NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி ஆண்டு 3
Total questions: 22
Worksheet time: 17mins
இவற்றுள் சரியான கூற்றை தெரிவு செய்க.
இரட்டை கிளவி என்றால் ஒரே பொருள் தரும் இரு சொற்கள்
இரட்டை கிளவியில் இடம்பெறும் சொற்களை பிரித்தால் பொருள் இருக்கும்
இரட்டை கிளவியில் இடம்பெறும் சொற்களை பிரித்தால் பொருள் தராது.
இரட்டை கிளவியில் மூன்று சொல் இடம்பெறும்
இவற்றும் எது இரட்டை கிளவியாக கருதப்படும்.
டிக் டோக்
கிங்கோங்
டிரிங்…
தக தக
தக தக எனும் இரட்டை கிளவியின் பொருளைத் தெரிவு செய்க .
இடிந்து விழுதல்
பொங்குதல்
செந்நிறமான ஒளி / கொழுந்துவிட்டு எரிதல்
சுடுதல்
மள மள என்ற இரட்டை கிளவியின் பொருள் .......
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
சரிந்து விழுதல்
ஒன்றை மெதுவாக செய்தல்
ஒன்றை தவறாக செய்தல்
கௌதமி வீட்டுப்பாடத்தை வென செய்து முடித்தால் .
தக தக
மள மள
குடு குடு
பளீர் பளீர்
கடல் நீர் சூரிய ஒளியால் வென மிளிர்ந்தது.
மள மள
தக தக
மட மட
குடு குடு
வீடு வென தீப்பற்றி எரிந்தது
சல சல
தக தக
பள பள
கல கல
வீட்டை வென அலங்கரித்தாள்.
திரு திரு
தட தட
மள மள
துணிகளை வென மடித்தான்.
மட மட
தக தக
மள மள
காடு வென எரிந்தது .
தக தக
மள மள
தட தட
திரு திரு
காலத்தை வீணாக்காமல் அமுதா வென சுவருக்கு சாயம் பூசினாள் .
மட மட
மள மள
ஒன்றை சுறுசுறுப்பாக செய்தல்.
மள மள
தக தக
பள பள
தட தட
கொழுந்துவிட்டு எரிதல்.
பள பள
தக தக
சல சல
தட தட
மட மட
தட தட
மள மள
குடு குடு
தட தட
திரு திரு
தக தக
விரு விரு
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக்கவும்.
நற நற
தக தக
சல சல
மள மள
மாலா வீட்டு வேளைகளை ________ எனச் செய்து முடித்தாள்.
தக தக
பள பள
நற நற
மள மள
