Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Genesis Questions

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

Who is described as the father of those who live in tents and keep livestock, and who was his father?கூடாரங்களில் வசித்து மாடுகளை மேய்ப்பவர்களின் தந்தை யார், அவரின் தந்தை யார்?

a)

A. Jabal – son of Lamech

யாபாள் – லாமேக்கின் மகன்

b)

B. Jubal – son of Enoch யூபால் – ஏனோக்கின் மகன்

c)

C. Tubal-Cain – son of Lamechதுபால்-கயீன் – லாமேக்கின் மகன்

d)

D. Enoch – son of Jaredஏனோக் – யாரத் மகன்

2.

Who is the first woman mentioned in Genesis after Eve, and whose wife was she?

ஆதாம் மனைவி ஏவாள் பிறகு முதலில் குறிப்பிடப்பட்ட பெண் யார், அவர் யாரின் மனைவி?

a)

A. Naamah – wife of Lamech நாமா – லாமேக்கின் மனைவி

b)

B. Adah – wife of Lamech

ஆதாக் – லாமேக்கின் மனைவி

c)

C. Zillah – wife of Lamech

சில்லா – லாமேக்கின் மனைவி

d)

D. Milcah – wife of Nahor

மில்க்கா – நாகோரின் மனைவி

3.

After Cain murdered Abel, what two-part punishment did God pronounce?

கயீன் ஆபேலைக் கொன்ற பிறகு இரண்டு தண்டனைகள் என்ன என தேவன் சொன்னார்?

a)

A. Cursed from the ground & restless wanderer

நிலம் சாபிக்கப்பட்டது & அலைந்து திரியும்

b)

B. Death & banishment

மரணம் & வெளியேற்றம்

c)

C. Blindness & suffering

குருட்டுத்தன்மை & வேதனை

d)

D. Flood & destruction

பெருகும் நீர் & அழிவு

4.

Who said, “My punishment is greater than I can bear,” and why?

என் தண்டனை நான் சுமக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது” என்று யார் சொன்னார், ஏன்?

a)

Cain – after hearing God’s curse

கயீன் – தேவனின் சாபத்திற்குப் பிறகு

b)

Adam – after leaving Eden

ஆதாம் – ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறிய பிறகு

c)

Noah – after the flood

நோவா – பெருக்கிற்குப் பிறகு

d)

Esau – after losing birthright

ஏசாவ் – முதற்குரிமை இழந்த பிறகு

5.

Who was described as “and he was not, for God took him,” and how old was he when his first son was born?

அவர் இல்லை, ஏனெனில் தேவன் அவரை எடுத்துக் கொண்டார்” என்று குறிப்பிடப்படுபவர் யார், அவர் முதல் மகன் பிறந்த போது வயது எவ்வளவு?

a)

Enoch – 65

ஏனோக் – 65

b)

Methuselah – 187

மெத்துசேலா – 187

c)

Jared – 162

யாரத் – 162

d)

Lamech – 182

லாமேக் – 182

6.

Which descendant of Cain spoke a poetic vengeance speech?

கயீன் சந்ததியில் கவிதை வடிவ பழிவாங்கும் வார்த்தையை உரைத்தவர் யார்?

a)

Lamech / லாமேக்

b)

Jabal / யாபால்

c)

Tubal-Cain / துபால்-கயீன்

d)

Jubal / யூபால்

7.

Which land is said to have gold, bdellium, and onyx stone near the river flowing from Eden?

ஏதேன் தோட்டத்திலிருந்து பாயும் ஆற்றருகே தங்கம், முத்துரசம், ஓனிக்ஸ் கல் உள்ள பிரதேசம் எது?

a)

Havilah / ஹவிலா

b)

Cush / குஷ்

c)

Assyria / அசீரியா

d)

Nod / நோத்

8.

What agricultural act did Noah perform first, and what sinful act followed?நோவா முதலில் செய்த வேளாண்மை செயல் என்ன, அதற்கு பிறகு நடந்த பாவம் என்ன?

a)

Planted a vineyard & became drunk / திராட்சைத்தோட்டம் நட்டு போதையில் விழுந்தார்

b)

Built a city & worshiped idols / நகரம் கட்டி விக்கிரகாராதனை செய்தார்

c)

. Grew wheat & stole grain / கோதுமை வளர்த்து திருடினார்

d)

Dug wells & lied to neighbors / கிணறு தோண்டி பொய் சொன்னார்

9.

Why did Jacob cross his hands while blessing Ephraim and Manasseh?
எப்ராயீம் மற்றும் மனஷ்சேவை ஆசீர்வதிக்கும் போது யாக்கோபு கைகளை ஏன் குறுக்கிட்டார்?

a)

He was physically weak / பலவீனமாக இருந்தார்

b)

The younger was chosen greater / இளையவன் மேம்பட்டவன்

c)

Joseph insisted / யோசேப்பு கூறினார்

d)

Tradition required / பாரம்பரியம்

10.

How many days did the floodwaters prevail over the earth before they began to recede?

பெருக்குநீர் குறைய ஆரம்பிக்கும் முன் பூமியில் எத்தனை நாட்கள் நீர் மேலோங்கியது?

a)

150 days / 150 நாட்கள்

b)

40 days / 40 நாட்கள்

c)

7 days / 7 நாட்கள்

d)

365 days / 365 நாட்கள்

11.

