Worksheetsதமிழ் மொழி வினாக்கள்
Total questions: 27
Worksheet time: 16mins
மேகங்கள் கருமையாக திரண்டு, வானம் முழுவதும் இடியுடன் ஒலித்தது. அந்த சத்தம் ____________ என்று கேட்டது.
நச நச
கட கட
சட சட
திமு திமு
மின்னல் ஒளிந்தது, வானம் பளிச்சென பிரகாசித்தது. அந்த ஒளி ____ என்று மினுக்கியது.
கிடு கிடு
தோண தோண
நச நச
வேட வேட
மழை பெய்தது, புல்வெளியில் நீர் தேங்கியது. அவன் நடக்கும் போதெல்லாம் ________ என்று சத்தம் எழுந்தது.
நச நச
சட சட
திமு திமு
விரு விரு
பூக்கள் மீது நீர்த்துளிகள் விழுந்தன. அவை சூரிய ஒளியில் ___________ என்று மினுக்கியது.
பளபள
விரு விரு
கட கட
வேட வேட
அவனது புதிய சட்டை பிரகாசமாக இருந்தது. அனைவரும் பார்த்தவுடன் சொன்னார்கள், “அட! சட்டை ____ பிரகாசிக்குது!”
பளபள
தோண தோண
சட சட
வேட வேட
கத்தி காய்கறிக
அனைவரும் பார்த்தவுடன் சொன்னார்கள், “அட! சட்டை ____ பிரகாசிக்குது!”
பளபள
தோண தோண
சட சட
வேட வேட
கத்தி காய்கறிகளை வெட்டும் போது ஒவ்வொரு தடவையும் ____ என்று சத்தம் எழுந்தது.
சட சட
நச நச
திமு திமு
கட கட
பெரிய பாம்பு வரும்போது அதன் தோல் ஒளிந்தது. அது ____ பிரகாசித்தது.
பளபள
திமு திமு
வேட வேட
நச நச
கடும் இடியுடன் மின்னல் விழுந்தது. அந்த சத்தம் கேட்டு குழந்தைகள் காதுகளை மூடினர். வானம் முழுவதும் ____ என்று ஒலித்தது.
கட கட
சட சட
நச நச
திமு திமு
மழை பெய்தபின் நிலம் ஈரமாக இருந்தது. அவர் நடக்கும் போதெல்லாம் காலடியில் ____ என்று ஒலி வந்தது.
நச நச
சட சட
திமு திமு
வேட வேட
ல்லாம் காலடியில் ____ என்று ஒலி வந்தது.
நச நச
சட சட
திமு திமு
வேட வேட
பெரிய பீரங்கி சத்தத்துடன் வெடித்தது. சத்தம் முழுக்க வானத்தை அதிரச் செய்தது. அது ____ என ஒலித்தது.
கட கட
சட சட
வேட வேட
திமு திமு
காட்டில் பெரிய தீ பற்றியது. அதன் ஒளி இருட்டை அகற்றி ____ எனப் பரவியது.
விரு விரு
திமு திமு
கிடு கிடு
சட சட
அந்த புதிய வாசனை திரவம் பூசியவுடன் அறை முழுவதும் இனிய மணம் பரவியது. அது ____ வீசியது.
வேட வேட
திமு திமு
நச நச
கம கம
தலை சுழன்றதால் அவன் கண்களுக்கு முன்னால் அனைத்தும் சுற்றிக் கொண்டது. அவனுக்கு உலகமே ____ என தோன்றியது.
தோண தோண
கிடு கிடு
திமு திமு
சட சட
போட்டியில் சிறுவன் ஓடத் தொடங்கினான். மற்றவர்கள் எல்லாம் பின்தங்கினர். அவன் (a) ஓடினான்.
போட்டியில் சிறுவன் ஓடத் தொடங்கினான். மற்றவர்கள் எல்லாம் பின்தங்கினர். அவன் ____ ஓடினான்.
திமு திமு
விரு விரு
சட சட
வேட வேட
பேருந்து நின்றவுடன் மக்கள் விரைந்து ஏறினர். ஒரு சிறுவன் ____ ஓடி இருக்கையில் அமர்ந்தான்.
நச நச
விரு விரு
திமு திமு
கிடு கிடு
அம்மா அவனை அழைத்ததும், அவன் உடனே ____ ஓடி வந்து கதவைத் திறந்தான்.
விரு விரு
கட கட
தோண தோண
நச நச
பள்ளி மணி அடித்தவுடன் மாணவர்கள் எல்லோரும் ____ ஓடி வெளியேறினர்.
திமு திமு
விரு விரு
சட சட
வேட வேட
ரம்யா ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவள் நின்றே இல்லையாம்! அவள் ____ பேசிக்கொண்டிருந்தாள்.
திமு திமு
தோண தோண
சட சட
விரு விரு
ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பின்னால் இரு மாணவர்கள் ____¬¬¬¬¬¬___ பேசிக் கொண்டிருந்தனர்.
கட கட
தோண தோண
நச
ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பின்னால் இரு மாணவர்கள் ____¬¬¬¬¬¬___ பேசிக் கொண்டிருந்தனர்.
கட கட
தோண தோண
நச நச
வேட வேட
அம்மா வீட்டில் வேலையிலிருந்தார். ஆனால் பாட்டி அருகில் வந்து ___________________ பேசிக்கொண்டே இருந்தார்.
தோண தோண
சட சட
திமு திமு
விரு விரு
நண்பன் பாடம் படிக்க நினைத்தான், ஆனால் அவன் சகோதரன் _______________ பேசிக் கொண்டே இருந்ததால் அவன் கவனிக்க முடியவில்லை.
தோண தோண
கிடு கிடு
நச நச
விரு விரு
பேருந்தில் ஒரு அங்கிள் பக்கத்து ஆசாமியிடம் பேச்சைத் தொடங்கினார். அவர் ____¬____________பேசிக்கொண்டே இருந்ததால் எல்லோரும் சலித்தனர்.
தோண தோண
கட கட
வேட வேட
திமு திமு
