wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் 2 - கோயில் தொண்டு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும்.

a)

சரி

b)

பிழை

2.

கோயிலில் தொண்டு செய்வதும் வழிபாடே ஆகும்.

a)

சரி

b)

பிழை

3.

கோயில் தொண்டையே _______ வழிபாடு என்பர்.

a)

சரியை

b)

பிழையை

c)

நமது

d)

கோயில்

4.

இதைத்தான் ________________ "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறினார்.

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞான சம்பந்தர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

5.

கோயிலில் தொண்டூழியப் பணிகளைத் தேர்ந்தெடுக.

a)

கோவிலின் சுற்றுப்புறத்தைப் பெருக்குதல்

b)

தோரணம் பின்ன உதவுதல்

c)

உணவு பரிமாறும் போது இலை, குவளை, அப்பளம் வைத்தல்

d)

உணவு உண்ட பின் இலை, குவளை எடுத்தல்

6.

கோயிலில் தொண்டூழியப் பணிகளைத் தேர்ந்தெடுக.

a)

ஆலயத்தைப் பெருக்குதல்

b)

ஆலய மணி அடித்தல்

c)

பூச்சரம் தொடுத்துக் கொடுத்தல்

d)

பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுதல்

7.

அப்பரின் உழவாரப்படை தொண்டு

இவர் யார்?

a)

திருஞான சம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

8.

அப்பரின் உழவாரப்படை தொண்டு

திருநாவுக்கரசர் எதைக் கொண்டு கோவில் பணி செய்தார்?

a)

வாள்

b)

கத்தி

c)

கோடாரி

d)

உழவாரப்படை

9.

வேத நாயகன் வேதியர் நாயகன்
_______________________________
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே

a)

ஆதி நாயகன் ஆதிரை நாயகன்

b)

வேத நாயகன் வேதியர் நாயகன்

c)

மாதின் நாயகன் மாதவர் நாயகன்

d)

பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே

10.

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
__________________________
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே

a)

ஆதி நாயகன் ஆதிரை நாயகன்

b)

வேத நாயகன் வேதியர் நாயகன்

c)

மாதின் நாயகன் மாதவர் நாயகன்

d)

பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே