wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Proverbs 1-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What is the purpose of these proverbs?

நீதிமொழிகளின் நோக்கம் என்ன?


a)

For living a godly life

தெய்வீக வாழ்க்கை வாழ்வதற்காக


b)

For avoiding folly

முட்டாள்தனத்தை தவிர்ப்பதற்காக


c)

For obtaining wisdom and instruction

ஞானத்தையும் போதனையையும் பெறுவதற்காக


2.

What do these proverbs give to the simple?

இந்த நீதிமொழிகள் பேதைகளுக்கு என்ன தருகின்றன?

a)

Knowledge

அறிவு

b)

Subtility

வினா

c)

Discretion

விவேகம்

3.

What is the beginning of knowledge?

ஞானத்தின் ஆரம்பம் என்ன?

a)

Discipline

ஒழுக்கம்

b)

Fear of the Lord

கர்த்தருக்குப் பயப்படுதல்

c)

A holy life

ஒரு புனிதமான வாழ்க்கை


4.

What should you not set on the sinner's path ?

பாவியின் பாதையில் எதை வைக்கக்கூடாது ?


a)

Eyes

கண்கள்

b)

Mind

உள்ளம்

c)

Foot

கால்

5.

What would Madame Wisdom pour out if people responded to her?

ஞானத்திற்கு செவி கொடுத்தால் அவள் என்ன அருளுவாள்?

a)

Her knowledge

அவளுடைய அறிவு


b)

Her Spirit

அவளுடைய ஆவி


c)

Her heart

அவள் இதயம்


6.

One should look for understanding as for __________

இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,____________ அதை போல நாட வேண்டும்

a)

Gold

தங்கம்

b)

Rubies

மாணிக்கங்கள்

c)

Silver

வெள்ளி

7.

If you search for wisdom, what will you find?

நீங்கள் ஞானத்தைத் தேடினால், என்னத்தைக் கண்டுபிடிப்பீர்கள்?


a)

Treasure

புதையல்

b)

Life

வாழ்க்கை

c)

Knowledge of God

தேவனை அறியும் அறிவு

8.

What is God to those who walk uprightly?

உத்தமமாய் நடப்பவர்களுக்கு தேவன் எப்படிப்பட்டவராயிருக்கிறார்?

a)

Fortress

கோட்டை

b)

Buckler

கேடயம்

c)

Rock

பாறை


9.

Wisdom helps one understand all of the following EXCEPT________

ஞானம் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது, __________ தவிர.


a)

What is right?

எது நீதி

b)

What is just?

எது நியாயமானது


c)

What is holy?

எது புனிதமானது


10.

What has the adulteress ignored?

வேசி எதைப் புறக்கணித்தாள்?


a)

Wisdom

ஞானம்

b)

Her covenant

அவளுடைய உடன்படிக்கை


c)

Her conscience

அவளுடைய மனசாட்சி