Worksheets12CS Unit-4 (11-13) [2nd Mid Term]
Total questions: 40
Worksheet time: 21mins
Name
Class
Date
1.
DBMS-ன் விரிவாக்கம்?
a)
DataBase Management Symbol
b)
DataBase Managing System
c)
DataBase Management System
d)
DataBasic Management System
2.
ஒரு அட்டவணை என்பது
a)
வரிசை (tuple)
b)
பண்புக்கூறுகள்(attribute)
c)
உறவுகள் (relation)
d)
அமைப்பு (entity)
3.
எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
a)
உறவுநிலை
b)
வலையமைப்பு
c)
படிநிலை
d)
பொருள்
4.
உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில் யாரால் முன்மொழியப்பட்டது?
a)
E F Codd
b)
E E Codd
c)
E F Cadd
d)
E F Codder
5.
படிநிலை மாதிரி எந்த வகை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
a)
ஒன்று ஒன்று
b)
ஒன்று பல
c)
பல ஒன்று
d)
பல பல
6.
உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
Chrise Date
b)
Hugh Darween
c)
Edgar Frank Codd
d)
Edgar Frank Cadd
7.
பின்வருவனவற்றுள் எது RDBMS?
a)
Dbase
b)
Foxpro
c)
Microsoft Access
d)
Ms-Excel
8.
SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?
a)
σ
b)
ᴨ
c)
X
d)
Ω
9.
ஒரு tuple என்பது
a)
table
b)
row
c)
attribute
d)
field
10.
ER மாதிரியை உருவாக்கியவர் யார்?
a)
Chen
b)
EF Codd
c)
Chend
d)
Chand
11.
அட்டவணையின் ஒவ்வொரு நெடுவரிசையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
புலம்
b)
பதிவு
c)
அட்டவணை
d)
கோப்பு
12.
PROJECT கூற்றுக்குப் பயன்படும் சின்னம் எது ?
a)
σ
b)
п
c)
X
d)
_
13.
தொடர்புடையத் தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட முழுத் தொகுப்பு என்பது (அ) எது ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடையத் தரவுகளின் முழுத் தொகுப்பு?
a)
Tuple
b)
பண்புக்கூறு
c)
கோப்பு (அ) அட்டவணை
d)
தரவுத்தளம்
14.
எந்த கட்டளைகள் அட்டவணை வடிவமைப்பை உருவாக்குதல், உறவுநிலையை நீக்குதல் மற்றும் உறவுநிலை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?
a)
DDL
b)
DML
c)
DCL
d)
DQL
15.
எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?
a)
SELECT
b)
ORDER BY
c)
MODIFY
d)
ALTER
16.
அட்டவணை அமைப்புடன் சேர்த்து முழு அட்டவணையை நீக்க பயன்படும் கட்டளை
a)
DROP
b)
DELETE
c)
DELETES ALL
d)
ALTER TABLE
17.
வினவல்களை உருவாக்க பயன்படுவது
a)
SELECT
b)
ORDER BY
c)
MODIFY
d)
ALTER
18.
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause
a)
SORT BY
b)
ORDER BY
c)
GROUP BY
d)
SELECT
19.
இவற்றுள் எது SQLதரவுக் கட்டுப்பாட்டு மொழியின் கட்டளை ஆகும்?
a)
Alter
b)
Grant
c)
Truncate
d)
Commit
20.
எந்தக் கட்டளை தரவுத்தளத்திலிருந்து ஒரு அட்டவணையை நீக்கப் பயன்படுகிறது?
a)
DROP COLUMN
b)
DROP ROW
c)
DROP TABLE
d)
TRUNCATE
21.
எந்த கட்டளை கடைசி COMMIT கட்டளைக்குப் பிறகு கொடுத்த அனைத்துக் கட்டளைகளையும் திரும்பப் பெறும்? (அ ) ஒரு தரவுத்தளத்தை முந்தைய COMMIT நிலைவரை மீட்டெடுக்கும் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு மொழி (TCL)
a)
COMMIT
b)
SAVE POINT
c)
ROLL BACK
d)
DROP
22.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
a)
Commit
b)
Roll back
c)
Save point
d)
Revoke
23.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
a)
INSERT
b)
DELETE
c)
UPDATE
d)
TRUNCATE
24.
SQL கட்டளை 'Truncate' எந்த வகைக் கட்டளையாகும்?
a)
DDL
b)
DML
c)
TCL
d)
DQL
25.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
a)
CREATE
b)
UPDATE
c)
ALTER
d)
DROP
26.
CSV கோப்பானது பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.
a)
Flat File
b)
3D File
c)
String File
d)
Random File
27.
CRLF என்பதன் விரிவாக்கம்
a)
Control Return and Line Feed
b)
Carriage Return and Form Feed
c)
Control Router and Line Feed
d)
Carriage Return and Line Feed
28.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?
a)
py
b)
xls
c)
csv
d)
OS
29.
உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகனளக் கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
a)
உரை
b)
இருமநிலை
c)
xls
d)
Csv
30.
கோப்பில் ஒரு வரிசையை தவிர்க்கும் கட்டளை
a)
next()
b)
skip()
c)
omit()
d)
bounce()
31.
பின்வருவனவற்றுள் CSV செயற்கூறில் writer() முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?
a)
Line Terminator
b)
Enter key
c)
Form feed
d)
Data Terminator
32.
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
"city.csv"என்ற கோப்பில் கீழேயுள்ள விவரங்களைக் கொண்டிருப்பின்,
a)
chennai,mylapore
b)
mumbai,andheri
c)
Chennai,mumbai
d)
chennai,mylapore Mumbai mumbai,andheri
33.
Dictionary தரவுகளைக் குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?
a)
listreader()
b)
reader()
c)
tuplereader()
d)
DicReader()
34.
ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளில் சில மாற்றங்கள் செய்வதும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்.
a)
பதிப்பித்தல்
b)
இறுதியில் சேர்த்தல்
c)
மாற்றம் செய்தல்
d)
திருத்துதல்
35.
test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்?
a)
Exam Quarterly Halfyearly
b)
Exam, Quarterly, Halfyearly
c)
E
Q
H
d)
Exam,
Quarterly,
Halfyearly
36.
CSV என்பதன் விரிவாக்கம்
a)
Comma Separated Values
b)
Comma Separated Volume
c)
Comma Separated Variable
d)
Comma Separated Vector
37.
Excel என்ற அட்டவணைச் செயலி கோப்புகளை அதற்கென உருவாக்கப்பட்ட எந்த தனிழரிம வடிவமைப்பு வகைகளில் சேமிக்கும்? (அ) எக்ஸெல் கோப்பின் நீட்சி
a)
xel
b)
xls
c)
xlsx
d)
(b) அல்லது (c)
38.
பின்வரும் எந்த முறைமை தனித்துவமான படைப்பிற்காகக் கோப்பினைத் திறக்கவும்?
a)
'r'
b)
'w'
c)
'x'
d)
'a'
39.
dialect ல் எந்த அளபுருவானது பிரிப்பானிற்கு அடுத்து வரும் வெற்று இடைவெளிகளை நீக்க உதவுகிறது?
a)
delimiter
b)
skipwhitespace
c)
skipinitialspace
d)
skipspace
40.
CSV கோப்பினை Dictionary யில் படிக்க CSV module-ன் எந்த இனக்குழு பயன்படுகிறது?
a)
DictionaryReader( )
b)
DictReader( )
c)
DictionaryRead( )
d)
Reader( )
100 %
