Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடற்குறைபாடு

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தசைபிடிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் எது?

a)

உடலில் ஆக்சிஜன் அதிகரித்தல்

b)

உடல் நீர்சத்து மற்றும் தாதுக்கள் சமநிலை பாதிப்பு

c)

இரத்த அழுத்தம் குறைதல்

d)

இதய துடிப்பு அதிகரித்தல்

2.

இயல்பான இடமாற்றங்களை வழங்குவதன் முக்கிய நோக்கம் என்ன?

a)

மாணவர்கள் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குவது

b)

மாணவர்கள் பாடங்களை தவிர்க்க உதவுவது

c)

மாணவர்களின் தசை இறுக்கம் அல்லது தசைப்பிடிப்பைக் குறைப்பது

d)

மாணவர்கள் அதிகமாக உணவு உண்பதற்கு நேரம் வழங்குவது

3.

மரபணு ஆலோசனை (Genetic counseling) எதற்காக முக்கியம்?

a)

மாணவர்களின் மதிப்பெண் உயர்த்த

b)

SMA போன்ற மரபணு நோய்களைத் தடுக்கும் முன்னேற்பாடு செய்ய

c)

உடற்கல்வி மேம்படுத்த

4.

மாணவரின் கல்வி மதிப்பீடு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

a)

பொதுத் தேர்வு அடிப்படையில்

b)

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்பீடு

c)

மாணவரின் அறிவாற்றல் மற்றும் கல்வித் திறன்கள் அடிப்படையில்

5.

பெருமூளை வாதத்தின் அறிகுறிகள் யாவை?

a)

அசைவின் ஒத்திசைவு இல்லாமை

b)

இனிமையான குரல் குறைபாடு

c)

நடக்க, பேச, விழுங்க சிரமம்

d)

தசை இறுக்கம் அல்லது தளர்ச்சி

6.

பெருமூளை வாதத்தின் வகைகள் மூன்றனைத் தெரிவு செய்யவும்.

a)

சீரான அசைவுகள்

b)

சீரமைவு குறைபாடு

c)

இறுக்கவாதம்

d)

அசைவுக் கோளாறு