Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

COOP BANK EXAM GK

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

இந்திய பிரதமர் யார்?

a)

ஓம் பிர்லா.

b)

திரௌபதி முர்மு

c)

நரேந்திர மோடி

d)

அமித்ஷா

2.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ....................

a)

திரௌபதி முர்மு

b)

ஓம் பிர்லா.

c)

ராஜ்நாத் சிங்

d)

நிர்மலா சீதாராமன்

3.

மத்திய உள்துறை; கூட்டுறவு அமைச்சர் ......................

a)

ஜெ.பி. நட்டா

b)

அமித்ஷா

c)

சுப்ரமணியம்

d)

பியூஷ் கோயல்

4.

மத்திய கல்வித்துறை அமைச்சர் .................

a)

மனோகர் லால் கட்டர்

b)

எச்.டி. குமாரசாமி

c)

பியூஷ் கோயல்

d)

தர்மேந்திர பிரதான்

5.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மத்திய அமைச்சர் ...........................

a)

அன்னபூர்ணா தேவி

b)

கிரண் ரிஜிஜு

c)

வீரேந்திர குமார்

d)

சர்வானந்த சோனோவால்

6.

கூட்டுறவு மத்திய இணை அமைச்சர் ....................

a)

ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக்

b)

பங்கஜ் சௌதரி

c)

கிருஷண் பால்

d)

ராம்தாஸ் அதாவலே

7.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம்; உள்ளாட்சி குறு, சிறு, நடுத்தர தொழில் துறை; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மத்திய இணை அமைச்சர் ............................

a)

வி.சோமண்ணா

b)

பெம்மசானி சந்திரசேகர்

c)

எஸ்.பி. சிங் பகேல்

d)

ஷோபா கரந்தலஜே

8.

விமானப் போக்குவரத்து மத்திய இணை அமைச்சர் ...................

a)

ராம் மோகன் நாயுடு

b)

பிரஹலாத் ஜோஷி

c)

ஜூவல் ஓரம்

d)

கிரிராஜ் சிங்

9.

தமிழக முதலமைச்சர் .........................

a)

மு.க. ஸ்டாலின்

b)

துரைமுருகன்

c)

உதயநிதி ஸ்டாலின்

d)

கே.என். நேரு

10.

தமிழக ஆளுநர் ..................

a)

பன்வாரிலால் புரோகித்

b)

கொனியேட்டி ரோசையா31

c)

ஆர். என். ரவி

d)

சி. வித்தியாசாகர் ராவ்

11.

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் .....................

a)

இ. பெரியசாமி

b)

எ.வ. வேலு

c)

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

d)

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

12.

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .......................

a)

தங்கம் தென்னரசு

b)

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

c)

எஸ். ரகுபதி

d)

சு. முத்துசாமி

13.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ........................

a)

தா.மோ. அன்பரசன்

b)

கே.ஆர். பெரியகருப்பன்

c)

மு.பெ. சாமிநாதன்

d)

பி. கீதா ஜீவன்

14.

தமிழக மீன்வளம் - மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ................

a)

பி. கீதா ஜீவன்

b)

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

c)

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

d)

ஆர். ராஜேந்திரன்

15.

தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் .......................

a)

பி. மூர்த்தி

b)

எஸ்.எஸ். சிவசங்கர்

c)

பி.கே. சேகர்பாபு

d)

டாக்டர் கோவி. செழியன்

16.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ......................

a)

சிவ. வீ. மெய்யநாதன்

b)

சி.வி. கணேசன்

c)

T. மனோ தங்கராஜ்

d)

Dr.டி.ஆர்.பி. ராஜா

17.

தமிழக சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் ..............................

a)

மு.பெ. சாமிநாதன்

b)

பி. கீதா ஜீவன்

c)

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

d)

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

18.

ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர் .........................

a)

நிதிஷ் குமார்

b)

பூபேந்திர படேல்

c)

என். சந்திரபாபு நாயுடு

d)

பினராயி விஜயன்

19.

கேரள முதலமைச்சர் ....................

a)

பினராயி விஜயன்

b)

தேவேந்திர ஃபட்நவிஸ்

c)

என். பிரேன் சிங்

d)

பிரமோத் சாவந்த்

20.

ராஜஸ்தான் முதலமைச்சர் ...........................

a)

மோகன் சரண் மாஜி

b)

நெய்பு ரியோ

c)

A. ரேவந்த் ரெட்டி

d)

பஜன்லால் சர்மா

21.

குஜராத் முதலமைச்சர் ..........................

a)

சுக்விந்தர் சிங் சுகு

b)

பூபேந்திர படேல்

c)

மோகன் யாதவ்

d)

கொனார்டு கொங்கல் சங்மா

22.

முப்படைத் தளபதி .............................

a)

லெப். ஜெனரல் அனில் சவுகான்

b)

லெப். ஜெனரல் உபேந்திர திவிவேதி

c)

ஏர்சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங்

d)

அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி

23.

இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India - RBI) தற்போதைய ஆளுநர் .....................

a)

உர்ஜித் ஆர். படேல்

b)

ரகுராம் ஜி. ராஜன்

c)

சஞ்சய் மல்ஹோத்ரா

d)

சக்திகாந்த தாஸ்

24.

தமிழக எதிர்கட்சித் தலைவர் ....................

a)

சீமான்

b)

எடப்பாடி பழனிச்சாமி

c)

வைகோ

d)

திருமாவளவன்

25.

உச்ச நிதிமன்ற தலைமை நீதியரசர் ..............................

a)

டி. ஒய். சந்திரசூட்

b)

என். வி. ரமணா

c)

பி.ஆர். கவாய்

d)

தீபக் மிஸ்ரா