Which river in Eden compassed the whole land of Cush?

ஏதேன் தோட்டத்திலிருந்து எகுஷ் தேசத்தைக் முழுவதையும் சூழ்ந்து ஓடிய நதி எது?

a)

Pison / பிசோன்

b)

Gihon / கீகோன்

c)

Hiddekel / ஹித்தெக்கேல்

d)

Euphrates / யூபிராத்து

12.

How did Joseph seat his brothers at the feast?
விருந்து சமயத்தில், யோசேப்பு தன் சகோதரர்களை எவ்வாறு அமர்த்தினான்?

a)

By age order / வயது வரிசை

b)

Randomly / சீரற்ற

c)

By mother’s lineage / தாயின் வரிசை

d)

According to rank / பதவியின்படி

13.

Which specific occupation is first mentioned in the Bible through Jubal?

யூபால் வழியாக பைபிளில் முதலில் குறிப்பிடப்பட்ட தொழில் எது?

a)

Tent making / கூடாரம் செய்வது

b)

Harp and flute music / வீணை மற்றும் கூவல்

c)

Metal forging / உலோக வடிவமைப்பு

d)

Shepherding / மேய்ப்பர் தொழில்

14.

Who was the first polygamous man mentioned in Genesis?

ஆதியாகமத்தில் முதலில் இரண்டு மனைவிகளை வைத்திருந்தவன் யார்?

a)

Lamech (Cain’s line) / கயீனின் சந்ததியிலுள்ள லாமேக்

b)

Lamech (Seth’s line) / சேத்தின் குல லாமேக்

c)

Cain / கயீன்

d)

Enos / ஏனோஸ்

15.

What was the meaning of the name Noah according to his father Lamech?

லாமேக் தனது மகனான நோவாவுக்கு பெயர் வைத்தபோது, அதன் அர்த்தம் என்ன?

a)

Rest / ஓய்வு

b)

Salvation / இரட்சிப்பு

c)

Comfort / ஆறுதல்

d)

Peace / சமாதானம்

16.

How many days did the waters prevail exceedingly above the earth during the flood?

பெருவெள்ளத்தின் போது, நீர் பூமி முழுவதும் எத்தனை நாட்கள் அதிகமாக மேலெழுந்திருந்தது?

a)

40 days

b)

150 days

c)

7 days

d)

120 days

17.

What specifically did Noah use to test whether the waters were abated the second time?

நீர் குறைந்ததா என்று உறுதிப்படுத்த நோவா இரண்டாவது முறை அனுப்பியது என்ன?

a)

Dove / புறா

b)

Raven / காகம்

c)

Sparrow / சிட்டுக்குருவி

d)

None / எதுவும் இல்லை

18.

After the flood, what was the first thing Noah built?

a)

House / வீடு

b)

Vineyard / திராட்சைத்தோட்டம்

c)

Altar / பலிபீடம்

d)

Tower / கோபுரம்

19.

From which of Noah’s sons did the Philistines descend?

சிலிஸ்தியர் நோவாவின் எந்த மகனின் குலத்திலிருந்து வந்தவர்கள்?

a)

Shem / சேம்

b)

Ham / காம்

c)

Japheth / யாபேத்து

d)

None / எதுவும் இல்லை

20.

Which person was referred to as a “mighty hunter before the Lord”?

கர்த்தருக்கு முன்பாக வல்ல வேட்டைக்காரன்” என்று குறிப்பிடப்பட்டவர் யார்?

a)

Esau / ஏசாவு

b)

Nimrod / நிம்ரோத்

c)

Ishmael / இச்மாயேல்

d)

Laban / லாபான்

21.

The tower of Babel was built in which plain?

பாபேல் கோபுரம் எந்த சமவெளியில் கட்டப்பட்டது?

a)

Plain of Mamre

மம்ரே சமவெளி

b)

Plain of Shinar

சினார் சமவெளி

c)

Plain of Jordan

யோர்தான் சமவெளி

d)

Plain of Hebron

எப்ரோன் சமவெளி

22.

What was the name of Abram’s father?

ஆபிராமின் தந்தையின் பெயர் என்ன?

a)

Nahor / நாகோர்

b)

Terah / தேராக்

c)

Haran / ஹாரான்

d)

Peleg / பேலெக்

23.

Which king of Salem brought bread and wine to Abraham?

ஆபிரகாமிடம் அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்த சாலேம் ராஜா யார்?

a)

Abimelech / அபிமேலேக்கு

b)

Melchizedek / மேல்கிசேதேக்கு

c)

Sodom king / சோதோம் ராஜா

d)

Pharaoh / பார்வோன்

24.

Joseph’s coat is described with which Hebrew phrase?
யோசேப்பின் மேலங்கி எந்த எபிரெய பெயரால் குறிப்பிடப்பட்டது?

a)

Ketonet passim / கேடோனெட் பாசீம்

b)

Ephod / ஏபோத்

c)

Simlah / சிம்லா

d)

Beged / பெகேத்

25.

What is the meaning of the name Naphtali according to Rachel?
ராசேல் சொல்லும்படி நப்தாலி என்ற பெயரின் அர்த்தம் என்ன?

a)

God has seen / கடவுள் பார்த்தார்

b)

My wrestling with God / தேவனோடு நான் போராடினேன்

c)

God has added / கடவுள் கூட்டினார்

d)

Praise / ஸ்தோத்திரம்