Font size
Worksheets12CS Unit 1 to 3 [Quarterly]
Total questions: 145
Worksheet time: 1hrs 13mins
பின்வரும் குறிமுறையில் X ன் மதிப்பு என்ன?
A, B=10,3 X=A
if (A/B==3) else B
print (X)
பின்வரும் எந்தக் கூற்று அல்லது கூற்றுகள் தவறானது?
1. பைத்தான் ஒரு பொது பயன்பாட்டு மொழியாகும். இதை அறிவியல் மற்றும் அறிவியல் அல்லாத நிரலாக்கத்திற்குப் பயன்படுத்தலாம்.
2. பைத்தான் ஒரு குறிப்பிட்ட இயக்க முறைமையைச் சாராத மொழி.
3. பைத்தான் எழுதப்பட்ட நிரல்களை படிப்பதும், புரிந்து கொள்வதும் கடினம்.
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
0
வெளியீடு இல்லை
எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
பின்வரும் பைத்தான் நிரலின் வெளியீடு என்ன?
பின்வரும் பைத்தான் நிரலின் வெளியீடு என்ன?
பொருத்துக
A) if-elif - (i) தாவல்
B) while - (ii) தொகுதி
C) pass - (iii) மடக்கு
D) உள்தள்ளல் - (iv) கிளைபிரிப்பு
பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு என்ன?
பின்வரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூற்றுகளைத் தேர்ந்து எடுக்கவும்.
(I) பைத்தானில், செயற்கூறை வரையறுக்கும் போது குறிப்பிட்ட தரவு வகைகளைக் குறிப்பிடத் தேவையில்லை.
(II) பைத்தானில் சிறப்புச் சொற்களைச் செயற்கூறின் பெயராகப் பயன்படுத்தலாம்.
கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக நிறைவேற்றவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :
if ______: print (x, “is a leap year”)
பின்வரும் செயற்கூற்றை மதிப்பீடு செய்து அதன் வெளியீட்டை எழுதுக.
x=14.4
print (math.floor(x))
பின்வரும் பைந்தான் நிரலின் வெளியீடு என்ன?
பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?
str1="TamilNadu"
print(str1[::-1])
பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?
str1="chennai Schools"
str1[7]="-"
பின்னரும் குறிமுறையின் வெளியீடு யாது?
Str="NEW DELHI"
Str[3]="_"
பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?
Str1="Computer Science"
print (str1[::-1])
பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன?
S = [ x * * 2 for x in range ( 5 ) ]
print ( S )
Set A = [ 3, 6, 9 ] set B = [ 1, 3, 9 ] எனில் பின்வரும் நிரலின்வெளியீடு என்ன?
Print ( set A I set B)
கீழே கொடுக்கப்பட்டுள்ள list -ல் எத்தனை உறுப்புகள் உள்ளன?
Mylist [78, 91, 34, [32, 61, 85], 65]
Marks = [20, 40, 60, 80, 100]
print (Marks[-2])
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
