Worksheetsஇந்து தர்மம் இளநிலை 1 - பராசக்தி & திருமால்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இவர் யார்?
a)
சிவன்
b)
பராசக்தி
c)
முருகன்
d)
விநாயகர்
2.
பராசக்திக்குப் பல பெயர்கள் உண்டு. அவை யாவை?
a)
பார்வதி
b)
அம்பாள்
c)
முருகன்
d)
அம்மன்
3.
எது பராசக்தியின் வாகனம்?
a)
b)
c)
d)
4.
யார் இவர்?
a)
திருமால்
b)
அம்பாள்
c)
சிவன்
d)
விநாயகர்
5.
திருமாலை எவ்வாறு அழைப்பர்?
a)
மகாவிஷ்ணு
b)
முருகன்
c)
கண்ணன்
d)
நாராயணன்
6.
இந்தப் பாடலைப் பூர்த்தி செய்க.
_________________
கார்மேகம வண்ணனாம்
வெண்ணெய் உண்ட கண்ணனாம்
a)
கார்மேகம வண்ணனாம்
b)
வெண்ணெய் உண்ட கண்ணனாம்
c)
கண்ணன் எங்கள் கண்ணனாம்
d)
மண்ணை உண்ட கண்ணனாம்
7.
இந்தப் பாடலைப் பூர்த்தி செய்க.
மண்ணை உண்ட கண்ணனாம்
___________________________
நாங்கள் போற்றும் கண்ணனாம்
a)
கார்மேகம வண்ணனாம்
b)
நல்ல வர்க்கே அருளுவான்
c)
கண்ணன் எங்கள் கண்ணனாம்
d)
மண்ணை உண்ட கண்ணனாம்
100 %
