WorksheetsTPD Social Science Teachers Training
Total questions: 15
Worksheet time: 8mins
கண்டங்கள், நதிகள், நிலவடிவங்கள் போன்றவற்றை விளக்க உதவும் செயலியின் பெயர்?
Canva
Google Earth
Padlet
Kahoot
சமூக அறிவியலில் கற்பித்தலில் ICT-யின் முக்கியத்துவம் எது?
பாடத்தை அதிக மனப்பாடம் செய்ய உதவுகிறது
வீட்டுப்பாடத்தை அதிகரிக்கிறது
ஆசிரியரின் பங்கைக் குறைக்கிறது
காட்சிப்படுத்துதல் மற்றும் அனுபவம் வாய்ந்த கற்றலை அதிகரிக்கிறது
பாடத்திட்டம், MCQ, பணிப்பட்டியல், வரைபடம் போன்றவற்றை விரைவாக உருவாக்க உதவும் கருவி எது?
கூகுல் டிரைவ்
சாட்ஜிபிடி
கூகுல் எர்த்
ஸ்டெல்லிரியம்
நிலவரைப்படத்திறனை தெளிவாக அறிந்து கொள்ள __________இணையதளம் உதவுகிறது
சாட்ஜிபிடி
நேஷ்னல் ஜியோகிராபி மேப் மேக்கர்
பேட்லட்
வாட்ஸ் ஆப்
கீழ்கண்டவற்றில் எது ICT கருவி அல்ல?
Kahoot
Powerpoint
Blackboard
Google earth
சமூக அறிவியல் பாடத்தின் ஒரு முக்கிய இலக்கு எது?
மாணவர்கள் விளையாட்டு வீரர்களாக ஆவது
சமூகப் பொறுப்பு உணர்வை வளர்த்தல்
விலங்குகளை அடக்க பழக்குதல்
மருத்துவ சிகிச்சை கற்பித்தல்
“Competency Based Education” (திறன் அடிப்படையிலான கல்வி) முக்கியமாக எதை வலியுறுத்துகிறது?
மனப்பாடம்
தேர்வுக்கு மட்டும் படித்தல்
செயல்முறைத் திறன்கள் மற்றும் சிந்தனை திறன்
பாடப்பகுதியை மட்டும் நினைவில் வைப்பது
கீழ்கண்டவற்றில் எது இணையத்தில் உள்ள தகவல்களை தேட உதவும் கருவி?
Excel
PowerPoint
Word
வகுப்பறையில் ICT-பயன்படுத்துவதால் ___________ அதிகரிக்கிறது.
மனப்பாடத்தை
மாணவர்களின் ஆர்வம்
பாடத்திட்டத்தின் சிக்கல்களை
ஆசிரியர்களின் வேலைப்பளு
ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கு ஏன் அவசியம்?
மக்களை குழப்புவதற்கு
விளம்பரம் செய்வதற்கு
அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு
விளையாட்டு நடத்துவதற்கு
PowerPoint-ல் 'Slide Show' விருப்பம் எதற்காக?
வீடியோ பதிவிற்காக
படங்களை crop செய்ய
ஸ்லைடுகளை முழுத்திரையில் காண்பிக்க
இணையம் இணைக்க
MapMaker-ல் ஆசிரியர்கள் எந்த செயல்பாட்டை செய்ய முடியும்?
நட்சத்திரங்களைப் பார்க்க
வரைபடத்தில் அடுக்கு (layers) சேர்க்க
கணிதப் பிரச்னைகளை தீர்க்க
சத்தம் பதிவு செய்ய
Stellarium மென்பொருள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
வரைபடம் வரைவது
விண்மீன்கள் மற்றும் கிரகங்களைப் பார்வையிட
வீடியோ எடிட்டிங் செய்ய
கற்பனை கதைகள் எழுத
கீழ்கண்டவற்றில் கணினியின் உள்ளீட்டு சாதனம் எது?
இந்திய வரைபடத்தில் (Red) குறிக்கப்பட்டுள்ள இடத்தின் பெயர்
கொல்கத்தா
கான்பூர்
பாரக்பூர்
சௌரிசௌரா
