Worksheets12CS Unit-1 (1-4) [Pre-1st Mid Term]
Total questions: 55
Worksheet time: 28mins
Name
Class
Date
1.
ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
a)
துணை நிரல்கள்
b)
கோப்புகள்
c)
Pseudo குறிமுறை
d)
தொகுதிகள்
2.
பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய நிரல் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
a)
துணை நிரல்கள்
b)
செயற்கூறு
c)
கோப்புகள்
d)
தொகுதிகள்
3.
பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
a)
துணை நிரல்கள்
b)
செயற்கூறு
c)
வரையறை
d)
தொகுதிகள்
4.
செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
துணை நிரல்கள்
b)
செயற்கூறு
c)
அளபுருக்கள்
d)
செயலுருபு
5.
செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
செயலுருபுகள்
b)
துணை நிரல்கள்
c)
செயற்கூறு
d)
வரையறை
6.
தரவு வகை குறிப்பு எழுதும் போது, எது கட்டாயமாகிறது?
a)
{ }
b)
( )
c)
[ ]
d)
< >
7.
பின்வரும் எது ஒரு பொருள் செய்யவேண்டியதை தீர்மானிக்கிறது?
a)
இயக்க அமைப்பு
b)
நிரல் பெயர்ப்பி
c)
இடைமுகம்
d)
தொகுப்பான்
8.
பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
a)
இயக்க அமைப்பு
b)
நிரல் பெயர்ப்பி
c)
செயல்படுத்துதல்
d)
தொகுப்பான்
9.
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் ஒரே மாதிரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
a)
Impure செயற்கூறு
b)
Partial செயற்கூறு
c)
Dynamic செயற்கூறு
d)
Pure செயற்கூறு
10.
அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
a)
Impure செயற்கூறு
b)
Partial செயற்கூறு
c)
Dynamic செயற்கூறு
d)
Pure செயற்கூறு
11.
கணினி மொழியின் அடிப்படைக் கட்டுமானத் தொகுதியாக விளங்குபவை எவை?
a)
செயலுருபு
b)
அளபுரு
c)
துணைநிரல்
d)
இடைமுகம்
12.
தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு வரையறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
செயற்கூறு பின்னலமைப்பு
b)
மீண்டும் மீண்டும்
c)
தற்சுழற்சி செயற்கூறு
d)
சுய செயற்கூறு
13.
பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது?
a)
Constructors
b)
Destructors
c)
Recursive
d)
Nested
14.
பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
a)
Constructors
b)
Selectors
c)
Recursive
d)
Nested
15.
வரிசைப்படுத்தப்பட்ட உறுப்புகளை மாற்றக்கூடிய தரவுக் கட்டமைப்பு
a)
Built in
b)
List
c)
Tuple
d)
Derived data
16.
மாற்றம் செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை
a)
Built in
b)
List
c)
Tuple
d)
Derived data
17.
உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
Built in data type
b)
Derived data type
c)
Concrete data type
d)
Abstract data type
18.
உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
Built in data type
b)
Derived data type
c)
Concrete data type
d)
Abstract data type
19.
பின்வருவனவற்றில் எது கலவை அமைப்பு?
a)
Pair
b)
Triplet
c)
Single
d)
Quadrat
20.
இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பது எந்த வகையாக கருதப்படுகிறது?
a)
Pair
b)
Triplet
c)
Single
d)
Quadrat
21.
பின்வருவனவற்றில் எது பல் உறுப்பு பொருளின் பல்வேறு பகுதிகளைப் பெயரிட அனுமதிக்கிறது?
a)
Tuples
b)
Lists
c)
Classes
d)
Quadrats
22.
பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவமைக்கிறது?
a)
Tuples
b)
Lists
c)
Classes
d)
Quadrats
23.
ADT என்பதன் விரிவு
a)
Automic Data Type
b)
Advanced Data Type
c)
Abstract Data Type
d)
Abstract Data Template
24.
