Worksheetsமரபுத்தொடர்
Total questions: 22
Worksheet time: 17mins
கார்முகிலன் தன் நண்பனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் சாக்குப் போக்குக் கூறி
தட்டிக் கழித்தான்
காது குத்தினான்
திட்ட வட்டமாக மறுத்தான்
தட்டிக் கழித்தல்.
தேனமுதன் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமுள்ளவன். எதிர்காலத்தில் சிறந்த அறிவியலாளராக உருவாக எண்ணம் கொண்டான். மலேசியச் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுவேன் எனத் ___________________க் கூறினான்.
காது குத்துவதாக
தட்டிக் கழிப்பதாக
திட்ட வட்டமாக
திட்ட வட்டம்
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
சுனாமி பேரிடர் நிகழும் என விஞ்ஞானிகள் ________________ அறிவித்தனர்.
திட்ட வட்டமாக
உறுதியாக
காது குத்துவதாக
தட்டிக் கழித்து
கலையரசி சோம்பல் குணமுடையவள். ஆசிரியர் போட்டிக்காக வழங்கிய கதையை மனனம் செய்யவில்லை. அதற்காக பல காரணங்களைக் கூறி போட்டியில் பங்கெடுப்பதைத் தவிர்த்தாள்
திட்ட வட்டம்
காது குத்துதல்
தட்டிக் கழித்தல்.
அன்பழகன் வியாபாரத் துறையில் வெற்றி பெற வேண்டும் என உறுதிக் கொண்டிருந்தான்.
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
காது குத்துதல்
பள்ளி பருவத்தில் கொடுக்கப்பட்ட பல பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாத காவியன் இன்று தன்னம்பிக்கையின்றி வாழ்கிறான்.
காது குத்துதல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
சிறந்த தொழில் அதிபராக ஆக வேண்டும் என்ற தனது எண்ணத்தில் முத்து உறுதியாக இருந்தான்.
காது குத்துதல்
திட்ட வட்டம்
தட்டிக் கழித்தல்
பெயர் பொறித்தல்
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
தக்க நேரத்தில் உதவி செய்தல்
புகழை நிலைநாட்டுதல்
திரு.அன்பழகன் சிறந்த மேடைப் பேச்சாளர் எனும் புகழை நிலை நாட்டினார்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
வெளிநாடு சென்று மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற தனது எண்ணத்தில் முகிலன் உறுதியாக இருந்தான்.
திட்ட வட்டம்
பெயர் பொறித்தல்
இரவிவர்மன் வியாபாரம் தொடங்க அழைத்த தன் நண்பனிடம் பல காரணங்களைக் கூறி .................................
தட்டிக் கழித்தான்
காது குத்தினான்
கை கொடுத்தான்
திட்டவட்டமாகக் கூறினான்
வேலைக்கு வராத தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக திரு. ஆ சோங் ...................................... கூறினார்.
திட்டவட்டமாக
கிள்ளுக்கீரையாக
எடுப்பார் கைப்பிள்ளையாக
ஆறப் போட்டு
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
----------------- விடுதல்
கம்பி
அள்ளி
கம்பி -----------------
நீட்டுதல்
விடுதல்
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
அள்ளி விடுதல்
நழுவுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
கம்பி நீட்டுதல்
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.
சேகர் எல்லாவற்றையும் மிகைப்படுத்திப் பேசுவதையே பழக்கமாகக் கொண்டுள்ளான்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
மிகைப்படுத்திக் கூறுவதால் நண்பர்கள் மாறனை நம்பவில்லை.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் என் அண்ணனின் பணத்தைத் திருடிச் சென்றுவிட்டனர்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டினான்
பறக்கும் குதிரை ஒன்றை வளர்ப்பதாக சிறுவன் கூறினான்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
திருடன் வீட்டில் உள்ள தங்க நகைகளைத் திருடிக் கொண்டு ஓடிவிட்டான்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
திடீர் பணக்காரத் திட்டத்தில் ஊர் மக்களை ஏமாற்றிய கும்பல் எங்கோ தலைமறைவாகினர்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
