Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Oct 2025

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

Choose the odd verse

தனித்திருக்கும் வசனம் எது?

a)

John 15:10

b)

Colossians 4:4

c)

Romans 8:39

d)

1 John 4:16

2.

This week's theme?

a)

Abiding in Christ's Love

b)

Evangelism and the Local Church

c)

Both

d)

None

3.

According to John 15:10, whose commands are we to follow?

யோவான் 15:10-ன்படி, நாம் யாருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ள வேண்டும்?

a)

God

தேவன்

b)

Jesus

இயேசு

c)

Both

இருவருடையதும்

d)

None

இருவருடையதும் இல்லை

4.

According to 1 John 4:19, who loved us first?

1 யோவான் 4:19-ன்படி, யார் முதலில் நம்மிடத்தில் அன்புகூர்ந்தார்கள்?

a)

God

தேவன்

b)

Jesus

இயேசு

c)

Both

இருவரும்

d)

None

இருவரும் இல்லை

5.

According to Romans 8:39, what cannot separate us from the love of God?

ரோமர் 8:39-ன் படி, தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதது எது?

a)

b)

c)

d)

All of the above

6.

John 15:12 - My Command Is This: Love Each Other As I Have Loved You.

யோவான் 15:12 - நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

a)

True

b)

False

7.

God is love

தேவன் அன்பாகவே இருக்கிறார்.

Part of this verse is this?இது எந்த வசனத்தின் பகுதி?

a)

John 15:10

b)

Romans 8:38

c)

1 John 4:16

d)

John 15:12