wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் 2 - மகா விஷ்ணு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இவற்றில் எதனை விஷ்ணு கொண்டிருப்பார்?

a)

b)

c)

d)

2.

விஷ்ணு எவற்றை வைத்திருப்பார்?

a)

சக்கரம்

b)

சங்கு

c)

தாமரைப் பூ

d)

கருடன்

3.

மகா விஷ்ணு மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் அழிக்கும் தொழிலைப் புரிபவர்.

a)

சரி

b)

பிழை

4.

மகா விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிப்படும் சமயம் _____________ ஆகும்.

a)

சாக்தம்

b)

சைவம்

c)

வைணவம்

d)

கௌமாரம்

5.

மகா விஷ்ணுவின் மூல மந்திரம் 'ஓம் நமோ நாராயணாய' என்பதாகும்.

a)

சரி

b)

பிழை

6.

இவற்றில் எது மகா விஷ்ணுவின் வாகனம்?

a)

b)

c)

d)

7.

கண்ணனும் காளிங்கனும்

காளிங்கன் எங்கு வசித்து வந்தது?

a)

கங்கையில்

b)

சரஸ்வதியில்

c)

கிருஷ்ணையில்

d)

யமுனையில்

8.

கண்ணனும் காளிங்கனும்

காளிங்கன் யமுனையில் நச்சித் தன்மையை உண்டாக்கவில்லை.

a)

சரி

b)

இல்லை

9.

கண்ணனும் காளிங்கனும்

நச்சு நீரை பருகிய ________ _________ மயங்கி விழுந்தனர்.

a)

சுதாமனும்

b)

கண்ணனும்

c)

ராதையும்

d)

மதுசூதனனும்

10.

கண்ணனும் காளிங்கனும்

கண்ணனின் பாதம் பட்டதும் காளிங்கனின் ___________ அடங்கியது.

a)

துன்பம்

b)

ஆணவம்

c)

மகிழ்ச்சி

d)

கோபம்