Font size
WorksheetsQUIZ T3
Total questions: 35
Worksheet time: 18mins
இள வயதிலிருந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் _____________ இல்லாமல் நீண்ட நாள் வாழலாம்.
நோய் நொடி
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
____________ நிறைந்த சகுனி பாண்டவர்களின் உடைமைகளைத் தந்திரமாக அபகரிக்க , அவர்களைச் சூதாட்டத்திற்கு அழைக்கும்படி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான்.
அகமும் புறமும்
கள்ளங் கபடு
நாணிக் கோணி
மகான்களின் ___________ கருணையூற்றாகவும் அப்பழுக்கற்றதாகவும் இருப்பதால் மக்கள் எந்நாளும் அவர்களை விரும்பி நாடிச் சென்று போற்றி மகிழ்கின்றனர்
நாணிக் கோணி
தங்கு தடை
அகமும் புறமும்
நல்ல இலட்சியத்தை அடைவதற்கு முனைந்த பின் எத்தகைய __________ ஏற்பட்டாலும் பின்வாங்கக் கூடாது.
சட்டத் திட்டம்
கள்ளங் கபடு
தங்கு தடை
மக்களை அவர்களிடம் இருக்கும் பணத்தை அடிப்படையாகக் கொண்டு ________ பார்ப்பது அறியாமையாகும்.
அகமும் புறமு
உயர்வு தாழ்வு
தங்கு தடை
கோடை காலத்தில் மழை பெய்யாததாலும் பாய்ச்சுவதற்குப் போதிய நீர் இல்லாததாலும் செடிகொடிகள் __________ காணப்பட்டன.
வாடி வதங்கி
உள்ளும் புறமும்
நாணிக் கோணி
இன்றைய நவநாகரிக உலகிலும் கூட சில பெண்கள் புதியவர்களைச் சந்திக்க நேர்ந்தால் __________ முகம் சிவந்து பேசத் தடுமாறுவதைக் காணமுடிகிறது
நாணிக் கோணி
அகமும் புறமும்
நோய் நொடி
நாட்டின் பாதுகாப்புக் கருதி விதிக்கப்படும் _____________ மீறுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என காவல்துறை அறிவித்துள்ளது.
தங்கு தடை
சட்டத் திட்டம்
நோய் நொடி
மஞ்சுவிரட்டு விளையாட்டில் வெற்றி பெற்ற இலைஞர்களோடு வேடிக்கைப் பார்த்த பொதுமக்களும் சேர்ந்து _____________ கொண்டாடினர்
தங்கு தடை
அகமும் புறமும்
ஆடிப் பாடி
தீபாவளிப் பண்டிகை காலத்தில் இந்துக்கள் வீட்டின் ____________ சுத்தம் செய்வார்கள்.
உள்ளும் புறமும்
தங்கு தடை
அகமும் புறமும்
பெற்ற பிள்ளைகளுக்குச் ______________________ சேர்ப்பதைவிட கல்வி செல்வத்தை
வழங்குவதே சிறப்பு.
இரவு பகல்
சொத்து சுகம்
குற்றம் குறை
_________________ ஓய்வில்லாமல் உழைத்து தம் குடும்பத்தைக் கரை சேர்த்தார் திரு
அன்பரசன்.
ஆற அமர
இரவு பகல்
சொத்து சுகம்
அகிலனும் நகுலனும் எப்பொழுதும் _________________________________ ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர்.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்புப் போல
ஒளியைக் கண்டா இருள் போல
தாயில்லாத குழந்தைகளைக் கவனித்து வந்த அந்தக் குடும்பத் தலைவர்.சாலை விபத்தில் இறந்ததும் அந்தக் குடும்பத்தினர் __________________________________ தவித்துப் போனர்.
ஒளியைக் கண்ட இருள் போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
அருளனைப் பற்றி அமுதன் இல்லாததும் பொல்லாததுமாக அவனது அம்மாவிடம் சொல்லி மாட்டிவிட்டான்.
கை தவறுதல்
இரண்டெட்டில்
பற்ற வைத்தல்
வீடுவாசல்
திட்டப்படுதல்
பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
சிறிதளவும்
சொத்துகள்
உச்சி குளிர்தல்
கலந்துபேசுதல்
திட்டப்படுதல்
சொத்துகள்
பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
எள்ளளவும்
திட்டப்படுதல்
சிறிதளவும்/கிஞ்சிற்றும்
கலந்துபேசுதல்
சொத்துகள்
பாட்டு வாங்குதல்
சிறிதளவும்/கிஞ்சிற்றும்
பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
திட்டப்படுதல்
கலந்துபேசுதல்/கூடிப்பேசுதல்
யாரைக் கண்டும் ஒரு துளிகூடப் பயப்படுவதில்லை
உச்சி குளிர்தல்
எள்ளளவும்
அளவளாவுதல்
வீடுவாசல்
ஒரு விசயத்தைப் பற்றிக் கலந்து பேசுதல்
அளவளாவுதல்
எள்ளளவும்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகுதல்
உச்சி குளிர்தல்
வீடுவாசல்
அளவளாவுதல்
பாட்டு வாங்குதல்
வீட்டுப் பாடத்தைச் செய்யாததால் நாதன் ஆசிரியரிடம்-________________________________.
உச்சி குளிர்தல்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
எள்ளளவும்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளையும் கடைகளையும் இழந்த மக்களுக்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்____________________________.
எள்ளளவும்
உச்சி குளிர்தல்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் நிகழ்ச்சியொன்றில் சந்தித்து-_____________.
அளாளவுதல்
உச்சி குளிர்தல்
பாட்டு வாங்குதல்
வீடுவாசல்
முகுந்தன் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றதால் அவனின் அக்கா-________________________.
பாட்டு வாங்குதல்
எள்ளளவும்
வீடுவாசல்
உச்சி குளிர்தல்
போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை________எண்ணிப் பார்ப்பதில்லை.
எள்ளளவும்
வீடு வாசல்
பாட்டு வாங்குதல்
உச்சி குளிர்தல்