__________________ யைப் பயன்படுத்தி ADT செயல்படுத்தப்படலாம்.
a)
ஒற்றை இணைப்புப் பட்டியல்
b)
இரட்டை இணைப்புப் பட்டியல்
c)
(a) அல்லது (b)
d)
(a)ம் இல்லை (b)ம் இல்லை
25.
பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்?
a)
வரையெல்லை
b)
நினைவகம்
c)
முகவரி
d)
அணுகுமுறை
26.
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறை என்னவென்று அழைக்கப்படும்?
a)
வரையெல்லை
b)
மேப்பிங்
c)
பின் பிணைத்தல்
d)
முன் பிணைத்தல்
27.
பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
a)
::
b)
:=
c)
=
d)
==
28.
எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் ஆகும்?
a)
வரையெல்லை
b)
மேப்பிங்
c)
பிணைத்தல்
d)
Namespaces
29.
எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
a)
உள்ளமை வரையெல்லை
b)
முழுதளாவிய வரையெல்லை
c)
தொகுதி வரையெல்லை
d)
செயற்கூறு வரையெல்லை
30.
ஒரு கணிப்பொறி நிரலைப் பல துணை நிரல்களாகப் பிரிக்கும் செயல்முறை என்னவென்று அழைக்கப்படும்?
a)
செயல்முறை நிரலாக்கம்
b)
தொகுதி நிரலாக்கம்
c)
நிகழ்வு இயக்க நிரலாக்கம்
d)
பொருள் நோக்கு நிரலாக்கம்
31.
எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்புத் தொழில் நுட்பமாகும்?
a)
கடவுச் சொல்
b)
அங்கீகாரம்
c)
அணுகல் கட்டுப்பாடு
d)
சான்றிதழ்
32.
எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும் தான் கையாள முடியும்?
a)
Public உறுப்புகள்
b)
Protected உறுப்புகள்
c)
Secured உறுப்புகள்
d)
Private உறுப்புகள்
33.
எந்த உறுப்பு இனக்குழுவிற்கு வெளியே இருந்து அணுக முடியும்?
a)
Public
b)
Protected
c)
Secured
d)
Private
34.
எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்?
a)
Public
b)
Protected
c)
Secured
d)
Private
35.
எது நினைவகத்தில் உள்ள ஒரு பொருளின் முகவரி அல்லது குறிப்பு அல்லது சுட்டாகும்?
a)
மாறி
b)
மாறிலி
c)
செயற்குறி
d)
குறிப்பெயர்
36.
எவை நூலகக் கோப்புகள் நிரலில் செயல்படத் தொடங்கியவுடன் இறக்கப்படும்?
a)
உள்ளிணைந்த வரையெல்லை மாறிகள்
b)
அடைக்கப்பட்ட வரையெல்லை மாறிகள்
c)
முழுதளாவிய வரையெல்லை மாறிகள்
d)
உள்ளமை வரையெல்லை மாறிகள்
37.
____________ விதி வரையெல்லை தேடப்பட வேண்டிய வரிசையைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது?
a)
LBEG
b)
LEGB
c)
GEBL
d)
GBLE
38.
எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபுஜாஃபர் முகமது இபின் -ஐமுசா அல் கௌவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?
a)
Flowchart
b)
Flow
c)
Algorithm
d)
Syntax
39.
பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் ,எந்த நெறிமுறைக்குக் குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்படும்?
a)
குமிழி
b)
விரைவு
c)
தேர்ந்தெடுப்பு
d)
அனைத்தும்
40.
நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் எவை?
a)
செயலி மற்றும் நினைவகம்
b)
சிக்கல் மற்றும் கொள்ளளவு
c)
நேரம் மற்றும் இடம்
d)
தரவு மற்றும் இடம்
41.
செல்லுபடியாகும் உள்ளீட்டுக்கு எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை தரும் நெறிமுறை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a)
நெறிமுறைசார் தீர்வு
b)
நெறிமுறைசார் வெளியீடு
c)
நெறிமுறைசார் சிக்கல்
d)
நெறிமுறைசார் குறிமுறை
42.
