Worksheetsஇந்து தர்மம் 2 - இந்து சமய வரலாறு
Total questions: 6
Worksheet time: 3mins
இந்து சமயத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது.
ஆதி அந்தம் இல்லாதது
சனாதன தர்மம் என்பர்
மிகவும் புதுமையானது
வேத மந்திரத்தை யார் மனனம் செய்தனர்?
தேவர்கள்
பக்தர்கள்
முனிவர்கள்
சீடர்கள்
சிவபெருமான் சுந்தரரைத் தடுத்தாட் கொள்ளல்
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்திற்கு திடீரென வந்தவர் யார்?
சிறுவன்
முதியவர்
இளைஞன்
சிறுமி
சிவபெருமான் சுந்தரரைத் தடுத்தாட் கொள்ளல்
தான் முதியவருக்கு ________ என்பதற்குச் சான்று உண்டா எனக் கேட்டார்.
பெற்றோர்
முதலாளி
அடிமை
சிறுமி
சிவபெருமான் சுந்தரரைத் தடுத்தாட் கொள்ளல்
சுந்தரரும் _________ _______ என்ற பாடலைப் பாடி இறைவனைப் போற்றினார்.
வேத நாயகன்
பித்தா பிறைசூடி
கூற்றா யினவாறு
சீர் மேவும்
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
_____________________________________
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் அனலாமே
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் அனலாமே
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
