wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

History of India II CIA

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. Who was the founder of the Mansabdari system?

மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

a)

A. Akbar

அ. அக்பர்

b)

B. Aurangze

ஆ. அவுரங்கசேப்

c)

C. Babur

பாபர்

d)

D. Jahangir

ஈ. ஜகங்கீர்

2.

2. The Mughal Empire was divided into how many Subas (provinces) during Akbar’s reign?

அக்பர் ஆட்சி காலத்தில் முகலாயப் பேரரசு எத்தனை சுபாக்களாக (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டது?

a)

A. 12

b)

B. 15

c)

C. 17

d)

D. 19

3.

3. Who was the head of the revenue department in the Mughal administration?

முகலாய நிர்வாகத்தில் வருவாய் துறையின் தலைவராக இருந்தவர் யார்?

a)

A. Mir Bakshi

அ. மிர் பக்ஷி

b)

B. Diwan-i-Ala

ஆ. திவான்-இ-ஆலா

c)

C. Sadr-us-Sudur

இ. சத்ர்-உஸ்-சுதூர்

d)

D. Kotwal

ஈ. கோட்வால்

4.

4. The chief military officer under the Mughal administration was known as —

முகலாய நிர்வாகத்தில் பிரதான இராணுவ அதிகாரி எனப்படுபவர் —

a)

A. Mir Bakshi

அ. மிர் பக்ஷி

b)

B. Diwan

ஆ. திவான்

c)

C. Quasi

இ. காஜி

d)

D. Vakil

ஈ. வகீல்

5.

5. Who was the highest judicial authority in the Mughal Empire?

முகலாயப் பேரரசில் மிக உயர்ந்த நீதித்துறை அதிகாரி யார்?

a)

A. Qazi-ul-Quzat

காஜி-உல்-குஸாத்

b)

B. Diwan

ஆ. திவான்

c)

C. Mir Sama

இ. மிர் சாமான்

d)

D. Kotwal

ஈ. கோட்வால்

6.

6.The main occupation of the people during the Mughal period was —

முகலாய காலத்தில் மக்களின் முக்கிய தொழில் —

a)

A. Trade

அ. வாணிபம்

b)

B. Agriculture

ஆ. வேளாண்மை

c)

C. Handicrafts

இ. கைவினைத் தொழில்

d)

D. Military service

ஈ. இராணுவ சேவை

7.
  1. 7. Which port was famous for foreign trade during the Mughal period?

முகலாய காலத்தில் வெளிநாட்டு வாணிபத்திற்குப் புகழ்பெற்ற துறைமுகம் எது?

a)

A. Surat

அ. சூரத்

b)

B. Madra

ஆ. மதராஸ்

c)

C. Calcutta

இ. கல்கத்தா

d)

D. Cochin

ொச்சி

8.
  1. 8. Who was the father of Shivaji?

சிவாஜியின் தந்தை யார்?

a)

Sambhaji

சம்பாஜி

b)

Shahaji Bhonsle

ஷாஜி போன்ஸ்லே

c)

C. Jijabai

இ. ஜீஜாபாய்

d)

D. Dadaji Kondadev

ஈ. தாதாஜி கொண்டதேவ்

9.
  1. 9. In which year was Shivaji crowned as Chhatrapati?

சிவாஜி எந்த ஆண்டு சத்திரபதி என முடிசூட்டப்பட்டார்?

a)

A. 1679

b)

B. 1674

c)

C. 1666

d)

D. 1670

10.

1.0. Who was Shivaji’s mother, known for her strong influence on his character?

சிவாஜியின் ஆளுமைக்கு பெரும் தாக்கம் செலுத்திய அவரது தாய் யார்?

a)

A. Tarabai

அ. தராபாய்

b)

B. Jijabai

ஆ. ஜீஜாபாய்

c)

C. Rani Durgavati

இ. ராணி துர்காவதி

d)

Chand Bibi

ஈ. சாந்த் பீபி

11.
  1. 11. The Mansabdars were paid only in cash and never in jagirs.

  1. மான்சப்தார்கள் பணமாகவே சம்பளம் பெற்றனர், ஜாகீர் நிலம் வழங்கப்படவில்லை.

a)

True

b)

False

12.
  1. 12. The term “Mansab” means rank or position.

  1. மான்சப்” என்ற சொல் பதவி அல்லது நிலை என்று பொருள்.

a)

True

b)

False

13.
  1. 13. The Subah was the smallest administrative unit under the Mughals.

  1. சுபா என்பது முகலாயர்களின் சிறிய நிர்வாக பிரிவு.

a)

True

b)

False

14.
  1. 14.The head of a Subah was called the Subahdar.

  1. சுபாவின் தலைவரை சுபாதார் என்று அழைத்தனர்.

a)

True

b)

False

15.
  1. 15.The Diwan-i-Arz was in charge of religious affairs.

  1. திவான்-இ-அர்ஸ் மதச் செயல்களில் பொறுப்பானவர்.

a)

True

b)

False

16.
  1. 16.Shivaji’s council of ministers was called the Ashta Pradhan.

  1. சிவாஜியின் அமைச்சரவை “அஷ்ட பிரதான்” என அழைக்கப்பட்டது.

a)

True

b)

False

17.
  1. 17. The Peshwa was in charge of revenue collection.

  1. பேஷ்வா வருவாய் வசூல் பொறுப்பில் இருந்தார்.

a)

True

b)

False

18.
  1. 18.The Amatya was the finance minister in Shivaji’s administration.

  1. சிவாஜியின் நிர்வாகத்தில் அமத்யர் நிதி அமைச்சராக இருந்தார்.

a)

True

b)

False

19.
  1. 19.The Senapati was the head of the navy.

  1. சேனாபதி கடற்படைத் தலைவராக இருந்தார்.

a)

True

b)

False

20.
  1. 20.சிவாஜி ரையோத்வாரி நில வரி முறையை அறிமுகப்படுத்தினார்.

  1. Shivaji introduced the Ryotwari system of land revenue.

a)

True

b)

False