NEW
Font size
Worksheetsவீடும் விழுதுகளும்
Total questions: 10
Worksheet time: 5mins
வீடும் விழுக்களும் எனும் இச்சிறுகதையை எழுதியவர் யார்?
பி. ராமலிங்கம்
நா. மகேஸ்வரி
மா. சண்முகசிவா
தனது தோழி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதை பார்த்து செல்லம்மா இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு எண்ணம் வந்தது? இக்கூற்று சரியா தவறா?
சரி
தவறு
அப்பாடி நம்பி வந்த இவ கை... விட மாட்டா... இக்கூற்றில் ஒளிந்திருக்கும் பொருள் யாது?
செல்லம்மா
விபச்சாரத் தோழிலில் ஈடுபாடுவதற்க்கு கோவிந்தம்மாவிடம் உதவி நாடுகிறாள்
தனது தோழி வீட்டில் அடைக்கலம் தேடுகிறாள்
கோவிந்தம்மாளின் கதாப்பாத்திரத்தை விளக்குக?
தன்மானம் உடையவள்
துணிச்சல் மிக்கவள்
கல்நெஞ்சம் udaiyaval
கோவிந்தம்மா கணவர் எவ்வாறு இறந்தார்?
உடல்நலப் பிரச்சனை
அதிகளவு மது அருந்தியதால்
அடியாட்களால் கொள்ளப்பட்டார்
ஏன் தன்னோடு தங்கியிருக்கும் தோழியை வேறு வீடு பார்த்து கொடுக்கிறாள்
கோவிந்தமா செல்லமாவை ஒரு சிரமாமாக கருத்துகிறாள்
செல்லமாவிற்கு கேட்ட பெயர் வரும் என்று எண்ணி
செல்லம்மாவை பிடிக்காத காரணத்தால்
ஒவ்வொரு சிக்கள்களிலும் செல்லம்மா துவண்டு போகாமால் செயல்பட்டால்.. ஏன்
அவளது வாழ்க்கைக்காக
அவளது பிள்ளைகளின் வாழ்க்கைகாக
செல்லம்மா எவ்வாறு கோலாலும்புர் வந்தடைந்தாள்?
லாரி
சிமெண்ட் லாரி
பேருந்து
மண் லாரி
செல்லம்மா தனது புதிய வீட்டை எங்கு வாங்கினாள்?
மலயாளி கிராமம்
தோட்டபுறத்தில்
வாங்காளி கிராமம்
கோவிந்தம்மா செல்லமாவின் வழி வரும் சமுதாய சிந்தனை என்ன?
நல்ல நட்பை பேன வேண்டும்
கணவரின் சம்பளத்தை நம்பியிருக்க வேண்டும்
எதிர்காலத்தை திட்ட மிட அவசியம் இல்லை
