wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம் 2

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

(a)  

2.

வினா எழுத்துகளைப் பட்டியலிடுக.

(a)  

3.

வினா எழுத்துகளைத் தெரிவு செய்க.

a)

b)

c)

d)

e)

யா

4.

இவற்றுள் எவை வினா எழுத்துகள்?

a)

b)

யா

c)

d)

e)

5.

சொல்லில் முதல் எழுத்தாக வரும் வினா எழுத்துகள் யாவை?

a)

b)

c)

d)

யா

e)

6.

சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்தை அடையாளம் காண்க.

a)

b)

c)

யா

d)

e)

7.

வினாச் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

5

d)

6

8.

அகவினாவைத் தெரிவுசெய்க.

a)

யாவை

b)

நீயா

c)

எப்பள்ளி

d)

அவனா

9.

சொல்லின் புறத்தே இருந்து வினாப்பொருளைத் தருவது _________ ஆகும்.

a)

அகவினா

b)

சுட்டுவினா

c)

புறவினா

d)

வினாச்சொல்

10.

சொல்லின் உள்ளிருந்து வினாப்பொருளைத் தருவது ___________.

a)

புறவினா

b)

புறச்சுட்டு

c)

அகவினா

d)

அகச்சுட்டு

11.

தமிழ்ச்சொற்கள் இலக்கிய அடிப்படையில் இவ்வகைப்படும்.

a)

இயற்சொல்

b)

வடசொல்

c)

திசைச்சொல்

d)

வினாச்சொல்

e)

திரிசொல்

12.

தொன்று தொட்டு தமிழ் மக்களிடையே இயல்பாக வழங்கி வரும்

சொற்கள் _________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

13.

கல்லாதவரால் பொருள் உணர் முடியாததும் கற்றவர்க்கே விளங்கக்கூடியதுமான சொல் ___________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

14.

பல திசைகளிலிருந்து தமிழ்மொழியில் வந்து கலந்த பிற மொழி சொற்கள் ______________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

15.

திசைச்சொற்களை அடையாளங்காண்க.

a)

கோசரம்

b)

பொன்

c)

அப்பட்டம்

d)

மஞ்ஞை

e)

கெட்டியாக

16.

வடசொற்களைத் தெரிவு செய்க.

a)

வருஷம்

b)

அனுபவம்

c)

ஜலம்

d)

நியாயம்

e)

விவாஹம்

17.

பல பொருளைக் குறிக்கும் வடசொல் ஒன்று தெரிவு செய்க.

a)

சாலச்

b)

கடி

c)

நனி

d)

கூர்

e)

உறு

18.

இரு சொற்கள் புணரும்போது நிலைமொழியின் ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ மாற்றம் ஏற்பட்டால் அது (a)   ஆகும்.

19.

சேர்த்தெழுதுக.

அ + யாழ் = (a)  

20.

சேர்த்தெழுதுக.

அ + படகு = (a)  

21.

தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரத்தின் பின் வலிமிகும் எனும் விதிக்கேற்ற சொற்றொண்டர்களைத் தெரிவு செய்க.

a)

அ + காட்சி = அக்காட்சி

b)

கனா + கண்டான் = கனாக் கண்டான்

c)

பையை + தூக்கு = பையைத் தூக்கு

d)

பலா + பழம் = பழாப் பழம்

22.

சரியான சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

தம்பியினது + கரம் = தம்பிக் கரம்

b)

வகுப்பிலிருந்து + சென்றான் = வகுப்பிலிருந்து சென்றான்

c)

முருகனுடைய + சேவல் = முருகனுடையச் சேவல்

d)

மாடியிலிருந்து + குதித்தேன் = மாடியிலிருந்து குதித்தேன்