wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் 2 - பிறந்தநாள்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்த நாளின் தொடக்கத்தில் குழந்தை என்ன செய்கிறாள்?

a)

அணிச்சல் வெட்டுகிறாள்

b)

புத்தாடை அணிந்து, தெய்வங்களை வணங்குகிறாள்

c)

பரிசுகள் அளிக்கிறாள்

d)

இனிப்புகள் வழங்குகிறாள்

2.

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பள்ளியில் குழந்தை என்ன செய்கிறாள்?

a)

அணிச்சல் வெட்டுகிறாள்

b)

பரிசுகள் பெறுகிறாள்

c)

இனிப்புகள் வழங்குகிறாள்

d)

நன்றி கூறுகிறாள்

3.

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்தநாளில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள்?

a)

பரிசுகள் அளிக்கிறார்கள்

b)

அணிச்சல் வெட்டுகிறார்கள்

c)

புத்தாடை அணிகிறார்கள்

d)

இனிப்புகள் வழங்குகிறார்கள்

4.

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்தநாளில் குழந்தை எப்போது நன்றி கூறுகிறாள்?

a)

அணிச்சல் வெட்டும் போது

b)

பரிசுகள் பெறும் போது

c)

அனைவரும் சென்ற பிறகு

d)

தெய்வங்களை வணங்கும் போது

5.

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்தநாளில் பெற்றோரிடம் குழந்தை என்ன செய்கிறாள்?

a)

பரிசுகள் அளிக்கிறாள்

b)

ஆசிபெறுகிறாள்

c)

இனிப்புகள் வழங்குகிறாள்

d)

அணிச்சல் வெட்டுகிறாள்

6.

கிருஷ்ணர் அவதாரம்

கிருஷ்ணன் தேவகியின் ______________ குழந்தையாகப் பிறந்தார்.

a)

ஏழாவது

b)

எட்டாவது

c)

ஒன்பதாவது

d)

ஆறாவது

7.

கிருஷ்ணர் அவதாரம்

வசுதேவர் கிருஷ்ணரை எங்குக் கொண்டு சென்றார்?

a)

மதுராவிற்கு

b)

துவாரகைக்கு

c)

கோகுகத்திற்கு

d)

கங்கைக்கு

8.

கிருஷ்ணர் அவதாரம்

கிருஷ்ணர் யாரின் அவதாரம்?

a)

மகாவிஷ்ணு

b)

முருகன்

c)

இந்திரன்

d)

பிரம்மா

9.

கிருஷ்ணர் அவதாரம்

கம்சன் எதற்காக தேவகியின் குழந்தைகளை கொன்றான்?

a)

அவளது குழந்தைகளை தெய்வீக சக்தியுடன் பிறந்ததாக

b)

அவளது குழந்தைகள் விஷ்ணுவின் அவதாரமாக நம்பியதால்

c)

எட்டாவது குழந்தை தன்னை கொல்லும் எனக் கேட்டதால்

d)

அவளது குழந்தைகள் அரச சிங்காசனத்தை பிடிக்கலாம் என பயந்ததால்