WorksheetsIslamic questions
Total questions: 10
Worksheet time: 5mins
தவ்ராத் வேதம் எந்த நபிக்கு இறக்கப்பட்டது ?
மூஸா(அலை)
தாவூத் (அலை)
ஈஸா (அலை)
முஹம்மத் (ஸல்)
நபி இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு எத்தனை சுஹுஃப் வழங்கப்பட்டது?
50
10
30
10
சுஹுஃப் மற்றும் வேதம் வழங்கப்பட்ட நபி யார்?
தாவூத் (அலை)
மூஸா(அலை)
ஈஸா(அலை)
ஆதம் (அலை)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தாயார் மரணித்த பின் நபியவர்களை யார் பொறுப்பேற்று வளர்த்தார்கள்?
அபூதாலிப்
அப்துல் முத்தலிப்
ஹலிமா நாயகி
ஆமினா
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனையாம் வயதில் திருமணம் முடித்தார்கள் ?
45
63
40
25
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தின் பெயர் என்ன?
புர்கான் வேதம்
தவ்ராத் வேதம்
ஸபூர் வேதம்
இன்ஜில் வேதம்
நபியவர்களை அபூதாலிப் அவர்கள் எத்தனையாவது வயதில் வியாபாரத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ?
23
10
12
14
முதன் முதலில் இறக்கி அருளப்பட்ட குர்ஆன் வசனங்கள் எத்தனை ?
4
6
5
7
அல்குர்ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?
ஈஸா (அலை)
மூஸா(அலை)
முஹம்மத் (ஸல்)
நூஹ் (அலை)
அல்குர்ஆனின் இதயம் என சிறப்பிக்கப்பட்ட சூரா எது ?
சூரா பாத்திஹா
சூரா யாஸீன்
சூரா பகரா
சூரா அலக்
