wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 144-146

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What does the Lord train the Psalmist's hands for ?

சங்கீதக்காரனின் கைகளை கர்த்தர் எதற்காகப் பயிற்றுவிக்கிறார் ?


a)

war

யுத்தம்

b)

Peace

அமைதி

c)

Justice

நீதி

2.

What are the days of a human being like according to the Psalmist?

சங்கீதக்காரனின் கூற்றுப்படி ஒரு மனிதனின் நாட்கள் எப்படி இருக்கும்?


a)

Withering grass

உலர்ந்த புல்


b)

A fleeting shadow

கடந்துபோகிற நிழல்

c)

A gentle breeze

ஒரு மெல்லிய காற்று


3.

What does the Psalmist ask the Lord to do to the mountains?

மலைகளுக்கு என்ன செய்யும்படி சங்கீதக்காரன் கர்த்தரிடம் கேட்கிறார் ?


a)

Make them shake

அசைக்கச் செய்யுங்கள்


b)

Make them split

பிளக்கச் செய்யுங்கள்

c)

Make them smoke

புகையும்படி செய்யுங்கள்

4.

What are the mouth of strange children full of ?

அந்நியரின் வாய் எதனால் நிறைந்திருக்கும்?

a)

Lies

மாயை

b)

Plots

சதி

c)

Deceit

வஞ்சகம்

5.

What is God to all ?

கர்த்தர் எல்லார்மேலும் எப்படியிருக்கிறார்?

a)

Just

நியாயமானவர்

b)

Good

தயவுள்ளவர்

c)

Righteous

நீதியுள்ளவர்

6.

Of what do the faithful ones speak?


கர்த்தருடைய கிரியைகளெல்லாம் எதை அறிவிப்பார்கள்?

a)

The glory of God's kingdom

கர்த்தருடைய ராஜ்யத்தின் மகிமையை

b)

The mighty hand of God

கர்த்தருடைய

வல்லமையான கரம்

c)

The wonderful deeds of the almighty

கர்த்தருடைய அற்புதமான செயல்கள்

7.

What does the Psalmist say is everlasting?

சங்கீதக்காரன் எது சதாகாலங்களிலுமுள்ளது என்று கூறுகிறார்?


a)

God's love

கர்த்தரின் அன்பு

b)

God's promises

கர்த்தரின் வாக்குறுதி

c)

God's kingdom

கர்த்தரின் ராஜ்யம்

8.

Do not put your trust in what?

எதில் நம்பிக்கை வைக்கக் கூடாது?



a)

In Wealth

செல்வத்தில்

b)

In Princes

பிரபுக்கள்

c)

In Idols

சிலைகளில்

9.

What does the Lord do to the ways of the wicked ?

துன்மார்க்கரின் வழிகளுக்குக் கர்த்தர் என்ன செய்கிறார்?


a)

Confuses them

அவர்களை குழப்புகிறார்

b)

Destroys them

அவர்களை அழிக்கிறார்


c)

Turns upside down

கவிழ்த்துப்போடுகிறார்

10.

Who does the Lord set free?

கர்த்தர் யாரை விடுவிப்பார்?


a)

His chosen ones

அவர் தேர்ந்தெடுத்தவர்கள்


b)

The children of Jacob

யாக்கோபின் பிள்ளைகள்


c)

The oppressed

ஒடுக்கப்பட்டவர்கள்