Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Proverbs 3 & 4

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

What should be bound around the neck ?

கழுத்தில் எதை பூண வேண்டும்?

a)

Knowledge and Wisdom

அறிவும் ஞானமும்


b)

Mercy and Truth

கிருபையும் சத்தியமும்

c)

Love and virtue

அன்பும் அறமும்


2.

In whose eyes will the wise win favor ?

ஞானி யாருடைய பார்வையில் தயவைப் பெறுவான் ?

a)

God

தேவன்

b)

Man

மனுஷன்

c)

God and Man

தேவன் மற்றும் மனுஷன்

3.

Who does the Lord correcteth?

கர்த்தர் யாரைத் சிட்சிக்கிறார்?

a)

All his children

அவரது குழந்தைகள் அனைவரும்

b)

Those he delighteth

எவனிடத்தில் அன்புகூருகிறாரோ

c)

Those who are faithful

விசுவாசமுள்ளவர்கள்


4.

What will one receive when they honor the Lord with their substance?

தங்கள் பொருளால் தேவனை கனம்பண்ணும் போது ஒருவர் என்ன பெறுவார்?

a)

Money

பணம்

b)

Wisdom

ஞானம்

c)

Filled barns and New Wine

நிரம்பிய களஞ்சியங்கள் மற்றும் திராட்சரசம்

5.

Who should one not plot harm against?

யாருக்கு எதிராகத் தீங்கு செய்யத் திட்டமிடக்கூடாது?


a)

Your enemies

உங்கள் எதிரிகள்


b)

Your neighbor

உன் அயலான்

c)

Those who are holy

புனிதமானவர்கள்


6.

What kind of crown will Wisdom present?

ஞானம் எப்படிப்பட்ட கிரீடத்தை சூட்டும்?

a)

Glory

மகிமை

b)

Gold

பொன்

c)

Pearl

முத்து

7.

What is your life?

எது உனக்கு ஜீவன்?

a)

Wisdom

ஞானம்

b)

Instruction

புத்திமதி

c)

God's blessing

தேவனுடைய ஆசீர்வாதம்

8.

What makes the wicked stumble?

துன்மார்க்கரை இடறச் செய்வது எது?

a)

Darkness

இருள்

b)

Wickedness

அக்கிரமம்

c)

They do not know

அவர்களுக்குத் தெரியாது


9.

Where should you fix your eyes?

உங்கள் கண்களை எங்கே நோக்கக்கடவது?

a)

Right on

நேராய்

b)

On the Lord

கர்த்தர் மீது

c)

High

உயர

10.

What should be put far from thee?

உன்னிடமிருந்து எதைத் தூரப்படுத்த வேண்டும்?


a)

Lies

பொய்

b)

Perverse lips

உதடுகளின் மாறுபாடு

c)

Slander

அவதூறு