Worksheets7. 1. நேர் மற்றும் எதிர் விகிதப்
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்க்கண்டவற்றுள் எது நேர்மாறல் அல்ல?
சட்டைகளின் எண்ணிக்கையும் அவற்றின் விலையும்
மாணவர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு வழங்கப்படும் இனிப்புகளின் எண்ணிக்கையும்
அசலும் அதற்கு கிடைக்கும் தனி வட்டியும்
அதிகஎண்ணிக்கையில் மாணவர்கள் வேலை செய்யும்போது அதற்கு ஆகும் நேரமும்
கீழ்க்கண்டவற்றுள் எது நேர்மாறலை குறிக்காது?
x / y = k
x = k y
xy = k
x1/y 1 = x2/ y 2
7 மீ அளவுள்ள ஒரு துணியின் விலை ₹294 எனில் 5 மீட்டர் நீளமுள்ள துணியின் விலை என்ன?
210
42
280
350
ஒரு மகிழுந்து 60 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது எனில் அது 200 கிலோமீட்டர் தூரத்தை கடக்க தேவையான பெட்ரோல் ----
5
10
15
20
அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில் 8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை என்ன?
240
250
270
300
50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3 கிலோ கிராம் சர்க்கரை தேவைப்படுகிறது எனில் 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க தேவையான சர்க்கரையின் அளவு
9
10
15
6
தாமரை 3 மாதங்களுக்கு வாடகையாக ₹ 7500 ஐ செலுத்துகிறார் எனில் அவர் ஒரு ஆண்டிற்கு வாடகையாக செலுத்தும் தொகை எவ்வளவு?
28000
30000
32000
75000
ஒரு டஜன் வாழைப்பழங்களின் விலை ரூபாய் 20 எனில் 60 வாழைப்பழங்களின் விலை என்ன?
80
9.0
100
120
கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது. ?
ஒருபேருந்துகடந்த தூரமும் அந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொண்ட நேரமும்
ஒரு குடும்பத்தின் செலவானது அதில் உள்ள நபர்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்புடையது
ஒருவிடுதியில் உள்ளமாணவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் உண்ணும் உணவின் அளவும் நேர்விகிதத்தில் இல்லை
ஒரு 1 கி.மீ தூரத்தை 20 நிமிடங்களில் கடந்தால் அவர் மூன்று கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடப்பார்
280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில் விமானத்தில் 1400 நபர்கள் எத்தனை முறை பயணம் செய்யலாம்?
8
10
9
12
ஒரு டசன் சோப்புகளின் விலை ₹ 396 எனில் 35 சோப்புகளின் விலை என்ன?
1155
1165
1175
1185
ஒரு பள்ளியில் 45 நிமிடங்கள் கொண்ட 7 பாட வேலைகள் உள்ளன அப்பள்ளியில் பாடவேளைகள் 9 ஆக மாறும் போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு என்ன
30
35
40
25
105 நோட்டு புத்தகங்களின் விலை ரூபாய்2,415 எனில் ₹ 1863 க்கு எத்தனை நோட்டு புத்தகங்கள் வாங்க முடியும்.?
80
81
82
83
ஒரு வண்டி 594 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 108 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது எனில் வண்டி 1650 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க தேவைப்படும் டீசலின் அளவு ____
200
250
300
350
ஒருவர் ரூபாய் 5000 ஐ 3 மாதத்திற்கு ஒருமுறை வங்கியில் சேமிக்கிறார் எனில் 1,50,000 ஐ சேமிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
6
6 1/2
.7
7 1/2
cd = k எனில் c க்கும் d க்கும் உள்ள தொடர்பு ___
நேர் விகிதம்
எதிர் விகிதம்
எதுவும் இல்லை
ஒரு வேலையை 40 நாட்கள் 8 நாட்களில் முடிப்பர் எனில் அதே வேலையை நான்கு நாட்களில் முடிக்க தேவையான ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு?
60
70
80
100
ஒரு தொட்டியை நிரப்புவதற்கு 6 குழாய்கள் ஒரு மணி 30 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன . ஒரு குழாயை அடைத்து விட்டால் அத்தொட்டியை நிறைக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு என்ன?
1 மணி 30 நிமி
1 மணி 48 நிமி
1 மணி 50 நிமி
2 மணி
ஒரு தோட்டத்தை களை எடுக்க 6 ஆட்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகிறது எனில் அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்க கூடுதலாக எத்தனை ஆட்கள் தேவை ?
20
22
24
26
40 மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர் அவர்களுக்கு 30 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருள் உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தார் அந்த உணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்?
10
12
15
20
ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய 10 இயந்திரங்கள் 60 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அந்த வேலையை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
10
20
30
40
நீலவேணி மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அவள் பள்ளியை அடைய 20 நிமிடம் ஆகிறது அவள் 15 நிமிடத்தில் பள்ளியை சென்றடைந்தால் அவளது வேகம் எவ்வளவு அதிகரித்துள்ளது?
2
3
4
5
12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்களில் மேய்கின்றன எனில் 20 பசுக்கள் அதேபோல் தரையை மேய எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளும்?
15
18
6
8
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர் மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாக சேர்ந்தால் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
7
8
9
10
10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு வேலையை முடிக்கின்றனர் எனின் அதே வேலையை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
6
8
10
4
