Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காடியா? காரமா? நடிமையா?

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பொருட்களின் தன்மையை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

காடித்தன்மை உள்ள பொருளின் சுவை என்ன?

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

d)

உவர்ப்பு

3.

அன்னாசி சாறு எந்த வகை தன்மை கொண்டது?

a)

காரம்

b)

நடுநிலை

c)

காடி

d)

கலவை

4.

pH அளவுகோலில் காடி எந்த மதிப்புகளைக் கொண்டிருக்கும்?

a)

7

b)

7க்கு மேல்

c)

7க்கு கீழ்

d)

14

5.

காரத்தன்மை கொண்ட பொருட்களின் சுவை என்ன?

a)

புளிப்பு

b)

கசப்பு

c)

உவர்ப்பு

d)

இனிப்பு

6.

லிட்மஸ் தாளில் காடித்தன்மை நீல லிட்மஸை எந்த நிறமாக மாற்றும்?

a)

பச்சை

b)

சிவப்பு

c)

நீலம்

d)

மஞ்சள்

7.

நடுமை தன்மை கொண்ட பொருளின் pH மதிப்பு என்ன?

a)

0

b)

7

c)

14

d)

3.5

8.

உப்பு கரைசல் எந்த வகை தன்மை கொண்டது?

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

d)

இவற்றில் எதுவுமில்லை

9.

நடுநிலை தன்மை கொண்ட பொருளின் pH மதிப்பு என்ன?

a)

0

b)

7

c)

14

d)

3.5

10.

முட்டை வெள்ளைக் கரு எந்த நிறமாக மாறுகிறது?

a)

சிவப்பு

b)

நீலம்

c)

பச்சை

d)

மஞ்சள்

11.

காரத்தன்மை கொண்ட பொருட்கள் லிட்மஸ் தாளில் எவ்வாறு மாற்றம் செய்யும்?

a)

சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றும்

b)

நீல லிட்மஸை சிவப்பாக மாற்றும்

c)

எந்த மாற்றமும் இல்லை

d)

பச்சையாக மாற்றும்

12.

காடித்தன்மை கொண்ட உணவுப் பொருள் எது?

a)

சோப்பு

b)

எலுமிச்சை

c)

சமையல் சோடா

d)

பால்

13.

pH அளவுகோலில் காரங்களின் மதிப்பு எவ்வளவு?

a)

0 முதல் 6 வரை

b)

7

c)

8 முதல் 14 வரை

d)

1 முதல் 14 வரை

14.

நடுமைத் தன்மை கொண்ட பொருள் எது?

a)

காபி

b)

தக்காளி

c)

தூய நீர்

d)

வினிகர்

15.

pH அளவுகோலில் காரங்களின் மதிப்பு எவ்வளவு?

a)

0 முதல் 6 வரை

b)

7

c)

8 முதல் 14 வரை

d)

1 முதல் 14 வரை

16.

நடுமைத் தன்மை கொண்ட பொருள் எது?

a)

காபி

b)

தக்காளி

c)

சமையல் எண்ணெய்

d)

வினிகர்

17.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காடித்தன்மை கொண்ட பொருள் எது?

a)

வினிகர்

b)

சோப்பு

c)

தண்ணீர்

d)

சாம்பல்

18.

காரத்தன்மை கொண்ட வீட்டுப் பொருள் எது?

a)

எலுமிச்சை சாறு

b)

சோப்பு

c)

தக்காளி

d)

வினிகர்

19.

காடித்தன்மை கொண்ட பொருள்களின் பொதுவான பண்பு என்ன?

a)

கைகளில் பட்டால் வழவழப்பாக இருக்கும்

b)

கசப்பான சுவை

c)

புளிப்பான சுவை

d)

நீல லிட்மஸை சிவப்பாக மாற்றும்

20.

பொருட்களின் தன்மையை சோதிக்க உதவும் கருவி எது?

a)

காந்தம்

b)

லிட்மஸ் தாள்

c)

மைக்ரோஸ்கோப்

d)

தெர்மாமீட்டர்

21.

காரங்களின் பொதுவான பண்பு என்ன?

a)

புளிப்பான சுவை

b)

கசப்பான சுவை

c)

இனிப்பான சுவை

d)

கரிப்பான சுவை

22.

பொருட்களின் தன்மையை சோதிக்க உதவும் கருவி எது?

a)

காந்தம்

b)

லிட்மஸ் தாள்

c)

மைக்ரோஸ்கோப்

d)

தெர்மாமீட்டர்

23.

காரங்களின் பொதுவான பண்பு என்ன?

a)

புளிப்பான சுவை

b)

கைகளில் பட்டால் வழவழப்பாக இருக்கும்

c)

நீல லிட்மஸை சிவப்பாக மாற்றும்

d)

சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றாது

24.

pH அளவுகோலில் 7க்கும் குறைவான மதிப்பு கொண்ட பொருள்கள் எவை?

a)

காரங்கள்

b)

காடிகள்

c)

நடுமைப் பொருட்கள்

d)

உலோகங்கள்

25.

காரத்தன்மை அதிகமுள்ள பொருளின் pH மதிப்பு எவ்வளவு?

a)

1

b)

7

c)

10

d)

14