets19,20-உயிரின் தோற்றமும் பரிணாமமும்,இனக்கலப்பு மற்றும் உயிரி
Total questions: 15
Worksheet time: 8mins
உயிர் வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி
தனி உயிரி வரலாறும், தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.
தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.
தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை.
பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர்
சார்லஸ் டார்வின்
எர்னஸ்ட் ஹெக்கல்
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
கிரிகர் மெண்டல்
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
கருவியல் சான்றுகள்
தொல் உயிரியல் சான்றுகள்
எச்ச உறுப்பு சான்றுகள்
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை
ரேடியோ கார்பன் முறை
யுரேனியம் காரீய முறை
பொட்டாசியம் ஆர்கான் முறை
அ மற்றும் இ
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்.
கொரானா
J.W. கார்ஸ் பெர்கர்
ரொனால்டு ராஸ்
ஹியுகோ டி விரிஸ்
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையை பின்பற்றுவார்?
போத்துத் தேர்வு முறை
கூட்டுத் தேர்வு முறை
தூய வரிசைத் தேர்வு முறை
கலப்பினமாக்கம்
பூசா கோமல் என்பது____இன் இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரதம் ஆகும்.
கரும்பு
நெல்
தட்டைப்பயிறு
மக்காச்சோளம்
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்பு த் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது____இன் ரகமாகும்.
மிளகாய்
மக்காச்சோளம்
கரும்பு
கோதுமை
தன்னுடைய 50 வது பிறந்தநாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரை க் காப்பாற்றிய அதிசய அரிசி____ஆகும்.
IR 8
IR 24
அட்டாமிட்டா 2
பொன்னி
உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது?
உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
வாழும் உயிரினங்கள்
வைட்டமின்கள்
(அ) மற்றும் (ஆ)
DNA வை வெட்டப் பயன்படும் நொதி____
கத்திரிக்கோல்
ரெஸ்ட்ரிக்ஷன் என்டோ நியூக்ளியஸ்
கத்தி
RNA நொதிகள்
γ DNA என்பது____
ஊர்தி DNA
வட்ட வடிவ DNA
ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை
சாட்டினைட் DNA
DNA விரல்ரேகை தொழில்நுட்பம்____DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது
ஓரிழை
திடீர் மாற்றமுற்ற
பல்லுருத்தேற்ற
மீண்டும் மீண்டும் வரும் தொடர்
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்____என அழைக்கப்படுகின்றன.
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
திடீர் மாற்றம் அடைந்தவை
(அ) மற்றும் (ஆ)
ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n=6x=42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி(X) குரோமோசோம் எண்ணிக்கை முறையே____ஆகும்.
n=7 மற்றும் x=21
n=21 மற்றும் x=21
n=7 மற்றும் x=7
n=21 மற்றும் x=7