ஒரு நெறிமுறையில் மிகமோசமான நிலையை குறிக்க பின்வரும் எது பயன்படுகிறது?
a)
Big A
b)
Big S
c)
Big W
d)
Big O
43.
Big Ω இதன் எதிர் பதமானது:
a)
Big O
b)
Big θ
c)
Big A
d)
Big S
44.
இருமத் தேடல் இவ்வாறு அழைக்கபடும்.
a)
வரிசைமுறைத் தேடல்
b)
தொடர் தேடல்
c)
தொடரற்ற தேடல்
d)
இடைவெளித் தேடல்
45.
Θ என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது?
a)
அடிப்படை நிலை
b)
மிதமான நிலை
c)
மோசமான நிலை
d)
NULL நிலை
46.
ஒரு சிக்கல் துணைச் சிக்கல்களாகப் பிரித்து அதனைப் பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பைப் பெறும்?
a)
ஒன்றோடு ஒன்றிணைந்த துணைச்சிக்கல்
b)
உகந்த துணைக் கட்டமைப்பு
c)
நினைவிருத்தல்
d)
பொறாமை
47.
இயங்கு நிரலாக்கத்தில்,ஏற்கெனவே கணக்கீடு செய்த மதிப்புகளைச் சேமிக்கும் யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்?
a)
மதிப்பை சேமிக்கும் பண்பு
b)
மதிப்பை சேகரிக்கும் பண்பு
c)
நினைவிருத்தல்
d)
படமிடல்
48.
ஒரு குறிப்பிட்டச் செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு எது? (அ) கொடுக்கப்பட்டச் சிக்கலைத் தீர்ப்பதற்கான படிப்படியான செயல்முறை
a)
பாய்வுப்படம்
b)
போலிக்குறிமுறை
c)
நெறிமுறை
d)
செயல்முறை
49.
நெறிமுறையின் கோட்பாட்டு செயல்திறன் பகுப்பாய்வு என்பது
a)
முன்னறிப்பு மதிப்பீடுகள்
b)
பின்னிய சோதனை
c)
முன்னறிப்பு சோதனை
d)
பின்னிய மதிப்பீடுகள்
50.
பின்வருவனவற்றுள் எது நெறிமுறை உச்சவரம்பை அல்லது மிக மோசமான நிலையை விவரிக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது?
a)
Big O
b)
Big Ω
c)
Big
d)
Little ௰
51.
எந்த அணுகுமுறை பிரித்துக் கைப்பற்றுதல் முறை போன்றதாகும் ?
a)
கட்டமைப்பு நிரலாக்கம்
b)
பொருள் நோக்கு நிரலாக்கம்
c)
இயங்கு நிரலாக்கம்
d)
கட்டக நிரலாக்கம்
52.
பின்வருவனவற்றுள் எது ஒரு நெறிமுறையின் நேர செயல்திறனை அளவிடுவதற்கான காரணிகளுள் ஒன்று அல்ல?
a)
இயந்திரத்தின் வேகம்
b)
இயக்க அமைப்பு
c)
பயன்படுத்தப்பட்ட நிரலாக்க மொழி
d)
தேர்ந்தெடுப்பு
53.
நெறிமுறைக்குத் தேவைப்படும் இடம் பின்வரும் எந்தக் கூறுகளின் கூட்டுத் தொகையாகும்.
a)
நிலையான மற்றும் மாறா பகுதி
b)
நிலையான மற்றும் மாறும் பகுதி
c)
நிலையான மற்றும் இயங்கும் பகுதி
d)
மாறிலி மற்றும் மாறும் பகுதி
54.
பின்வரும் எது நெறிமுறையின் பண்புக்கூறு அல்ல?
a)
உள்ளீடு
b)
நிரல்
c)
எல்லையுற்றது
d)
எளிமை
55.
குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல் தன்மை
a)
O(n)
b)
O(nlog n)
c)
O(n²)
d)
O(n (log n)²)
100 %
